"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 1: | വരി 1: | ||
==அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி== | |||
அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி செப்டம்பர் 27 அன்று பொல்புள்ளி கெ.வி.எம் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. | |||
பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே.எஸ். ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஸ்ரீராம் கே.எஸ். துணை மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை வென்றான். | |||
==துணைமாவட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவேலை போட்டிகள்== | ==துணைமாவட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவேலை போட்டிகள்== | ||