"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2023-24 (മൂലരൂപം കാണുക)
22:05, 9 ഡിസംബർ 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 9 ഡിസംബർതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
| വരി 24: | വരി 24: | ||
|} | |} | ||
==பதறாத அடிகள்== | |||
துணை மாவட்டக் கலைவிழாவில் குழு நடனம் ஆடிக்கொண்டிருந்த சிறுமிகள், நடுவில் பாடல் நின்றபோதும் நடனத்தை நிறுத்தவில்லை. பார்வையாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு நடனத்தை முழுமையாக்கிய விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவிகள் கலைவிழாவின் நட்சத்திரங்களாக மாறினர். கீர்த்தனா, ஸ்ரேயா தாஸ், இஷா, கார்த்திகா, பத்மகேசிகா மேனன், ஆஷிமா, அன்விதா ஆகியோர் இக்குழு நடனத்தில் கலந்து கொண்டனர். பாடல் நின்றபோதும் சிறிதும் கலங்காமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நடனத்தை முடித்து முதல் இடத்தைப் பிடித்தனர். இது சமூக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. | |||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=gEIaQOlHZh8 '''பதறாத அடிகள்'''] | |||
==நவ கேரளா - பசுமை கேரளா மிஷன்== | ==நவ கேரளா - பசுமை கேரளா மிஷன்== | ||