"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/கூடுதல் அறியலாம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
'==மகத்தான ஆளுமைகள்== ===கருணை நிறைந்த குழந்தை உள...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു |
No edit summary |
||
| വരി 1: | വരി 1: | ||
==மகத்தான ஆளுமைகள்== | ==மகத்தான ஆளுமைகள்== | ||
=== | |||
===மாணவியின் யூ டியூப் சேனல்=== | |||
எங்கள் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி இஷா ரஞ்சித்திற்கு, சொந்தமாக யூடியூப் சேனல் உள்ளது. தினக் கொண்டாட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் வீடியோக்களை உருவாக்கி அவற்றை தனது யூ டியூப் சேனலில் வெளியிடுவாள். பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் இதனை பார்க்க முடிகின்றது. ஆன்லைன் கற்றல் ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சொந்தமாக யூடியூப் சேனலைத் தொடங்கிய இந்தச் சிறுமி அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு முன்மாதிரியே. | |||
* யூ டியூப் சேனலைப் பார்வையிட இங்கே தொடவும். [https://www.youtube.com/channel/UCOGHFHCwJyJa3UWQIYHLiVg இஷா ரஞ்சித்தின் யூ டியூப் சேனல்] | |||
===இரட்டை அற்புதம்=== | ===இரட்டை அற்புதம்=== | ||
| വരി 17: | വരി 19: | ||
==எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்== | |||
===கருணை நிறைந்த குழந்தை உள்ளம்=== | |||
[[ചിത്രം:21302-ranjan.jpg|thumb|200px]] | |||
கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் ரஞ்சன் எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர். | |||
===எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்=== | |||
[[ചിത്രം:21302-boat.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-boat.jpg|thumb|200px]] | ||
அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர். | அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர். | ||
14:35, 7 ഫെബ്രുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
மகத்தான ஆளுமைகள்
மாணவியின் யூ டியூப் சேனல்
எங்கள் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி இஷா ரஞ்சித்திற்கு, சொந்தமாக யூடியூப் சேனல் உள்ளது. தினக் கொண்டாட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் வீடியோக்களை உருவாக்கி அவற்றை தனது யூ டியூப் சேனலில் வெளியிடுவாள். பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் இதனை பார்க்க முடிகின்றது. ஆன்லைன் கற்றல் ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சொந்தமாக யூடியூப் சேனலைத் தொடங்கிய இந்தச் சிறுமி அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு முன்மாதிரியே.
- யூ டியூப் சேனலைப் பார்வையிட இங்கே தொடவும். இஷா ரஞ்சித்தின் யூ டியூப் சேனல்
இரட்டை அற்புதம்

சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர்களான அனஸ்தூப் பி.எஸ் மற்றும் அனர்கயா பி.எஸ் இருவரும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இரட்டையர்களாவர். ஊரடங்கு (லோக்டவுன்) காலத்தில், ஓவியம் வரைதலில் திறன்படைத்த இக்குழந்தைகளது விரல் நுனியில் பிரமிப்பூட்டும் ஓவியங்கள் மலர்ந்தன. தந்தையின் திறமை மற்றும் தாயின் ஆதரவு இவ்விரட்டையர்களுக்கு மேன்மேலும் பலம் சேர்க்கிறது. ஜி.வி.எல்.பி பள்ளியின் பெருமை நட்சத்திரங்கள் இவர்களே...
கருணை நிறைந்த குழந்தை உள்ளம்

கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் ரஞ்சன் எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர்.
எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்

அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர்.