"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |

| വരി 141: | വരി 141: | ||

2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். | 2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். | ||

| style="background:#F0F8FF; border:4px solid #0000df; padding:1cm; margin:auto;"| | |||
===ஆகஸ்ட்=== | |||

'''ஹிரோஷிமா தினம்'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-hiro2018 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiro2018 3.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiro2018 4.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiro2018 10.jpg|200px]] | |||

ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நல்லமுறையில் கொண்டாடப்பட்டது. யுத்தத்தின் கொடுமைகளை குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை வகுப்பு நடத்தினார். குழந்தைகள் உருவாக்கிக் கொண்டு வந்த பிளக்கார்டுகளைப் பிடித்துக்கொண்டு, பாட்ஜ் அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். '''யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம்''' என்னும் முத்திரை வாக்கியத்தை முழக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தினர். பதிப்புகளும் படங்களும் குழந்தைகள் உருவாக்கினர். யுத்தத்தினால் ஏற்படும் கொடுமைகளை உணர்த்தும் காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. போரின் கொடுமைகள் யாவும் குழந்தைகளுடைய மனதில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி. | |||
* [[{{PAGENAME}}/ஹிரோஷிமா தினம்|'''''பட தொகுப்பு''''']] | |||

'''சுதந்திர தினம்'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-indp1.jpg|200px]] || [[ചിത്രം:21302-indp2.jpg|200px]] || [[ചിത്രം:21302-indp3.jpg|200px]] || [[ചിത്രം:21302-indp11.jpg|200px]] | |||

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடுவது போல இவ்வருடம் கொண்டாட முடியவில்லை. கனத்த மழையானதனால் குழந்தைகள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு நல்ல முறையில் கொண்டாடினோம். நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் கொடியேற்றினார். தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் சுதந்திரதினத்தை பற்றியும் சந்திரதின நல்வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு அறிவித்தனர். குழந்தைகளுடைய தேசபக்திப் பாடல், மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்பு அனைவருக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. | |||
* [[{{PAGENAME}}/சுதந்திர தினம்|'''''பட தொகுப்பு''''']] | |||

| style="background:#F0F8FF; border:4px solid #9F000F; padding:1cm; margin:auto;"| | |||
===செப்டம்பர்=== | |||

'''பள்ளித் தேர்தல்'''

குழந்தைகளில் ஜனாதிபத்தியத்தின் மதிப்பை வளர்ப்பதற்கும் தேர்தல் எவ்வாறு நடக்கிறது என்பதை அறியச் செய்வதற்காகவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கின்ற தேர்தலைவிட முற்றிலும் மாறுபட்டதாக இவ்வருட தேர்தல் நடத்தப்பட்டது. ICT ன் துணையோடு பள்ளித் தேர்தல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளிலும் வகுப்புத் தேர்தல் நடத்தப்பட்டு, வகுப்புத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4A, 4B, 4C என்னும் மூன்று வகுப்புகளிலுள்ள தலைவர்கள் நோமினேஷன் வழங்கினர். குழந்தைகளே அவர்களுக்குப் பிடித்தமான சின்னங்களைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒருவார காலஅளவு கொடுக்கப்பட்டது. | |||
'''போட்டியாளர்கள்''' | |||
{| class="wikitable" | |||

!போட்டியாளர்களின் பெயர் !! வகுப்பும் பிரிவும் !! சின்னங்கள் | |||

| வரிஷ்ட். எஸ்|| 4 B || ஆப்பிள் | |||

| சரண்ஜித். எஸ் || 4 A || ஸ்ட்ராபெர்ரி | |||

| ஸ்ரியா. எஸ் || 4 B || மாங்காய் | |||

| மீரா. எஸ் || 4 C || பலாப்பழம் | |||

| சிவாகினி. எஸ் || 4 C || வாழைப்பழம் | |||

| அஸ்வதி. ஜே || 4 A || அன்னாசிப் பழம் | |||

செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 4 பூத்துகள் 4 வகுப்புகளிலாக அமைக்கப்பட்டது. ப்ரிசைடிங் மற்றும் போளிங் அலுவலர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். சரியாக காலை 10:30 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தது. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கைப்பேசியில்( மொபைல்) அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எலக்ட்ரானிக் வாக்களித்தனர். கை விரலில் மை தடவியது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் வாக்கு ஆனதனால் வாக்கு எண்ணுதல் மிக மிக சுலபமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவும் அதே நாள் அறிவிக்கப்பட்டது. | |||
'''தேர்தல் முடிவு''' | |||
{| class="wikitable" | |||

