"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 367: വരി 367:
|}
|}
---
---
{|
|-
| style="background:#F0F8FF; border:4px solid #9c1c3a; padding:1cm; margin:auto;"|
===<font size=6><u><b><center>மார்ச்</center></b></u></font>=== 
<div style="border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''ஷலபோல்ஸவம் - 2019'''</font></div>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-annual 19-2.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-3.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-4.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-5.JPG|200px]]
|-
|}</center>
<font size=3>அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி சித்தூரில் இவ்வருட ஆண்டுவிழா '''''ஷலபோல்ஸவம்-2019''''' என்ற பெயரில் மார்ச் 8 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இப்பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளின் கண் கொள்ளாகாட்சியாக இருந்தது ஷலபோல்ஸவம்2019. மிகவும் நல்ல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளும், குழந்தைகளின் கலை திறன்களும் இப்பள்ளி குழந்தைகளின் சிறப்பை எப்பொழுதும் எடுத்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. மாலை 4 மணிக்கு '''வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார்''' அவர்கள் இவ்விழாவினைத் துவங்கி வைத்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவரும், ஓய்வுபெற்ற RDD யுமான திரு. சிவன் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் வாழ்த்துரை வழங்கியது வார்டு கவுன்சிலர்கள் திரு. மணிகண்டன் மற்றும் திரு. சாமிநாதன், துணை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஜெயஸ்ரீ, BPO திரு. மனு சந்திரன், ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித், அரசு விக்டோரியா மேல்நிலைப்பள்ளி மேலாளர் திரு. ராஜீவன் போன்றவர்களாவர்.
2018ல் '''LSS''' தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களான ப்ரயாக் கிருஷ்ணா, ஆஷ்ணா. எஸ், ஆரதி.ஜெ, நந்திதா கிருஷ்ணா, மேகா போன்றவர்களுக்கு விருதுகளையும்ம் புத்தகங்களையும் வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் வழங்கி, பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் நமது குட்டி செஸ் சாம்பியனான வைகப்பிரபாவுக்கு விருதும், புத்தகங்களும் வழங்கி பாராட்டினார். ஷலபோல்ஸவம்-2018 ன் நிறைவு வேளையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை நன்றியுரை வழங்கினார். இவ்வருட ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையிலும், ஒன்றோடொன்று ஒப்புமைப்படுத்த முடியாத அளவுக்கு சிறப்பாகவும் இருந்தது. பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் இருந்தது. ஒவ்வொரு வகுப்பினுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்களைக் குளிரச் செய்வதாகவே இருந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்ற ஆடை, அலங்காரங்கள் கண்களை வியக்க வைத்தது. ரங்கபூஜை, ஜப்பானீஸ் நடனம், ராஜஸ்தானிய நடனம், பஞ்சாபி நடனம், காளை விளையாட்டு, நாட்டுப்புற நடனம், மோகினி ஆட்டம், சினிமா பாடல்களுக்கான நடனம், கவிதை சொல்லுதல், பேச்சுப் போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றிற்க்கொன்று மேன்மையான தாகவே இருந்தது.
<gallery>
21302-annual 19-6.jpg|
21302-annual 19-7.jpg|
</gallery>
இத்தனை சிறப்புமிக்க நடனங்களையும், சிகை அலங்காரங்களையும் செய்தது திரு.ஜின்ஸ்வி கோபால் அவர்களும், உதவியாளரான திரு. விஷ்ணு அவர்களும் ஆவர். </font>
'''ஸ்லைடு ஷோ''' - [https://drive.google.com/open?id=1RHfcx29RVbgxGrR1Fhy6HdAxttvLatQZ<u><font size=4>*'''''ஷலபோல்ஸவம் - 2019'''''</font></u>]
|-
|}