"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25 (മൂലരൂപം കാണുക)
14:24, 19 ഡിസംബർ 2024-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 19 ഡിസംബർ 2024തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
|||
വരി 214: | വരി 214: | ||
==அக்டோபர் == | ==அக்டோபர் == | ||
=== | ===காந்தி ஜெயந்தி=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- | ||
|[[പ്രമാണം:21302- | |[[പ്രമാണം:21302-gandhijayanthi.jpg|200px]]|| | ||
[[പ്രമാണം:21302- | [[പ്രമാണം:21302-1gandhijayanthi.jpg|200px]] | ||
|- | |- | ||
|} | |} | ||
உலக அகிம்சை தினமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். உரை, கவிதைகள், காந்தி வசனங்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் போன்றவைகள் இடம்பெற்றன. பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினர். வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ததன் மூலம் காந்தி வழியின் மகத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. | |||
=== | ===அஞ்சல் தினம்=== | ||
அக்டோபர் 10, தபால் தினத்தில் சித்தூர் தபால் நிலையத்திற்கு 4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் களப்பயணம் சென்றனர். தபால் நிலையத்தின் செயல்பாடுகளை குழந்தைகள் நேரில் பார்த்து, தபால் அலுவலர் சொல்லிக் கொடுத்த தகவல்களை சேகரித்தனர். அனைத்து மாணவர்களுக்கும் தபால் அலுவலர்கள் தபால் அட்டைகள் மற்றும் மிட்டாய்கள் வழங்கினர். தபால் பெட்டி மாதிரி தயாரித்தல், பழங்கால தகவல் தொடர்பு முறையான கடிதம் (இன்லன்ட்), ஸ்டாம்ப் போன்றவற்றை அறிமுகம் செய்யப்பட்டது. | |||
===பேநாய்விஷ விழிப்புணர்வு வகுப்பு === | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- | ||
|[[പ്രമാണം:21302- | |[[പ്രമാണം:21302-anti rabies.jpg|200px]]|| | ||
[[പ്രമാണം:21302- | [[പ്രമാണം:21302-1anti rabies.jpg|200px]] | ||
|- | |- | ||
|} | |} | ||
உலக | உலக ரேபிஸ் தினத்தையொட்டி சுகாதார துறையின் உதவியுடன் திருமதி. தீபா என்பவரால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. பேன் தொல்லையை தடுக்கும் பல்வேறு வழிமுறைகளை வகுப்பில் விளக்கினர். இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. | ||
==நவம்பர்== | ==நவம்பர்== |