ജി.എൽ.പി.എസ്. നെല്ലിമേട്/പ്രവർത്തനങ്ങൾ
സ്കൂൾ | സൗകര്യങ്ങൾ | പ്രവർത്തനങ്ങൾ | ക്ലബ്ബുകൾ | ചരിത്രം | അംഗീകാരം |
போதைப் பொருள் ஒழிப்பு செயல்பாடுகள் :-
யோதாவ் :-
இளைஞர்களிடையேவும் மாணவர்களிடையேயும் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதை அறிந்த கேரளா அரசாங்கம், இதனை கட்டுப்படுத்துவதற்காக யோதாவ் என்ற திட்டத்தினை தொடங்கியது. இத்திட்டமானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் ஒரு செயல்பாடாகும். இதன் மாநில அளவிலான துவக்க விழாவை மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஆன்லைன் மூலமாக துவங்கி வைத்தார்.