"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/கூடுதல் விபரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 1: വരി 1:
==முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்==
=='''வெற்றி வாகை சூட தலைநகருக்கு!'''==
[[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]]
[[പ്രമാണം:21302-sw22 1.jpeg|thumb|center]]
நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! ஆமாம் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிக மிக மகிழ்ச்சி அடைந்த தருணம் ஆகும் அது. மாநிலத்தில் மிகவும் நல்ல முறையில் ஸ்கூல்விக்கி பதிவு செய்கின்ற பள்ளிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். மாவட்ட அளவில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். துவக்கம் முதல் ஸ்கூல் விக்கி செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மலப்புரம் மாவட்டத்தில் KITE னுடைய முதன்மை பயிற்சியாளரான கே. சபரீஷ் அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டது. [http://ml.wikipedia.org/wiki/_സ്കൂൾ_വിക്കി_പുരസ്കാരം  ஸ்கூல்விக்கி] - 2018 என்னும் போட்டியில் நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி என்னும் குட்டி பள்ளிக்கூடமும் பங்கேற்றது. 15000 பள்ளிகளுக்கு மேல் அங்கங்களாக உள்ள ஸ்கூல்விக்கியில் அனேகம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வென்று பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.
ஸ்கூல் விக்கியில் சிறந்த பக்கங்களை உருவாக்கியதற்காக பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளியின் பிரதிநிதிகள் திருவனந்தபுரம் அடைந்தனர். மாணவர்களான அனுஸ்ரீ, நிவேத்யா, ஈஷா ரஞ்சித், வினய், சௌபர்ணிகா ஆகியோருடன் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, PSITC ரசியா பானு, PTA தலைவர் மோகன்தாஸ் ஆகியோரும் சேர்ந்து பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதோடு ஜூலை 1 ஆம் தேதி சட்டசபை மந்திரத்திலுள்ள சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில் நடந்த விழாவில் விருது, சான்றிதழ் மற்றும் 25000 ரூபாய் பண விருதையும் பெற்றனர். இந்த பெருமைமிகு தருணத்திற்கு சாட்சியாக ஆசிரியை சுப்ரபா, ஹேமாம்பிகா, அம்பிகாதேவி, பவில்தாஸ் மற்றும் PTA துணைத்தலைவர் சுகதன் ஆகியோர் மண்டபத்தில் இருந்தனர். முதன்மை பயிற்சியாளர் பிரசாத் எங்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்களுடன் இணைந்தார். கேரள சட்டப் பேரவைத் தலைவர் எம்.பி. ராஜேஷ், கல்வி அமைச்சர் வி. சிவன் குட்டி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு, பொதுக் கல்வி இயக்குநர் ஜீவன் பாபு, எஸ்.சி.இ.ஆர்.டி இயக்குநர் ஜெயபிரகாஷ், கைட் சி.இ.ஓ அன்வர் சாதத் ஆகியோர் கலந்து கொண்ட பிரமாண்டமான விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடத்தைப் பிடித்த பள்ளிகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தேநீர் விருந்திற்குப் பிறகு சட்டசபை அரங்கைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. நீண்ட பயணமும் புதிய காட்சிகளும் குழந்தைகளுக்கு அளவற்ற ஆனந்தத்தைத் தந்தது. மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளிகள் பெற்ற புள்ளிகளில் சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி சிறிய புள்ளி வித்தியாசத்திலேயே இருந்தது. இது அடுத்த வருடத்திற்கான எமது செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் சிறந்த வெற்றியை அடைவதற்கும் எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது. விக்கி பக்கங்களைத் தயாரிக்கும் பணியை முன்னின்று நடத்தும் ரஸியாவிற்கும் நமது பள்ளிக்கும் மாநில விருது பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த பெருமையான தருணத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்......


===பரிசளிப்பு===
* வீடியோ காண்போம் - [https://www.youtube.com/watch?v=yLWQdtAiwyU '''ஸ்கூல் விக்கி விருது - 2022''']
* தேதி  - 04.10.2018
* நேரம் - மாலை 3 மணி
* இடம்  - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மலப்புறம்.


