"സി.കെ.എൽ.പി.എസ്.ചുണ്ണാമ്പുക്കൽതോട്" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
സി.കെ.എൽ.പി.എസ്.ചുണ്ണാമ്പുക്കൽതോട് (മൂലരൂപം കാണുക)
15:43, 28 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 28 ജനുവരി 2022തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
വരി 67: | വരി 67: | ||
தமிழ்நாடு எல்லைக்கு அருகில் வடகரப்பதி பஞ்சாயத்தில் சுண்ணாம்புக்கல் தோடு என்னுமிடத்தில் கிறிஸ்து அரசர் ஆரம்ப பள்ளி அமைந்துள்ளதுசொரப்பாறை முதல் பாவாஜிநகர் வரையுள்ள உள்ள இரண்டு வார்டுகளில் இருந்து குழந்தைகள் வருகின்றனர். | தமிழ்நாடு எல்லைக்கு அருகில் வடகரப்பதி பஞ்சாயத்தில் சுண்ணாம்புக்கல் தோடு என்னுமிடத்தில் கிறிஸ்து அரசர் ஆரம்ப பள்ளி அமைந்துள்ளதுசொரப்பாறை முதல் பாவாஜிநகர் வரையுள்ள உள்ள இரண்டு வார்டுகளில் இருந்து குழந்தைகள் வருகின்றனர். | ||
==மாவட்ட அளவில்== | ==மாவட்ட அளவில்== | ||
വരി 95: | വരി 83: | ||
எங்களுடைய இந்த பள்ளி குடும்பத்தில் தலைமையாசிரியர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பெற்றோர்கள் இவர்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தந்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர்எங்களுடைய இந்த பள்ளி குடும்பத்தில் தலைமையாசிரியர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பெற்றோர்கள் இவர்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தந்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர் | எங்களுடைய இந்த பள்ளி குடும்பத்தில் தலைமையாசிரியர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பெற்றோர்கள் இவர்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தந்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர்எங்களுடைய இந்த பள்ளி குடும்பத்தில் தலைமையாசிரியர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பெற்றோர்கள் இவர்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தந்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர் | ||
ஆசிரியர் மாணவர் உறவு | |||
நீ பிரச்சனைகளைப் பற்றியே | |||
சிந்தித்துக் கொண்டிருந்தால் | |||
இன்னும் பிரச்சனைகள் வந்து சேரும் | |||
நீ தீர்வுகளைப் பற்றி சிந்தித்தால் | |||
நிறைய வாய்ப்புகள் உன் எதிரே தோன்றும், . | |||
ஒவ்வொரு குழந்தைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை வெற்றிப்பாதையில் நடத்துவது ஆசிரியர்களின் மகத்தான பணியாகும் மாணவர்களின் வளர்ச்சியை பார்த்து பெருமிதம் கொள்ளும் ஒரே உள்ளம் ஆசிரியர் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வராத நாட்களில் அலைபேசி மூலம் அவர்களது இல்லம் சென்று அவர்களது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட்டு வருகின்றோம் | |||
# | # |