"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 81: വരി 81:
|}
|}
சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா இந்த ஆண்டு அக்டோபர் 29, 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நல்லேப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, ஜி.யூ.பி.எஸ் நல்லேப்பிள்ளி, ஜி.எல்.பி.எஸ் நல்லேப்பிள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது பள்ளியிலிருந்து 11 தனிநபர் மற்றும் 2 குழுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் 'ஏ' கிரேடு பெற்று, மொத்தம் 65-க்கு 65 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தனர். LP பிரிவில் முதல் இடம் மற்றும் துணை மாவட்டத்தின் சிறந்த அரசு ஆரம்பப் பள்ளிக்கான சுழற்கோப்பைகளும் கிடைத்தது. தமிழ் கலைவிழாவிலும் துணை மாவட்டத்தில் முதல் இடம் கிடைத்தது. மாணவர்கள் 7 தனிநபர் மற்றும் 2 குழுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 8 போட்டிகளில் 'ஏ' கிரேடும், ஒரு போட்டியில் 'பி' கிரேடும் பெற்றனர். தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு தனிநபர் சுழற்கோப்பைகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/shorts/vj46FBwK4t0 '''வெற்றிவாகை சூடியது விக்டோரியா''']
{| class="wikitable mw-collapsible mw-collapsed"

|+
|+