"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24 (മൂലരൂപം കാണുക)
14:24, 25 ഏപ്രിൽ 2024-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 25 ഏപ്രിൽ 2024→டிசம்பர்
| വരി 220: | വരി 220: | ||
===மொழித் திருவிழா=== | ===மொழித் திருவிழா=== | ||
நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள். | நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள். | ||
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | |||
கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் முன் துவக்கப் பள்ளியில் ஒரு அழகான புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் அனைவரும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து வந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். வகுப்பறைகளும் வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டது.21/12/23 அன்று அனைத்து குழந்தைகளுக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். பள்ளி முற்றத்தில் மரநிழலில் பெரிய புல்கூடு அமைக்கப்பட்டது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து வந்தனர். சிவப்பு நிற ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்த குழந்தைகள் புல்கூட்டிற்கு முன்பில் கரோல் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர். குழந்தைகள் பாடல்கள், நடனங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தினர். | |||
==ஜனவரி== | ==ஜனவரி== | ||