ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/അക്ഷരവൃക്ഷം/நோய் எதிர்ப்பு
நோய் எதிர்ப்பு
1. நம் வீட்டு வாகனம், பொருட்கள் சமையல் கட்டு இவற்றை மிகவும் சுத்தமாக்க வேண்டும். 2. அத்துடன் நம் உடல் சுத்தம் பேணுவது முக்கியம். 3. சுற்றிலும் சுத்தம் செய்யும்போது மூக்கு கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் மூக்கின் வழியே நோய் கிருமி தூசு, போன்றன நுரையீரலை பலவீனப்படுத்தும். 4. நோயை எதிர்க்கும் இது போன்ற சுகாதார முறைகளால் நோய்அண்டாமல் நம்மால் பாதுகாப்பாக இருக்கலாம்.
|
വർഗ്ഗങ്ങൾ:
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ സൃഷ്ടികൾ
- പാലക്കാട് ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- ചിറ്റൂർ ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ ലേഖനംകൾ
- പാലക്കാട് ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം ലേഖനംകൾ
- പാലക്കാട് ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- ചിറ്റൂർ ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 ലേഖനംകൾ
- പാലക്കാട് ജില്ലയിൽ 11/ 04/ 2020ന് ചേർത്ത അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