Jump to content
സഹായം

"தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

4 ബൈറ്റുകൾ കൂട്ടിച്ചേർത്തിരിക്കുന്നു ,  22 ജനുവരി 2022
(ചെ.)
തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
(ചെ.)No edit summary
(ചെ.)No edit summary
വരി 19: വരി 19:
<big>கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''1947'''ஆம் ஆண்டு '''கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை''' அவர்களின் ஆசிராலும், '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான '''இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர்''' R.V.P புதூரை சேர்ந்த மறைந்த '''திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்''' . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.</big>  

<big>'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' அவர்கள் நிர்வாகியாகவும், '''திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' . '''உயர்திரு சவரிமுத்து''' அவர்கள் '''1948 முதல் 1950''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''1953''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று '''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது''' . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது .</big>
<big>'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''[[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்]]''' அவர்கள் நிர்வாகியாகவும், '''திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' . '''உயர்திரு சவரிமுத்து''' அவர்கள் '''1948 முதல் 1950''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''1953''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று '''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது''' . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது .</big>

'''<big>1954</big>''' <big>ஆம் ஆண்டு பாரத பிரதமர் '''திரு ஜவர்கலால் நேரு''' அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து சிறப்பித்தார். '''1955'''ஆம் ஆண்டு புதிதாக '''நூல் நிலையம்''' துவங்கப்பட்டது . '''1951''' ஆம் ஆண்டு '''தேசிய மாணவர் படை''' N.C.C பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சி பணிகளில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்த '''அருட்திரு மனுவேல் சுவாமிகள் 09 . 01 . 1969 இல் இறைவனடிசேர்ந்தார்.''' அவருக்குப் பின் மீண்டும் '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். தலைமை ஆசிரியராக உயர்திரு '''என். ஞானாமிர்தம்''' நியமிக்கப்பட்ட உடன் பள்ளி மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியது.</big>

716

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1367546" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്