Jump to content
സഹായം

ഹെൽപ്ഡെസ്ക്ക്float പരിശീലനം float മാതൃകാപേജ് float


>

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2021-22ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
 
വരി 18: വരി 18:


==LSS வெற்றி- 2021==
==LSS வெற்றி- 2021==
எங்கள் பள்ளியில் 11 மாணவர்கள் எல்.எஸ்.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் வழி மாணவர்களும் தேர்வெழுதி வெற்றி பெறுகின்றனர். 2020-2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு கோவிட் தொற்று காரணாமாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.  எல் எஸ் எஸ் வெற்றியாளர்களான அனுஸ்ரீ எம், ஜேமி ஆன் ஜோசப், மேகா ஜே எச், பூஜிதா பிடி, ரேகா எஸ், நந்திதா எஸ், சனா ஜே, அனிருத் எஸ், அதுல்தாஸ் எச், அப்துல் ரஹ்மான் எஸ் மற்றும் அர்ஜுன் எஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
எங்கள் பள்ளியில் 11 மாணவர்கள் எல்.எஸ்.எஸ் <ref> கேரள அரசாங்கம் நான்காம் மாணவர்களுக்காக நடத்தி வரும் உதவித்தொகை தேர்வு</ref>  தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் வழி மாணவர்களும் தேர்வெழுதி வெற்றி பெறுகின்றனர். 2020-2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு கோவிட் தொற்று காரணாமாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.  எல் எஸ் எஸ் வெற்றியாளர்களான அனுஸ்ரீ எம், ஜேமி ஆன் ஜோசப், மேகா ஜே எச், பூஜிதா பிடி, ரேகா எஸ், நந்திதா எஸ், சனா ஜே, அனிருத் எஸ், அதுல்தாஸ் எச், அப்துல் ரஹ்மான் எஸ் மற்றும் அர்ஜுன் எஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
 
==LSS வெற்றியாளர்களுக்கு பராட்டு விழா==
 
நமது பள்ளியில் [https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்_/அங்கீகாரங்கள்/2019-20ல்_பெற்ற_அங்கீகாரங்கள்#எல்_எஸ்_எஸ்_வெற்றி-_2020 2019-20] மற்றும் 2020-21 கல்வியாண்டில் எல்.எஸ்.எஸ் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கோவிட் இடைவேளையின் போது, ​​LSS பயிற்சி, தேர்வு மற்றும் தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் நடத்துவதில் பெரும் சவால்கள் இருந்தன. இருப்பினும் அதனை முறியடித்து குழந்தைகள் பெற்றுள்ள வெற்றி பாராட்டுக்குரியது. பள்ளிக் கூடத்தில் நடந்த பராட்டு விழாவில் தலைமையாசிரியை ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். சித்தூர் தட்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் கே.எல். கவிதா தொடங்கிவைத்த இவ்விழாவுக்கு பேரூராட்சி துணைத் தலைவர் எம் சிவக்குமார் தலைமை வகித்தார். PTA தலைவர் சுவாமிநாதன், துணைத் தலைவர் ஸ்ரீஜித், MPTA தலைவர் பினி வி.பி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது. ஆசிரியை ஹேமாம்பிகா நன்றியுரை கூறினார்.


==ஆவணம்==
==ஆவணம்==
5,490

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1883934" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്