"தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21045 (സംവാദം | സംഭാവനകൾ)
21045 (സംവാദം | സംഭാവനകൾ)
വരി 17: വരി 17:

கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''<big>1947</big>'''ஆம் ஆண்டு '''<big>கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை</big>''' அவர்களின் ஆசிராலும், '''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது .இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த திருவாளர் சுவாமியப்ப கவுண்டர் .இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.  
கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''<big>1947</big>'''ஆம் ஆண்டு '''<big>கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை</big>''' அவர்களின் ஆசிராலும், '''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது .இப்பள்ளியை கட்டுவதற்கான '''இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர்''' R.V.P புதூரை சேர்ந்த மறைந்த '''<big>திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்</big>''' . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.  

'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' அவர்கள் நிர்வாகியாகவும், '''<big>திரு விசுவநாத ஐயர் ,</big> அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' . '''<big>உயர்திரு சவரிமுத்து</big>''' அவர்கள் '''<big>1948 முதல் 1950</big>''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''<big>1953</big>''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று <big>'''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது'''</big> . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது .

"https://schoolwiki.in/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്