"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 278: വരി 278:
கேரளப்பிறவி தினமான நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தவேண்டிய நிகழ்ச்சிகள் யாவும் அவரவரது வகுப்பறைகளில் நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நன்னாளில் காலைப் பொதுக்கூட்டத்தில் கேரளத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து தலைமையாசிரியை உரையாற்றினார். பின்பு அனைத்து குழந்தைகளுக்கும் கேரளப்பிறவி நல்வாழ்த்துக்களை வழங்கினார். பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தேசபக்தி பாடல், திருவாதிரை, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். கேரளத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காகவும் கேரள வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் வேண்டி குழந்தைகளுக்கு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. படித்துப் புரிந்து கொள்வதைவிட காணொளி வாயிலாகப் பார்த்து எளிதில் புரிந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் யாவும் உருவாக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர்.
கேரளப்பிறவி தினமான நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தவேண்டிய நிகழ்ச்சிகள் யாவும் அவரவரது வகுப்பறைகளில் நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நன்னாளில் காலைப் பொதுக்கூட்டத்தில் கேரளத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து தலைமையாசிரியை உரையாற்றினார். பின்பு அனைத்து குழந்தைகளுக்கும் கேரளப்பிறவி நல்வாழ்த்துக்களை வழங்கினார். பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தேசபக்தி பாடல், திருவாதிரை, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். கேரளத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காகவும் கேரள வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் வேண்டி குழந்தைகளுக்கு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. படித்துப் புரிந்து கொள்வதைவிட காணொளி வாயிலாகப் பார்த்து எளிதில் புரிந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் யாவும் உருவாக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர்.

* [[{{PAGENAME}}/கேரளப்பிறவி|''''' படத்தொகுப்பு''''']]
* [[{{PAGENAME}}/கேரளப்பிறவி|''''' படத்தொகுப்பு''''']]

വരി 305: വരി 305:

| style="background:#F0F8FF; border:4px solid #9c1c3a; padding:1cm; margin:auto;"|
===ஜனவரி===

'''தேசிய இளைஞர் தினம்'''

உலகிலுள்ள இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த சிறந்த ஆளுமை நிறைந்த ஒருவரென்றால் அது  விவேகானந்தர் என்றழைக்கப்படும் நரேந்திரன். இவரின் 156 ஆம் பிறந்த நாளையொட்டிஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினம் கொண்டாடினோம். 12 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறையாதலால் 11 ஆம் தேதி வெள்ளியன்றே கொண்டாடினோம். விவேகானந்தரின் பொன்மொழிகள் காலைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அவர் எழுதிய நூல்கள், மேடைபேச்சுகள் பற்றி ஆசிரியர்களால் விவரிக்கப்பட்டதுடன், குழந்தைகள்அவருடைய பதிப்பும் வெளியிட்ட னர்.

'''குடியரசு தினம்'''

தலைமையாசிரியை காலை 9 மணியளவில் கொடியேற்றி, தொடர்ந்து கொடி வணக்கப்பாடல் ஒலிக்க இனிதான குடியரசு தினம் இவ்வருடம் அரங்கேறியது. இந்தியப்பண்பாட்டு மரபினை பாதுகாக்க வலியுறுத்தி தலைமையாசிரியை உரையாற்றினார். அனைத்து வகுப்பு குழந்தைகளும் தேசபக்திப் பாடல்கள் பாடினர். காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆயிரக்கணக்கான தியாகிகளால் கிடைத்த சுதந்திரத்தையும், டாக்டர் .அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியலமைப்புச் சட்டத்தையும் பேணி காக்கவேண்டிய தலையாய கடமை நம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என ஆசிரியை திருமதி. சுப்ரபா உரையாற்றினார்.
* [[{{PAGENAME}}/குடியரசு தினம்|'''''படத்தொகுப்பு''''']]

'''தியாகிகள் தினம்'''

இந்தியாவின் தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 நாம் தியாகிகள் தினமாக கொண்டாடுகிறோம். இன்றைய தினம் காலைக் கூட்டத்தில் காந்திஜியின் வாழ்க்கை வரலாறு, குறிக்கோள்கள் போன்றவற்றை மாணவர் வாசித்தனர். காலை 11 மணியளவில் அன்னாரின் பேரில் அனைத்து தியாகிகளையும் நினைவிற்கொண்டு மெளனப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

| style="background:#F0F8FF; border:4px solid #000059; padding:1cm; margin:auto;"|
===பிப்ரவரி===

'''கல்விச் சுற்றுலா'''

{| class="wikitable"

| [[ചിത്രം:21302-tour2019 7.jpg|200px]] || [[ചിത്രം:21302-tour2019 18.jpg|200px]] || [[ചിത്രം:21302-tour2019 24.jpg|200px]] || [[ചിത്രം:21302-tour2019 48.jpg|200px]]

