"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
|||
| വരി 1: | വരി 1: | ||
==அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி== | ==அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி== | ||
அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி செப்டம்பர் 27 அன்று பொல்புள்ளி கெ.வி.எம் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. | அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி செப்டம்பர் 27 அன்று பொல்புள்ளி கெ.வி.எம் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே.எஸ். ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஸ்ரீராம் கே.எஸ். துணை மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை வென்றான். | ||
==துணைமாவட்ட விளையாட்டுப் போட்டிகள்== | |||
இவ்வருட துணைமாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கஞ்சிக்கோடு அசிசி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் எல்.பி. மினி மற்றும் கிட்டிஸ் பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர். எல்.பி. மினி மாணவிகளுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாவது இடத்தையும் இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீதயா. எஸ், பிடித்தாள். எல்.பி. கிட்டிஸ் மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில், மூன்றாம் வகுப்பு மாணவி ஸ்ட்ரைனா, 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாள். மேலும், ரிலே போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. | |||
==துணைமாவட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவேலை போட்டிகள்== | ==துணைமாவட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவேலை போட்டிகள்== | ||
இவ்வருட துணை மாவட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவினை திறன் போட்டிகள் அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் வண்டித்தாவளம் KKM மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள் தரவரிசையைப் (Grade) பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பள்ளிக் காலைக்கூட்டத்தில் வழங்கப்பட்டது. | |||
{| class="wikitable mw-collapsible mw-collapsed" | {| class="wikitable mw-collapsible mw-collapsed" | ||
|+ | |+ | ||