"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
''''''2018-19 கல்வி ஆண்டின் செயல்பாடு...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 57: വരി 57:

| style="background:#F0F8FF; border:4px solid #005500; padding:1cm; margin:auto;"|
=== ஜூலை ===

'''மருத்துவர் தினம்'''

ஜூலை 1ஆம் நாள் மருத்துவரான பிதான் சந்திர ராய் அவர்களது பிறந்தநாளை நாம் மருத்துவர். தினமாக கொண்டாடுகின்றோம் ஆரோக்கியம் என்பது வாழ்க்கை முறையும் உட்பட்டதுதான் என்ற கருத்தினை குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீடியோ காட்சியும் காண்பிக்கப்பட்டது.

'''துஞ்சன் குருமடத்திற்கு ஒரு பயணம்'''

{| class="wikitable"

| [[ചിത്രം:21302-thun01.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-gurumadam.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-gurumadam1.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-thun03.jpg|200px]]

ஜூலை மூன்றாம் தேதி திரு. துஞ்சன் குருமடம் சென்றோம். நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த களப்பயணத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் துஞ்சன் குருமடத்தின் முக்கியத்துவத்தை அறிய முடிந்தது. அங்கே சில குழந்தைகள் ராமாயணம் வாசித்தனர்.

'''பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு'''

{| class="wikitable"

| [[ചിത്രം:21302-basheer1.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-basheer2.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-july5.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 1.jpg|200px]]

{| class="wikitable"

|  [[ചിത്രം:21302-july5 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 4.jpg|200px]]  ||  [[ചിത്രം:21302-july5 5.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 6.jpg|200px]]

{| class="wikitable"

|  [[ചിത്രം:21302-july5 7.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 8.jpg|200px]]  ||  [[ചിത്രം:21302-july5 9.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 10.jpg|200px]]

ஜூலை 5 ஆம் நாள் பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு என்பன நடத்தப்பட்டது.திரு. சேகரிரிபுரம் மாதவன் இந்நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்பில் பயிலும் அனஸ்தூப், அனர்கயா என்னும் குழந்தைகளின் தந்தை திரு.ஏஞ்சல் பாபு அவர்கள் வரைத்த பஷீரின் படம் வெளியிடப்பட்டது.திரு. சேகரிபுரம் மாதவன் குழந்தைகளுக்கு [https://drive.google.com/open?id=1_E54RizElZmKA9LJpBRhuDih5Io2k9W1 நாட்டுப்புறப் பாடல்களும் கவிதைகளும்] பாடிக் கொடுத்தார். திருமதி. கிரிஜா அவர்களும் குழந்தைகளுக்கு [https://drive.google.com/open?id=1XLTlu-XnuZrhozQDDIbFxYUFDzPMfnVz நாட்டுப்புறப் பாடலை] பாடிக் கொடுத்தார். குழந்தைகள் பஷீர் கதைகளான பூமியுடெ அவகாசிகள், பாத்தும்மயுடெ ஆடு போன்றவற்றிலிருந்து சில பாகங்களை மட்டும் நாடகமாக நடித்துக் காண்பித்தனர். [https://drive.google.com/open?id=1ouTxoFqTOPjC59Gtb7d__Pe2VLJ1kiRW பஷீர் கவிதை]களும் கூறினர். வாசிப்புக் குறிப்புகளும் வாசித்தனர். அனைத்து குழந்தைகளும் பதிப்புகள் தயாராக்கியிருந்தனர். ரமணன் புராணம்  [https://drive.google.com/open?id=19wsLn4yMRCQ7CoEjWgvEPXuy4HziyWss நாட்டிய காவிய]மாக நிகழ்த்தினர். தமிழ் குழந்தைகள் [https://drive.google.com/open?id=1imv21dfjKbKRgzYLHbMZSKkcBBKFhYWD நாட்டுப்புற நடனம்], [https://drive.google.com/open?id=12rdJCkV4oskGDoiDHb7VktCZehC6-UQQ திருக்குறள்], குழுப்பாடல் போன்றவற்றை நிகழ்த்தினர்.

'''சந்திர தினம்'''

{| class="wikitable"

|  [[ചിത്രം:21302-chandra.jpg|200px]] || [[ചിത്രം:21302-chandra2.jpg|200px]]  ||  [[ചിത്രം:21302-moonday.jpg|200px]] || [[ചിത്രം:21302-moon.jpg|200px]]

{| class="wikitable"

|  [[ചിത്രം:21302-moonday1.jpg|200px]] || [[ചിത്രം:21302-moonday1.jpg|200px]]

சந்திர தினமான ஜூலை 21 விடுமுறை நாளானதால் சந்திரத் தினத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் யாவும் ஜூலை 20ஆம் தேதியே நடத்தப்பட்டது. அறிவியல் இலக்கிய பரிஷத் செயலாளர் திரு. பிரசாத் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அறிவியல் சங்கத்தின் தொடக்கமும் அன்றைய நாள் நடந்தது. பிரசாத் அவர்கள் சந்திரனைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் வெளியேற்றம், வேலியிறக்கம், சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றைப் பற்றியும் எளிமையான மொழிநடையில் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். ஜூலை 27-ஆம் தேதி நடைபெறக்கூடிய சந்திர கிரகணத்தை பார்க்க தவறாதீர்கள் என்று குழந்தைகளுக்கு நினைவூட்டினார். பின்பு குழந்தைகள் உருவாகிவந்த ராக்கெட்டின் மாதிரி காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் போன்றோரது வேடமணிந்து வந்தனர். மற்ற குழந்தைகள் அவர்களிடம் சந்திர பயணத்தின் சிறப்புக்களை கேட்டறிந்தனர். அனைத்து குழந்தைகளும் அவரவர் தயாராக்கி வந்த பதிப்புகளை வெளியிட்டனர். இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொம்மலாட்டம் நிகழ்த்தினர். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நிலாவினுடையவும் நட்சத்திரங்களுடையவும் பாடல்கள் பாடி நடமாடினர். தமிழ் குழந்தைகள் கிரகங்களைப் பற்றிய ஒரு பாடலுக்கு நடனமாடினர். பின்பு காணொளி காண்பிக்கப்பட்டது.

''' திரு.எ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள் '''

{| class="wikitable"

|  [[ചിത്രം:21302-apj1.jpg|200px]] || [[ചിത്രം:21302-apj2.jpg|200px]]

எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய குறிப்பு (ஒலி அலைகள்) காலை கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் கேட்கும்படி செய்தோம். ஒன்றாம் வகுப்பு மாணவர்களான அன்ஸ்தூப், அனர்கயா என்பவர்களின் தந்தை திரு. ஏய்ஞ்சல் பாபு அவர்கள் வரைந்த எ.பி.ஜே அப்துல் கலாமின் படம் வெளியிடப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு ICT ன் உதவியோடு அனைத்து வகுப்புகளிலும் காண்பிக்கப்பட்டது.

'''பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்'''

{| class="wikitable"

|  [[ചിത്രം:21302-pta1.jpg|200px]] || [[ചിത്രം:21302-pta2018.jpg|200px]]  || [[ചിത്രം:21302-pta2.jpg|200px]]

2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.