"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர் (മൂലരൂപം കാണുക)
21:06, 31 ജനുവരി 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 31 ജനുവരി→மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்
No edit summary |
|||
| വരി 20: | വരി 20: | ||
===5. கே.பி. தீபா (நாட்டுப்புறப்பாடல் கலைஞர்)=== | ===5. கே.பி. தீபா (நாட்டுப்புறப்பாடல் கலைஞர்)=== | ||
[[ചിത്രം:21302- | [[ചിത്രം:21302-prathiba27.png|200px|thumb]] | ||
மேதைகளை கௌரவித்தல் என்னும் திட்டத்தின் பாகமாக பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள வால்முட்டி என்னும் இடத்திலுள்ள நாட்டுப்புறப் பாடல் கலைஞரான கே.பி. தீபா அவர்களை கெளரவித்தோம். கேரள கலாச்சாரத்துறை நடத்துகின்ற ஆயிரம் கலைஞர்களை கௌரவப்படுத்துகின்ற விழாவில் நாட்டுப்புறப்பாடல் துறையில் பெலோஷிப்பிற்கு தகுதிபெற்ற ஒரேஒரு கலைஞரே தீபா அவர்கள். கலைத்துறையிலும் கல்வித்துறையிலும் திகழ்ந்து நிற்கின்றவரே இவர். இது குழந்தைகளுக்கு வித்தியாசமான ஒரு அனுபவமாக இருந்தது. 15ற்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து கௌரவிப்பதற்காகச் சென்றோம். குழந்தைகள் கேட்ட வினாக்களுக்கு நல்ல முறையில் பதிலளித்தார். இவர் ஒரு ஆசிரியராக இருந்ததனால் குழந்தைகளது கேள்விகளுக்கு மிக நல்ல முறையில் பதிலளிக்க அவரால் முடிந்தது. மேலும் குழந்தைகளது கட்டாயத்திற்கு இணங்கி ஒரு நாட்டுப்புறப் பாடலும் குழந்தைகளுக்காக பாடிக் கொடுத்தார். கேரள அரசின் அரங்கு என்னும் நிகழ்ச்சியில் மாநில அளவில் வெற்றி பெற்றவர். நாட்டுப்புறப்பாடல் துறையில் ஆராய்ச்சி நடத்துவதற்கான முயற்சியில் உள்ளார். மேதைகளை கெளரவித்தல் என்னும் நிகழ்ச்சி மிகச் சிறந்த ஒன்றாகும் என்று கூறினார். நாட்டுப்புறப் பாடல் துறையில் சிறந்து விளங்க குடும்பத்தினுடைய ஊக்குவிப்பு மிக முக்கியம் என்று கூறினார். இன்றைய தலைமுறையிலுள்ள குழந்தைகள் தனித்திறன் படைத்தவர்கள் என்றும் வாய்ப்பு கிடைக்கும் வரையில் திறமையை உயர்த்திக் கொண்டு வர வேண்டும் என்றும் ஒரு நல்ல பாடம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். | மேதைகளை கௌரவித்தல் என்னும் திட்டத்தின் பாகமாக பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள வால்முட்டி என்னும் இடத்திலுள்ள நாட்டுப்புறப் பாடல் கலைஞரான கே.பி. தீபா அவர்களை கெளரவித்தோம். கேரள கலாச்சாரத்துறை நடத்துகின்ற ஆயிரம் கலைஞர்களை கௌரவப்படுத்துகின்ற விழாவில் நாட்டுப்புறப்பாடல் துறையில் பெலோஷிப்பிற்கு தகுதிபெற்ற ஒரேஒரு கலைஞரே தீபா அவர்கள். கலைத்துறையிலும் கல்வித்துறையிலும் திகழ்ந்து நிற்கின்றவரே இவர். இது குழந்தைகளுக்கு வித்தியாசமான ஒரு அனுபவமாக இருந்தது. 