"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
വരി 206: വരി 206:
===அக்ஷரமுற்றம்===
===அக்ஷரமுற்றம்===
தேசாபிமானி செய்தித்தாள் நடத்திய அக்ஷரமுற்றம் பள்ளி அளவிலான வினாடி-வினா போட்டி அக்டோபர்  17ஆம் தேதி நடைபெற்றது.  இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு அபின் பி முதலிடம் பெற்றான்.  ஆதித்யா மேனன், சௌபர்ணிகா வி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

==நவம்பர்===
===கேரளப் பிறவி தினம் ===
கேரளாவின் 67வது பிறந்தநாளையொட்டி, குழந்தைகள் கேரள ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.  கேரளாவைப் பற்றிய பாடல், கவிதை, பதிப்பு, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
===குழந்தைகள்தின விழா ===
முன் துவக்கப்பள்ளிக் குழந்தைகளின் பிரார்த்தனையுடன் குழந்தைகள் தின விழா தொடங்கப்பட்டது.  நேரு மாமாவின் வேடமணிந்த குழந்தைகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.  குழந்தைகள் தின உரை, கவிதை, பதிப்பு, நடனம், ஏரோபிக்ஸ் நடனம் போன்றவை நடத்தப்பட்டன.
===துணைமாவட்டக் கலைவிழா ===
2023-24ஆம் கல்வியாண்டின் சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா  கோழிப்பாறை தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப் பற்றி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் A கிரேடு  பெற்றனர்.  போட்டியின் போது எதிர்பாராமல் திடீரென்று பாடல் நின்றபோதும் பதறாமல் ஒரு அடி கூட தவறாமல் குழு நடனத்தை நிறைவு செய்த குழந்தைகள் கலைவிழாவில் சிறப்பு கவனம் பெற்றனர். நமது சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி, சிறந்த அரசுப் பள்ளி என்ற பெருமையையும், துணை மாவட்ட அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.

==டிசம்பர்==
==டிசம்பர்==
5,804

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2481979" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്