"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25 (മൂലരൂപം കാണുക)
20:52, 3 ഫെബ്രുവരി 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 3 ഫെബ്രുവരിതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
| വരി 275: | വരി 275: | ||
===தேசிய குடற்புழு ஒழிப்பு தினம்=== | ===தேசிய குடற்புழு ஒழிப்பு தினம்=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-deworm24.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-deworm-24.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
நவம்பர் 26, தேசிய குடற்புழு ஒழிப்பு தினத்தில் முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு இரண்டு கட்டங்களாக குடற்புழு நீக்குதல் மாத்திரை வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு குடற்புழு நிவாரண மாத்திரையை மென்று சாப்பிட்டனர். காய்ச்சல், இருமல், சளி, போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது. 250 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்ககுதல் மாத்திரை வழங்கப்பட்டது. | நவம்பர் 26, தேசிய குடற்புழு ஒழிப்பு தினத்தில் முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு இரண்டு கட்டங்களாக குடற்புழு நீக்குதல் மாத்திரை வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு குடற்புழு நிவாரண மாத்திரையை மென்று சாப்பிட்டனர். காய்ச்சல், இருமல், சளி, போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது. 250 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்ககுதல் மாத்திரை வழங்கப்பட்டது. | ||
==டிசம்பர் == | ==டிசம்பர் == | ||
===சர்வதேச மாற்றத்திறனாளிகள் தினம்=== | ===சர்வதேச மாற்றத்திறனாளிகள் தினம்=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-iedc.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
டிசம்பர் 2, மாற்றத்திறனாளிகள் தினத்தையொட்டி, உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த நபர்களை குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது படங்களுடன் சிறு குறிப்புகளை வாசித்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் அபிநந்த் எம் ஒரு நாட்டுப்புற பாடலையும் பாடினான். | டிசம்பர் 2, மாற்றத்திறனாளிகள் தினத்தையொட்டி, உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த நபர்களை குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது படங்களுடன் சிறு குறிப்புகளை வாசித்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் அபிநந்த் எம் ஒரு நாட்டுப்புற பாடலையும் பாடினான். | ||
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | ===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-xmas-24.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-xmas24.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள். சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர். | 20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள். சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர். | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=frPG1nDh8zQ '''கிறிஸ்துமஸ் - 2024'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=frPG1nDh8zQ '''கிறிஸ்துமஸ் - 2024'''] | ||
| വരി 301: | വരി 318: | ||
===பொங்கல் திருவிழா === | ===பொங்கல் திருவிழா === | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-pongal25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-1pongal25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழா ஜனவரி 13ஆம் தேதி பள்ளியில் கொண்டாடப்பட்டது. தமிழ் மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் வண்ணக் கோலமிட்டனர். பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளும் கோலத்தை பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து வந்து அனைத்து குழந்தைகளுக்கும் பரிமாறினர். இதன் மூலம் தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் குறித்து குழந்தைகள் அறிந்து கொண்டனர். | தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழா ஜனவரி 13ஆம் தேதி பள்ளியில் கொண்டாடப்பட்டது. தமிழ் மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் வண்ணக் கோலமிட்டனர். பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளும் கோலத்தை பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து வந்து அனைத்து குழந்தைகளுக்கும் பரிமாறினர். இதன் மூலம் தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் குறித்து குழந்தைகள் அறிந்து கொண்டனர். | ||
* வீடியோவைப் பார்ப்போம்- [https://youtu.be/k5O3WGd-Tx4?feature=shared '''பொங்கல் திருவிழா - 2024'''] | * வீடியோவைப் பார்ப்போம்- [https://youtu.be/k5O3WGd-Tx4?feature=shared '''பொங்கல் திருவிழா - 2024'''] | ||
| വരി 312: | വരി 335: | ||
===குடியரசு தினம்=== | ===குடியரசு தினம்=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-republic25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-republic-25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி. சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. | இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி. சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=DNmYxI9YwVc '''குடியரசு தினம் - 2025'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=DNmYxI9YwVc '''குடியரசு தினம் - 2025'''] | ||
===தியாகிகள் தினம்=== | ===தியாகிகள் தினம்=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-martyrsday25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-martyrsday-25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
பள்ளியில் ஜனவரி 30ம் தேதி காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் கூட்டத்தில், ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் காந்திஜி பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் மற்றும் பாடல்களை பாடினர். தியாகிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு மௌன பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்பு, குழந்தைகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகளின் காணொளி காண்பிக்கப்பட்டது. | பள்ளியில் ஜனவரி 30ம் தேதி காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் கூட்டத்தில், ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் காந்திஜி பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் மற்றும் பாடல்களை பாடினர். தியாகிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு மௌன பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்பு, குழந்தைகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகளின் காணொளி காண்பிக்கப்பட்டது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://youtu.be/akYJbSQ6_mo?feature=shared '''தியாகிகள் தினம் - 2025'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://youtu.be/akYJbSQ6_mo?feature=shared '''தியாகிகள் தினம் - 2025'''] | ||