"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 29: വരി 29:
====யோகா தினம்====
====யோகா தினம்====
ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் கொண்டாடப்பட்டது. '''திருமதி. கிருஷ்ணம்மாள்''' அவர்கள் யோகா செய்தும், மாணவர்களை செய்ய வைத்துக் கொண்டும் யோகா தினத்தைத்  தொடங்கி வைத்தார். அன்று முதல் குழந்தைகளுக்கு யோகா வகுப்பு தொடங்கப்பட்டது. வாழ்க்கையில் யோகாவிற்கு உள்ள  முக்கியத்துவத்தை அனைத்துக் குழந்தைகளும் புரியும் விதத்தில் எடுத்துரைத்தார்.

====ஹலோ இங்கிலீஷ்====
[[ചിത്രം:21302-hello1.jpeg|200px|thumb]] 
ஜூன் 22 அன்று ஹலோ இங்கிலீஷ் என்ற ஓராண்டு திட்டத்தை திருமதி. சுமங்கலா டீச்சர் துவக்கி வைத்தார். திருமதி ஜீனா டீச்சர் உடனிருந்தார்.  ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளும் ஆங்கிலத்தில் குறு நிகழ்வு, பாடல்கள், சைகைபாடல்கள், கதைகள், பேச்சுகள் எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அன்றைய தினம் திருமதி சுப்ரபா தலைமையில் ஆங்கில சங்கம் திறப்பு விழாவும் இடம்பெற்றது. அனைத்து ஆசிரியர்களும் ஆங்கிலக் கழகத்தை திறமையாக முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.
====உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்====
உலக போதைப்பொருள் எதிர்ப்பு நாளான ஜூன் 26 அன்று, போதைப்பொருள் "ஒழிப்பு உறுதிமொழி " அனைவராலும் எடுக்கப்பட்டது. வகுப்பில் போதைப்பொருள் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் இனிப்பு மற்றும் தின்பண்டங்களை குழந்தைகள் வாங்க வேண்டாம் என தலைமையாசிரியை திருமதி .ஷைலஜா அவர்கள் எச்சரித்தார்.

=== ஜூலை===
=== ஜூலை===