!போட்டியாளர்களின் பெயர் !! வகுப்பும் பிரிவும் !! ஓட்டுக்களின் எண்ணிக்கை | |||

| சரண்ஜித். எஸ் || 4 A || 99 | |||

| வரிஷ்ட். எஸ்|| 4 B || 86 | |||

| அஸ்வதி. ஜே|| 4 A || 38 | |||

| ஸ்ரியா. எஸ் || 4 B || 35 | |||

| மீரா. எஸ் || 4 C || 19 | |||

| சிவாகினி. எஸ் || 4 C || 13 | |||

'''சரண்ஜித் பள்ளித் தலைவராகவும் வரிஷ் பள்ளித் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது.''' | |||
[https://drive.google.com/open?id=1hvAmXwjJlJbzyIVAkvWuE9QzyQzg8Kj- * '''பள்ளித் தேர்தல்'''] | |||

'''உலக எழுத்தறிவு தினம்'''

உலக எழுத்தறிவு தினமான செப்டம்பர் 8 ஆம் தேதி குழந்தைகளுக்கு பதிப்புகள் தயாராக்குதல், வாசிப்பு, கதை சொல்லுதல் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகுப்பினரும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுக்காக சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.  | |||

'''வித்தியாசமான விருந்து (சத்யா)'''

ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது. | |||
* [[{{PAGENAME}}/வித்தியாசமான விருந்து|'''''பட தொகுப்பு''''']] | |||

'''வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்'''

செப்டம்பர் 27ஆம் தேதி வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. வகுப்பு மதிப்பீடு (தேர்வு) ஒரு கண்ணோட்டம். குழந்தைகளுடைய தரமும் கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுடைய பிரச்சினைகள், தூய்மை, நல்ல பழக்கவழக்கங்கள், போன்றன பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெற்றோர்களிலிருந்து ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வீட்டுப்பாடங்களில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம் என்றும் இக்கல்வியாண்டில் என்னென்ன செயல்பாடுகள் செய்யலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. அறிவியல் கண்காட்சி, கலைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டி போன்றவை இவ்வருடம் மாவட்ட அளவில் இல்லாததால் பள்ளியில் இப்போட்டிகளை எப்பொழுது நடத்தலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. கலைநிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது. | |||

| style="background:#F0F8FF; border:4px solid #3b3b00; padding:1cm; margin:auto;"| | |||
===அக்டோபர்=== | |||

'''உலக முதியோர் தினம்'''

அக்டோபர் 1 ஆம் நாள் உலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு அவரவரது தாத்தா, பாட்டியை பற்றி சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களது நல்ல மனதைப் பற்றி குழந்தைகள் கூறினர். வயதான நமது தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமையாகும் என்ற அறிவுரை குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது. | |||

'''காந்தி ஜெயந்தி'''

[[ചിത്രം:21302-oct2.jpg|thumb|250px|center]] | |||
ஆசிரியர்களும் குழந்தைகளும் அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடுவதற்காக ஒன்றுகூடினர். குழந்தைகள் காந்திஜி பற்றிய கவிதைகள் பாடினர். அவர்களது பாதிப்புகளும் காண்பித்தனர். குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் மிக அருமையாக இருந்தது. காந்தி ஜெயந்தி தினமான இன்று உலகம் முழுவதும் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. காந்திஜியினுடைய வாழ்க்கை வரலாறு குழந்தைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டது. அவரைப் பற்றின ஒலி அலைகள் குழந்தைகளுக்கு கேள்விக்கப்பட்டது. | |||

'''அக்டோபர் 23'''

அக்டோபர் 23ஆம் தேதி வித்யாரங்கத்தினுடைய கவிதை, கதை, நாடகம், நாட்டுப்புறப்பாடல், வரைதல் போன்ற கூட்டங்கள் (குழுக்கள்) உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டங்களுடைய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுடைய மேன்மைகள் மற்றும் திறமைகள் என்னென்ன என்பதை கண்டுபிடிக்க இது மிகச்சிறந்த செயல்பாடாக அமைந்தது. | |||

'''அக்டோபர் 30 SRG'''

நவம்பர் 1 கேரளப்பிறவி தினத்தில் குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் எப்பொழுது நடத்த வேண்டும்? எவ்வாறு நடத்த வேண்டும்? எங்கு வைத்து நடத்த வேண்டும்? என்றெல்லாம் SRG ல் தீர்மானிக்கப்பட்டது. | |||