"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |

| വരി 232: | വരി 232: | ||

'''வித்தியாசமான விருந்து (சத்யா)'''

'''வித்தியாசமான விருந்து (சத்யா)'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-onam2018 3.jpg|200px]] || [[ചിത്രം:21302-onam2018 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-onam2018 4.jpg|200px]] || [[ചിത്രം:21302-onam2018 14.jpg|200px]] | |||

ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது. | ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது. | ||
| വരി 275: | വരി 281: | ||

'''கேரளப்பிறவி'''

'''கேரளப்பிறவி'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-nov 1-2018 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-nov 1-2018 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-nov 1-2018 11.jpg|200px]] || [[ചിത്രം:21302-nov 1-2018 9.jpg|200px]] | |||

கேரளப்பிறவி தினமான நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தவேண்டிய நிகழ்ச்சிகள் யாவும் அவரவரது வகுப்பறைகளில் நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நன்னாளில் காலைப் பொதுக்கூட்டத்தில் கேரளத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து தலைமையாசிரியை உரையாற்றினார். பின்பு அனைத்து குழந்தைகளுக்கும் கேரளப்பிறவி நல்வாழ்த்துக்களை வழங்கினார். பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தேசபக்தி பாடல், திருவாதிரை, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். கேரளத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காகவும் கேரள வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் வேண்டி குழந்தைகளுக்கு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. படித்துப் புரிந்து கொள்வதைவிட காணொளி வாயிலாகப் பார்த்து எளிதில் புரிந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் யாவும் உருவாக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர். |  கேரளப்பிறவி தினமான நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தவேண்டிய நிகழ்ச்சிகள் யாவும் அவரவரது வகுப்பறைகளில் நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நன்னாளில் காலைப் பொதுக்கூட்டத்தில் கேரளத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து தலைமையாசிரியை உரையாற்றினார். பின்பு அனைத்து குழந்தைகளுக்கும் கேரளப்பிறவி நல்வாழ்த்துக்களை வழங்கினார். பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தேசபக்தி பாடல், திருவாதிரை, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். கேரளத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காகவும் கேரள வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் வேண்டி குழந்தைகளுக்கு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. படித்துப் புரிந்து கொள்வதைவிட காணொளி வாயிலாகப் பார்த்து எளிதில் புரிந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் யாவும் உருவாக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர். | ||
| വരി 298: | വരി 309: | ||

'''கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'''

'''கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-xmas2018 3.jpg|200px]] || [[ചിത്രം:21302-xmas2018 15.jpg|200px]] || [[ചിത്രം:21302-xmas2018 11.jpg|200px]] || [[ചിത്രം:21302-xmas2018 7.jpg|200px]] | |||

இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. 21.12.2018 வெள்ளிக்கிழமை குழந்தைகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வேடமணிந்த குழந்தைகள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கினர். பிறகுழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சேர்ந்து ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பாட்டுகள் பாடிக்கொண்டு புல்கூட்டை பார்த்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்த குழந்தைகளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் திருமதி. லில்லி ஆசிரியை அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். கிறிஸ்துமஸ் தாத்தாவோடு சேர்ந்து குழந்தைகள் பள்ளியைச் சுற்றிலும் ஆடியும் பாடியும் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்றனர். | இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. 21.12.2018 வெள்ளிக்கிழமை குழந்தைகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வேடமணிந்த குழந்தைகள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கினர். பிறகுழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சேர்ந்து ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பாட்டுகள் பாடிக்கொண்டு புல்கூட்டை பார்த்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்த குழந்தைகளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் திருமதி. லில்லி ஆசிரியை அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். கிறிஸ்துமஸ் தாத்தாவோடு சேர்ந்து குழந்தைகள் பள்ளியைச் சுற்றிலும் ஆடியும் பாடியும் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்றனர். | ||
| വരി 317: | വരി 334: | ||

'''குடியரசு தினம்'''

'''குடியரசு தினம்'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-republic2019 4.jpg|100px]] || [[ചിത്രം:21302-republic2019 21.jpg|100px]] || [[ചിത്രം:21302-republic2019 25.jpg|200px]] || [[ചിത്രം:21302-republic2019 11.jpg|100px]] | |||

தலைமையாசிரியை காலை 9 மணியளவில் கொடியேற்றி, தொடர்ந்து கொடி வணக்கப்பாடல் ஒலிக்க இனிதான குடியரசு தினம் இவ்வருடம் அரங்கேறியது. இந்தியப்பண்பாட்டு மரபினை பாதுகாக்க வலியுறுத்தி தலைமையாசிரியை உரையாற்றினார். அனைத்து வகுப்பு குழந்தைகளும் தேசபக்திப் பாடல்கள் பாடினர். காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆயிரக்கணக்கான தியாகிகளால் கிடைத்த சுதந்திரத்தையும், டாக்டர் .அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியலமைப்புச் சட்டத்தையும் பேணி காக்கவேண்டிய தலையாய கடமை நம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என ஆசிரியை திருமதி. சுப்ரபா உரையாற்றினார். | தலைமையாசிரியை காலை 9 மணியளவில் கொடியேற்றி, தொடர்ந்து கொடி வணக்கப்பாடல் ஒலிக்க இனிதான குடியரசு தினம் இவ்வருடம் அரங்கேறியது. இந்தியப்பண்பாட்டு மரபினை பாதுகாக்க வலியுறுத்தி தலைமையாசிரியை உரையாற்றினார். அனைத்து வகுப்பு குழந்தைகளும் தேசபக்திப் பாடல்கள் பாடினர். காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆயிரக்கணக்கான தியாகிகளால் கிடைத்த சுதந்திரத்தையும், டாக்டர் .அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியலமைப்புச் சட்டத்தையும் பேணி காக்கவேண்டிய தலையாய கடமை நம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என ஆசிரியை திருமதி. சுப்ரபா உரையாற்றினார். | ||