15ற்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து கௌரவிப்பதற்காகச் சென்றோம். குழந்தைகள் கேட்ட வினாக்களுக்கு நல்ல முறையில் பதிலளித்தார். இவர் ஒரு ஆசிரியராக இருந்ததனால் குழந்தைகளது கேள்விகளுக்கு மிக நல்ல முறையில் பதிலளிக்க அவரால் முடிந்தது. மேலும் குழந்தைகளது கட்டாயத்திற்கு இணங்கி ஒரு நாட்டுப்புறப் பாடலும் குழந்தைகளுக்காக பாடிக் கொடுத்தார். கேரள அரசின் அரங்கு என்னும் நிகழ்ச்சியில் மாநில அளவில் வெற்றி பெற்றவர். நாட்டுப்புறப்பாடல் துறையில் ஆராய்ச்சி நடத்துவதற்கான முயற்சியில் உள்ளார். மேதைகளை கெளரவித்தல் என்னும் நிகழ்ச்சி மிகச் சிறந்த ஒன்றாகும் என்று கூறினார். நாட்டுப்புறப் பாடல் துறையில் சிறந்து விளங்க குடும்பத்தினுடைய ஊக்குவிப்பு மிக முக்கியம் என்று கூறினார். இன்றைய தலைமுறையிலுள்ள குழந்தைகள் தனித்திறன் படைத்தவர்கள் என்றும் வாய்ப்பு கிடைக்கும் வரையில் திறமையை உயர்த்திக் கொண்டு வர வேண்டும் என்றும் ஒரு நல்ல பாடம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். | ||
===6. மோகனன் (நாட்டுப்புறப் பாடல் கலைஞர்)=== | ===6. மோகனன் (நாட்டுப்புறப் பாடல் கலைஞர்)=== | ||
[[ചിത്രം:21302-prathiba12.png|200px|thumb]] | |||
எங்கள்பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சியின் பாகமாக புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடல் கலைஞரான மோகனன் அவர்களது வீட்டிற்கு ஆசிரியர்களும் 15 குழந்தைகளும் சேர்ந்து சென்றோம். இவர் நாட்டுப்புற பாடல் துறையில் கேரளாவிலும் இந்தியாவிலும் சிறந்து விளங்குகின்றார். பள்ளிக்கூடத்திலுள்ள பல்லுயிர் பூங்காவிலுள்ள பூக்களாலான பூச்செண்டைக் கொடுத்தும் பொன்னாடை அணிவித்தும் கெளரவித்தோம். பின்பு குழந்தைகள் அவருடன் நேர்காணல் நடத்தினர். நாட்டுப்புறப் பாடலில் அவருக்கு ஆர்வம் ஏற்படுவதற்கான காரணமும் சிறப்புக்களும் குழந்தைகளிடம் எடுத்துரைத்தார். அவரது வீட்டு முற்றத்திலுள்ள மண்ணிற்கும் கலை வாசனை உண்டு. சித்தூர் வால்முட்டியில் நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் நிறைந்திருக்கின்றனர். இவரது சீடர்களும் உள்ளனர். நாட்டுப்புறப் பாடலில் சிறந்து விளங்க உறுதுணையாக இருப்பது இவரது தாயாரே. அன்றைய காலத்தில் பல கஷ்டங்களால் கூடுதல் படிக்க முடியவில்லை என்ற கவலை இப்பொதும் அவருக்குண்டு. குழந்தைகளுக்காக ஒரு பாடல் பாடிக் கொடுத்தார். | எங்கள்பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சியின் பாகமாக புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடல் கலைஞரான மோகனன் அவர்களது வீட்டிற்கு ஆசிரியர்களும் 15 குழந்தைகளும் சேர்ந்து சென்றோம். இவர் நாட்டுப்புற பாடல் துறையில் கேரளாவிலும் இந்தியாவிலும் சிறந்து விளங்குகின்றார். பள்ளிக்கூடத்திலுள்ள பல்லுயிர் பூங்காவிலுள்ள பூக்களாலான பூச்செண்டைக் கொடுத்தும் பொன்னாடை அணிவித்தும் கெளரவித்தோம். பின்பு குழந்தைகள் அவருடன் நேர்காணல் நடத்தினர். நாட்டுப்புறப் பாடலில் அவருக்கு ஆர்வம் ஏற்படுவதற்கான காரணமும் சிறப்புக்களும் குழந்தைகளிடம் எடுத்துரைத்தார். அவரது வீட்டு முற்றத்திலுள்ள மண்ணிற்கும் கலை வாசனை உண்டு. சித்தூர் வால்முட்டியில் நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் நிறைந்திருக்கின்றனர். இவரது சீடர்களும் உள்ளனர். நாட்டுப்புறப் பாடலில் சிறந்து விளங்க உறுதுணையாக இருப்பது இவரது தாயாரே. அன்றைய காலத்தில் பல கஷ்டங்களால் கூடுதல் படிக்க முடியவில்லை என்ற கவலை இப்பொதும் அவருக்குண்டு. குழந்தைகளுக்காக ஒரு பாடல் பாடிக் கொடுத்தார். | ||