"நூலகம் கிளப்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
('எங்கள் பள்ளியில் விசாலமான நூலகம் உள்ளது . இதை...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
 
(ചെ.)No edit summary
വരി 1: വരി 1:
எங்கள் பள்ளியில் விசாலமான நூலகம் உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் திரு ஷாஜூ ஆசிரியர் ஆவர்.இங்கு 1026 புத்தகங்கள் உள்ளன . மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன. இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர்,  மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு  தினமும் வரவழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது .நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
எங்கள் பள்ளியில் விசாலமான நூலகம் உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் '''திரு ஷாஜூ ஆசிரியர்''' ஆவர்.இங்கு '''<big>1026 புத்தகங்கள்</big>''' உள்ளன . '''மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.''' இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர்,  மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு  தினமும் வரவழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது .நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

19:08, 21 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

எங்கள் பள்ளியில் விசாலமான நூலகம் உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் திரு ஷாஜூ ஆசிரியர் ஆவர்.இங்கு 1026 புத்தகங்கள் உள்ளன . மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன. இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர், மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது .நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

"https://schoolwiki.in/index.php?title=நூலகம்_கிளப்&oldid=1363493" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്