ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு/அறிவியல் ஆய்வுக்கூடம்

സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം

அறிவியல் ஆய்வுக்கூடம்

 
 

குழந்தைகள் அறிவியலை மிகவும் எளிதாகக் கற்க வேண்டும் என்பதன் பொருட்டு ஒரு அறிவியல் சூழலைஇந்தப் பள்ளி உருவாக்கியுள்ளது. இதற்காக பள்ளியில் சிறு அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அறிவியல் ஆய்வகம் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை பரிசோதித்து கற்க ஒரு ஊடகமாக செயல்படுகிறது. அறிவியல் ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு அறிவியலில் ஆர்வமூட்டும் வகையிலான அனைத்து ஆய்வுக் கருவிகளும் உள்ளன. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று சேர்ந்து இவ்வாய்வகத்தை முறையாக நடத்தி வருகின்றனர்.