கலைவிழாவில் உபமாவட்ட அளவில் இரண்டாம் இடமும் மிகச்சிறந்த அரசுப் பள்ளிக்கான விருதும் கிடைத்தது.
உபமாவட்ட அறிவியல் விழாவில் இரண்டாம் இடம்.
உபமாவட்ட சமூகஅறிவியல் விழாவில் முதலிடம்.
*கைவினைத்திறன் போட்டிகளில் 7 A Grade, 3 B Grade.