"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 158: | വരി 158: | ||
<font size=3> ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நல்லமுறையில் கொண்டாடப்பட்டது. யுத்தத்தின் கொடுமைகளை குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை வகுப்பு நடத்தினார். குழந்தைகள் உருவாக்கிக் கொண்டு வந்த பிளக்கார்டுகளைப் பிடித்துக்கொண்டு, பாட்ஜ் அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். '''யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம்''' என்னும் முத்திரை வாக்கியத்தை முழக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தினர். பதிப்புகளும் படங்களும் குழந்தைகள் உருவாக்கினர். யுத்தத்தினால் ஏற்படும் கொடுமைகளை உணர்த்தும் காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. போரின் கொடுமைகள் யாவும் குழந்தைகளுடைய மனதில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.</font> | <font size=3> ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நல்லமுறையில் கொண்டாடப்பட்டது. யுத்தத்தின் கொடுமைகளை குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை வகுப்பு நடத்தினார். குழந்தைகள் உருவாக்கிக் கொண்டு வந்த பிளக்கார்டுகளைப் பிடித்துக்கொண்டு, பாட்ஜ் அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். '''யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம்''' என்னும் முத்திரை வாக்கியத்தை முழக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தினர். பதிப்புகளும் படங்களும் குழந்தைகள் உருவாக்கினர். யுத்தத்தினால் ஏற்படும் கொடுமைகளை உணர்த்தும் காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. போரின் கொடுமைகள் யாவும் குழந்தைகளுடைய மனதில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.</font> | ||
* [[{{PAGENAME}}/ஹிரோஷிமா தினம்|<font size= | * [[{{PAGENAME}}/ஹிரோஷிமா தினம்|<font size=4>'''''படத்தொகுப்பு'''''</font>]] | ||
| വരി 170: | വരി 170: | ||
<font size=3>ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடுவது போல இவ்வருடம் கொண்டாட முடியவில்லை. கனத்த மழையானதனால் குழந்தைகள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு நல்ல முறையில் கொண்டாடினோம். நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் கொடியேற்றினார். தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் சுதந்திரதினத்தை பற்றியும் சந்திரதின நல்வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு அறிவித்தனர். குழந்தைகளுடைய தேசபக்திப் பாடல், மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்பு அனைவருக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.</font> | <font size=3>ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடுவது போல இவ்வருடம் கொண்டாட முடியவில்லை. கனத்த மழையானதனால் குழந்தைகள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு நல்ல முறையில் கொண்டாடினோம். நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் கொடியேற்றினார். தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் சுதந்திரதினத்தை பற்றியும் சந்திரதின நல்வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு அறிவித்தனர். குழந்தைகளுடைய தேசபக்திப் பாடல், மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்பு அனைவருக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.</font> | ||
* [[{{PAGENAME}}/சுதந்திர தினம்|<font size= | * [[{{PAGENAME}}/சுதந்திர தினம்|<font size=4>'''''படத்தொகுப்பு'''''</font>]] | ||
|- | |- | ||
|} | |} | ||
| വരി 235: | വരി 235: | ||
<font size=3>ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது.</font> | <font size=3>ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது.</font> | ||
* [[{{PAGENAME}}/வித்தியாசமான விருந்து|<font size= | * [[{{PAGENAME}}/வித்தியாசமான விருந்து|<font size=4>'''''படத்தொகுப்பு'''''</font>]] | ||
| വരി 266: | വരി 266: | ||
<font size=3>நவம்பர் 1 கேரளப்பிறவி தினத்தில் குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் எப்பொழுது நடத்த வேண்டும்? எவ்வாறு நடத்த வேண்டும்? எங்கு வைத்து நடத்த வேண்டும்? என்றெல்லாம் SRG ல் தீர்மானிக்கப்பட்டது.</font> | <font size=3>நவம்பர் 1 கேரளப்பிறவி தினத்தில் குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் எப்பொழுது நடத்த வேண்டும்? எவ்வாறு நடத்த வேண்டும்? எங்கு வைத்து நடத்த வேண்டும்? என்றெல்லாம் SRG ல் தீர்மானிக்கப்பட்டது.</font> | ||
|- | |||
|} | |||
---- | |||
{| | |||
|- | |||
| style="background:#F0F8FF; border:4px solid #9d4e00; padding:1cm; margin:auto;"| | |||
===<font size=6><u><b><center> நவம்பர்</center></b></u></font>=== | |||
