அம்மாவின் அன்பு மொழியில் வராத சுத்தம்
ஆசிரியரின் அதட்டலில் வராத சுத்தம்
அரசாங்க ஆணையில் வராத சுத்தம்
இன்று கொரொனாவால் வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது
ஊடக உதடுகளின் உச்சரிப்பு
நாடெங்கும் பெரும் நச்சரிப்பு
இயல்பு நிலையின் கத்தரிப்பு
திவாகரன் எம் (ദിവാകരൻ എം) (THIVAKARAN M )
6 GHSS VATTAVADA മൂന്നാർ ഉപജില്ല ഇടുക്കി അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020 കവിത