"மேலும் அறிய" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
('<big>'''உயர்திரு சவரிமுத்து''' அவர்கள் '''1948 முதல் 1950'''...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു) |
No edit summary |
||
വരി 1: | വരി 1: | ||
தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தோற்றமும் வளர்ச்சியும். | |||
கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட ஆயர் உபகரசுவாமி ஆண்டகை '''அவர்களின் ஆசிராலும், அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில் அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த [[திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்|சுவாமியப்ப கவுண்டர்]]. இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.''' | |||
பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும் மட்டுமே இருந்தனர் . [[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்|அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்]]அவர்கள் நிர்வாகியாகவும், விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும் '''நியமனம் பெற்றனர் . 1948ல் அண்மையிலுள்ள C.S.M பள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . 212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியர்களும் இருந்தனர் .''' | |||
<big>'''உயர்திரு சவரிமுத்து''' அவர்கள் '''1948 முதல் 1950''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''1953''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று '''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது''' . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது .</big> | <big>'''உயர்திரு சவரிமுத்து''' அவர்கள் '''1948 முதல் 1950''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''1953''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று '''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது''' . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது .</big> | ||