அம்மாவின் அன்பு மொழியில் வராத சுத்தம்
ஆசிரியரின் அதட்டலில் வராத சுத்தம்
அரசாங்க ஆணையில் வராத சுத்தம்
இன்று கொரொனாவால் வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது
ஊடக உதடுகளின் உச்சரிப்பு
நாடெங்கும் பெரும் நச்சரிப்பு
இயல்பு நிலையின் கத்தரிப்பு
திவாகரன் எம் (ദിവാകരൻ എം)
6 GHSS VATTAVADA മൂന്നാർ ഉപജില്ല ഇടുക്കി അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020 കവിത
സാങ്കേതിക പരിശോധന - Subhashthrissur തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കവിത