மாணவ-மாணவியர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குதல்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.

கொரோனா காலகட்டமானதால் ஆன்லைன் வகுப்பற்கு மொபைல் போன் இல்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மேலாளர் , ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் சார்பாக ஸ்கூல் டிஜிட்டல் லைபரரி மூலமாக 07.07.2021 அன்று 33 ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள ஆசிரியர்கள் ரேஷ்மா , லிசி பால் , நிர்மல் குமார்.