"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24 (മൂലരൂപം കാണുക)
14:53, 13 ഫെബ്രുവരി 2024-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 13 ഫെബ്രുവരി 2024തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
വരി 198: | വരി 198: | ||
===மொழித் திருவிழா=== | ===மொழித் திருவிழா=== | ||
நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள். | நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பில் மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் செயல்பாடாக வகுப்பு செய்தித்தாள் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளியின் முக்கிய நிகழ்வுகளை கோர்வையாக்கி, செய்தித்தாளை தயாரித்தனர். கிலுக்கம் என்று பெயரிடப்பட்ட வகுப்பு செய்தித்தாள் தலைமையாசிரியைக்கு வழங்கி வெளியிடப்பட்டது. பாட்டரங்கு எனும் செயற்பாட்டிற்காக சிறுவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பாடல்களைக் கொடுத்து இசைக்கருவிகளின் துணையுடன் பாடவும் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு குழந்தைகளும் கொடுக்கப்பட்ட கதைப் புத்தகத்தில் உள்ள கதையை அவர்களது பேச்சு மொழியில் கூறி கதைத் திருவிழாவாக மாற்றினார்கள். | ||
==ஜனவரி== | |||
===நல்லலெழுத்துக்கள் வெளியீடு=== | |||
முதலாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய நாட்குறிப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. 4.1.2024 மதியம் 2 மணிக்கு நடைபெற்ற வகுப்பு தல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் சித்தூர் பிஆர்சி பயிற்சியாளர் துஷாராவுக்கு வழங்கி நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியை ஜெயலட்சுமி த வரவேற்புரை வழங்கினார். PTA துணைத்தலைவர் ஜி. சுகதன் தலைமை வகித்தார். BRC பயிற்சியாளர் துஷாரா பெற்றோருக்கு ஒருங்கிணைந்த நாட்குறிப்பு பற்றி விரிவாக விளக்கமளித்தார். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நாட்குறிப்பு எழுதுவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் குழந்தைகளின் தொடர்பு திறன், படைப்பாற்றல், எழுதும் ஆர்வம் ஆகியவை வளர்கிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். பின்னர் சிறந்த நாட்குறிப்பு எழுதிய குழந்தைகளுக்கு பரிசுகளும், மற்ற குழந்தைகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியை அனு அ நன்றியுரை கூறினார். | |||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TEhI-8jnjnc '''நல்லலெழுத்துக்கள் வெளியீடு'''] |