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''கேரளப்பிறவி'''</font></div> | |||
<font size=3> கேரளப்பிறவி தினமான நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தவேண்டிய நிகழ்ச்சிகள் யாவும் அவரவரது வகுப்பறைகளில் நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நன்னாளில் காலைப் பொதுக்கூட்டத்தில் கேரளத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து தலைமையாசிரியை உரையாற்றினார். பின்பு அனைத்து குழந்தைகளுக்கும் கேரளப்பிறவி நல்வாழ்த்துக்களை வழங்கினார். பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தேசபக்தி பாடல், திருவாதிரை, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். கேரளத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காகவும் கேரள வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் வேண்டி குழந்தைகளுக்கு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. படித்துப் புரிந்து கொள்வதைவிட காணொளி வாயிலாகப் பார்த்து எளிதில் புரிந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் யாவும் உருவாக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர்.</font> | |||
* [[{{PAGENAME}}/கேரளப்பிறவி|<font size=5>''''' படத்தொகுப்பு'''''</font>]] | |||
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''குழந்தைகள் தினம்'''</font></div> | |||
<font size=3>நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை மிக சிறப்பாக கொண்டாடினோம். காலைப் பொதுக்கூட்டத்தில் ஜவஹர்லால் நேருவின் வேடமணிந்து வந்த குழந்தைகள் கண்களைக் குளிரச் செய்தன. முன்தொடக்கப் பள்ளி குழந்தைகளுடைய பாடல் மிக மிக அருமையாக இருந்தது. ஜவஹர்லால் நேருவைப் பற்றி தலைமையாசிரியை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தார். குழந்தைகளுடைய பேச்சுப் போட்டியும் இடம்பெற்றது. ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகளும் நேருவைப் பற்றிய பாடல்கள் பாடவும்,கதைகள் கூறவும் செய்தனர். ஒவ்வொரு வகுப்பினரும் தயாராக்கி வந்த பதிப்புகள் காலைக் கூட்டத்தில் வைத்து வெளியிடப்பட்டது.நேருவினுடைய வாழ்க்கை வரலாறு ஒலி அலைகள் மூலம் குழந்தைகளுக்குக் கேள்விக்கப்பட்டது. இவ்வாறு குழந்தைகள்தினம் மிக நல்ல முறையில் கொண்டாடப்பட்டது.</font> | |||
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''மாற்றுத்திறனாளி வாரக்கொண்டாட்டம்'''</font></div> | |||
<font size=3>நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை நடத்தப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கொண்டாட்டத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென்று SRGயில் கலந்துரையாடினோம். சமுதாயத்தில் அனைவராலும் ஒதுக்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிப்பதற்கு உதவுகின்ற செயல்பாடுகள் திட்டமிடவும் அவர்களை சமுதாயத்தில் உயர்த்திக் கொண்டு வருவதற்காகவும் வேண்டியே இந்த மாற்றுத்திறனாளி வாரக்கொண்டாட்டம். இதன் நோக்கத்தை ஒவ்வொரு குழந்தைகளும் அறிவதற்காக ஒன்று முதல் நான்கு வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் படம் வரைதல் போட்டி நடத்தப்பட்டது. மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்கு சுவரொட்டி தயாரித்தல் போட்டியும் நடத்தப்பட்டது. முதலிடம் பெற்ற குழந்தைகளுடைய படைப்புகள் பி.ஆர்.சிக்கு அனுப்பப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது நிகழ்ச்சிகளை உட்படுத்தி மிக நல்ல முறையில் காலைக்கூட்டம் நடத்தினோம்.</font> | |||
|- | |||
|} | |||
---- | |||
{| | |||
|- | |||
| style="background:#F0F8FF; border:4px solid #9c1c3a; padding:1cm; margin:auto;"| | |||
===<u><font size=6><b><center>டிசம்பர்</center></b></font></u>=== | |||
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'''</font></div> | |||
<font size=3>இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. 21.12.2018 வெள்ளிக்கிழமை குழந்தைகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வேடமணிந்த குழந்தைகள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கினர். பிறகுழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சேர்ந்து ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பாட்டுகள் பாடிக்கொண்டு புல்கூட்டை பார்த்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்த குழந்தைகளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் திருமதி. லில்லி ஆசிரியை அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். கிறிஸ்துமஸ் தாத்தாவோடு சேர்ந்து குழந்தைகள் பள்ளியைச் சுற்றிலும் ஆடியும் பாடியும் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்றனர்.</font> | |||
* [[{{PAGENAME}}/கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்|<font size=4>'''''படத்தொகுப்பு'''''</font>]] | |||
|- | |- | ||
|} | |} | ||
---- | ---- | ||