சுற்றுலா என்றாலே பிள்ளைகளுக்கு உற்சாகம் தான். ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் மனதை கவரும் விதமாகவும், விளையாட்டு, மன மகிழ்ச்சி போன்றவற்றைத் தூண்டும் விதத்திலும் கல்விச் சுற்றுலா செல்வது வழக்கம். பிப்ரவரி 2ஆம் நாள் பீச்சி அணைக்கட்டு, அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, ஸ்நேகதீரம் கடற்கரை போன்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றோம். 75 குழந்தைகள், ஆசிரியர்‍கள் மற்றும் PTA அங்கங்கள் அடங்கிய குழு சென்றோம். முதலில் பீச்சியிலுள்ள அணைக்கட்டுக்கு சென்றோம். பிளாஸ்டிக் பொருட்கள் இல்லை என பரிசோதித்த பின்னர் உள்ளே கடத்தி விட்டனர். தண்ணீர் இயற்கையின் வரம் என்றும் அணைக்கட்டுகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும் என்று  என்றும் சுப்ரபா டீச்சர் விளக்கினார். இதன் அருமை தெரியாமல்  மனிதன் நாசம் செய்கின்றான் என்றும் கூறினார். அணைக்கட்டை பார்வையிடும்போது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரக்கூடாது என்று சொல்லப்பட்ட தன் நோக்கம் இதுவே. குழந்தைகள் அனைவரும் உற்சாகத்துடன் அணைக்கட்டை கண்டு மகிழ்ந்தனர். பீச்சி அணைக்கட்டுக்கு உட்பகுதியில் உள்ள பூந்தோட்டத்தில் சென்றபோது குழந்தைகளுடைய மனது விளையாட்டின் மீதுள்ள விருப்பத்தை எங்களுக்கு நேரில் அறிய முடிந்தது. குழந்தைகளுடைய ஒழுக்கமான நடத்தைகள் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தியது.
பின்பு நாங்கள் மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம். குழந்தைகளுக்கு இது மிக மகிழ்ச்சி மிக்க ஒரு அனுபவமாக இருந்தது. பாட்டி கதைகளிலும் பாடபுத்தக கதைகளிலும் கேட்டும் படித்தும் புரிந்துகொண்ட மிருகங்களையும் பறவைகளையும் நேரில் பார்த்த பொழுது அவர்களுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. ஒவ்வொரு பறவைகளையும் விலங்குகளையும் பார்க்கும்பொழுது குழந்தைகள் அவற்றின் பெயரையும் சிறப்புகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு புரிந்து கொண்டனர். பின்பு பழங்கால பாதுகாப்புகளை நினைவுபடுத்துகின்றன அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். இது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாகஇருந்தது. பலவிதமான கற்கள், பழைய காலத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள், மிருகங்களின் எலும்புக்கூடுகள் போன்றன குழந்தைகளுக்கு வியக்கத்தக்க ஒரு அனுபவமாகவே இருந்தது.
பின்பு சினேஹதீரம் கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரை என்றாலே குழந்தைகளுக்கு உற்சாகமும் சந்தோஷமும் தான். கடற்கரையில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனர். ஏறக்குறைய மாலை நேரமானதும் விளையாட்டை நிறுத்த சொன்னபோது அவர்கள் இனியும் நிறைய நேரம் விளையாட வேண்டுமென்று ஆரவாரத்தோடு ஒரே குரலில் சொன்னது ' சுற்றுலாவினுடைய இனிமையான ஒரு நினைவாகும். சரியாக ஆறு மணிக்கு  திரும்பினோம். கல்வி சுற்றுலாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுடையவும் உற்சாகம் ஆசிரியர்களை வியக்க வைத்தது. ஒவ்வொரு வருடமும் கல்விச் சுற்றுலா போகும்பொழுது எதிர்காலத்தில் ஒரு இனிமையான நினைவாக மாற்றுவது என்பது அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுடையவும் குழந்தைகளுடையவும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடையவும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு என்று நமக்கு புரிந்து கொள்ள முடியும்.
* [[{{PAGENAME}}/கல்விச் சுற்றுலா|'''''படத்தொகுப்பு''''']]

'''புற்றுநோய் தினம்'''

புற்றுநோய் தினமான பிப்ரவரி 4-ஆம் தேதி குழந்தைகளுக்கு புற்றுநோயைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஒரு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. இந்நோயின் கொடுமையைப் புரிந்துகொள்வதற்காக ஒரு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது.

'''உலக தாய்மொழி தினம்'''

உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21ஆம் தேதி தாய்மொழி உறுதிமொழி காலைக்கூட்டத்தில் வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. எனது தாய்மொழி என்னும் தலைப்பில் குழந்தைகள் பேசினர். தாய்மொழி தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டது. புதிய மொழி விளையாட்டுக்களும் வகுப்புகளில் நடத்தப்பட்டது.

'''தேசிய அறிவியல் தினம்'''

சர்.சி.வி. ராமன் அவர்கள் தனது கண்டுபிடிப்பான ராமன் விளைவு உலகத்திற்கு அறியச் செய்த தினமான பிப்ரவரி 28 ஐ நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகின்றோம் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.