Jump to content
സഹായം

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2021-22ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 1: വരി 1:
 
<center><u><font size=5>'''2021-22ல் பெற்ற அங்கீகாரங்கள்'''</center></u></font size>
==2021-22ல் பெற்ற அங்கீகாரங்கள்==
==மாவட்ட அளவிலான வெற்றி==
===மாவட்ட அளவிலான வெற்றி===
[[ചിത്രം:21302-isha.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-isha.jpg|thumb|200px]]
சர்வ சிக்ஷா கேரளா நடத்திய மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி இஷா ரஞ்சித் இரண்டாமிடம் பெற்றார். வினாடி வினா போட்டியின் சிறந்த முடிவு டிசம்பர் 10, 2021 அன்று பார்லி பிஆர்சியில் நடைபெற்றது. இது ஜிவிஎல்பி பள்ளிக்கே பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்தது. இதற்கு முன் பள்ளி மற்றும் துணை மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி அளவிலும், வினாடி வினாக்களில் குழந்தைகளின் முழுப் பங்கேற்பை உறுதி செய்ய ஆசிரியர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பாலக்காடு மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் இந்த சாதனை பள்ளிக்கே பெருமை சேர்த்துள்ளது.
சர்வ சிக்ஷா கேரளா நடத்திய மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி இஷா ரஞ்சித் இரண்டாமிடம் பெற்றார். வினாடி வினா போட்டியின் சிறந்த முடிவு டிசம்பர் 10, 2021 அன்று பார்லி பி ஆர் சியில் நடைபெற்றது. இது ஜி வி எல் பி பள்ளிக்கே பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்தது. இதற்கு முன் பள்ளி மற்றும் துணை மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி அளவிலும், வினாடி வினாக்களில் குழந்தைகளின் முழுப் பங்கேற்பை உறுதி செய்ய ஆசிரியர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பாலக்காடு மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் இந்த சாதனை பள்ளிக்கே பெருமை சேர்த்துள்ளது.
 




===அக்ஷரமுற்றம்- வெற்றியாளர்கள்===
==அக்ஷரமுற்றம்- வெற்றியாளர்கள்==
[[ചിത്രം:21302-aksharamuttam22.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-aksharamuttam22.jpg|thumb|200px]]
அக்ஷரமுற்றம்<ref>தேசாபிமானி செய்தித்தாள் கேரள பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்திவரும் வினாடி வினா போட்டி</ref> வினாடி-வினா போட்டி 12-1-22 அன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. சுமார் முப்பது குழந்தைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நான்காம் வகுப்பு மாணவன் வினய் சி.ஆர் முதலிடமும் ஈஷா ரஞ்சித். கே இரண்டாமிடமும் பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ்கள் தலைமையாசிரியை திருமதி. டி.ஜெயலட்சுமி வழங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அக்ஷரமுற்றம்<ref>தேசாபிமானி செய்தித்தாள் கேரள பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்திவரும் வினாடி வினா போட்டி</ref> வினாடி-வினா போட்டி 12.01.22 அன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. சுமார் முப்பது குழந்தைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நான்காம் வகுப்பு மாணவன் வினய் சி.ஆர் முதலிடமும் ஈஷா ரஞ்சித். கே இரண்டாமிடமும் பெற்றனர். தலைமையாசிரியை டி ஜெயலட்சுமி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.






==அக்ஷரமுற்றம் வினாடிவினாவில் சிறப்பான வெற்றி==
சித்தூர் துணை மாவட்ட அளவிலான அக்ஷரமுற்றம் வினாடி வினாப் போட்டியில் சித்தூர் ஜி வி எல் பி பள்ளி நான்காம் வகுப்பு மாணவன் வினய் சி.ஆர் முதலிடத்தைப் பெற்றுள்ளான்.


===அக்ஷரமுற்றம் வினாடிவினாவில் சிறப்பான வெற்றி===
==சிறந்த மாணவர் - 2021==
சித்தூர் துணை மாவட்ட அளவிலான அக்ஷரமுற்றம் வினாடி வினாப் போட்டியில் சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளி, நான்காம் வகுப்பு மாணவன் வினய் சி.ஆர் முதலிடத்தைப் பெற்றுள்ளான். இந்த சாதனைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
சித்தூர் எல் ஐ சி கிளை சார்பில் ஜி வி எல் பி பள்ளியின் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. எல்ஐசி பிரதிநிதிகளான கோட்ட அலுவலர் மனு, உதவிக்கிளை மேலாளர் ஸ்ரீபிரகாஷ், நென்மாறை கிளை மேலாளர் அனில், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


==LSS வெற்றி- 2021==
எங்கள் பள்ளியில் 11 மாணவர்கள் எல்.எஸ்.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் வழி மாணவர்களும் தேர்வெழுதி வெற்றி பெறுகின்றனர். 2020-2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு கோவிட் தொற்று காரணாமாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.  எல் எஸ் எஸ் வெற்றியாளர்களான அனுஸ்ரீ எம், ஜேமி ஆன் ஜோசப், மேகா ஜே எச், பூஜிதா பிடி, ரேகா எஸ், நந்திதா எஸ், சனா ஜே, அனிருத் எஸ், அதுல்தாஸ் எச், அப்துல் ரஹ்மான் எஸ் மற்றும் அர்ஜுன் எஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


==ஆவணம்==
==ஆவணம்==
5,457

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1845278" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്