===செய்தித்தாள்களில்===
<center><gallery>
പ്രമാണം:21302-1sw.jpg
പ്രമാണം:21302-2.1sw.jpg
പ്രമാണം:21302-4.2sw.jpg
പ്രമാണം:21302-2sw.jpg
പ്രമാണം:21302-4.1sw.jpg
</gallery></center>


<gallery>
===மகிழ்ச்சித் தருணங்கள்===
<center>
{| class="wikitable"
|-
| [[പ്രമാണം:21302-5sw.jpg|200px|thumb|எங்கள் முதன்மை பயிற்சியாளருடன்]] || [[പ്രമാണം:21302-6sw.jpg|200px|thumb|மாவட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றவர்கள்]] || [[പ്രമാണം:21302- 2sw.jpg|200px]]
|-
|-
|}</center>


21302-ravinranadh.jpeg|பேராசிரியர். சி. ரவீந்திரநாத், பொதுக் கல்வி அமைச்சர் - துவக்கவுரையாளர்,  பரிசளிப்பு
* [[{{PAGENAME}}/முதன்மை சபரீஷ் நினைவு விருது|முதன்மை சபரீஷ் நினைவு விருது]]
 
21302-ubaidulla.jpeg|உபைதுல்லா, எம்.எல்.ஏ. மலப்புறம். - தலைமை தாங்குபவர்
 
21302-anwar sadath.jpeg|கே. அன்வர் சாதத், KITE கன்வீனர் - வரவேற்புரை
</gallery>
அக்டோபர் மாதம் நான்காம் நாள் மாலை 3 மணிக்கு மலப்புறத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு KITE கன்வீனர் அன்வர் சாதத் அவர்கள் வரவேற்புரை அளித்தார். மலப்புறம் எம்.எல்.ஏ, உபயதுல்லா அவர்கள் தலைமை தாங்கினார். பொதுக் கல்வி அமைச்சர், [https://drive.google.com/open?id=1uOOtMTcBmBOr6cluUJgN28axVW-ukENP பேராசிரியர் திரு. சி ரவீந்திரநாத் அவர்கள் துவக்கவுரை]  ஆற்றி பரிசுகளை வழங்கினார். இச்சிறப்பு விழாவில் தலைமையாசிரியை ஷைலஜா என். கே, PSITC ரசியா பானு. அ, மற்று ஆசிரியர்களான சுப்ரபா.எஸ்,  சுனிதா .எஸ், கீதா கே. வி, பவில்தாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மோகன்தாஸ், சுகதன் என்பவர்கள் ஒன்று சேர்ந்து விருதை பெற்றுக் கொண்டனர். KITE ன் பாலக்காடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமாரும் இத்தருணத்தில் எங்களுடன் இருந்தார். இது மகிழ்ச்சி பொங்கும் நிமிடங்களாக இருந்தது.
 
===நன்றி===
ஒரு சிறு வட்டாரத்தில் மட்டும் ஒதுங்கி இருந்த எங்களது பள்ளியின் புகழ் உலக அளவில் பரவியதற்கு துணையாக இருந்த ஸ்கூல்விக்கிக்கும், எங்களது PSITC க்கும், எங்களுக்கு எப்பொழுதும், எந்த நேரத்திலும், எல்லா செயல்களிலும் எங்களது சந்தேகங்களை சரிசெய்து, எங்களுக்கு உதவுகின்ற [https://schoolwiki.in/%E0%B4%89%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%8B%E0%B4%95%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BE%E0%B4%B5%E0%B5%8D:Prasad.ramalingam முதன்மை பயிற்சியாளர் பிரசாத்] அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்துகின்றோம்!
 
 
=== மகிழ்ச்சித் தருணங்கள்===
 
[[ചിത്രം:21302-awardnews1.jpg|thumb|250px|30.09.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கு]]
 
[[ചിത്രം:21302-awardnews.jpg|thumb|250px|'''06.10.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கும், படமும்]]
 
[[ചിത്രം:21302-mathruboomi.jpg|thumb|250px|17.10.2018ல் மாத்ருபூமி- செய்தித் துணுக்கும், படமும்]]
 
<gallery>
പ്രമാണം:21302-award01.jpg
പ്രമാണം:21302-award2.jpg
പ്രമാണം:21302-trophy.jpg
പ്രമാണം:21302-certificate.png
പ്രമാണം:21302-award02.jpg
പ്രമാണം:21302-award03.jpg
പ്രമാണം:21302-award04.jpg
പ്രമാണം:21302-award.jpg
പ്രമാണം:21302-award05.jpg
</gallery>
5,472

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1827992" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്