ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/கூடுதல் விபரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 1: വരി 1:
 
==முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்==
==''' முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்'''==
[[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]]
நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட ! ஆமாம் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிக மிக மகிழ்ச்சி அடைந்த தருணம் ஆகும் அது. மாநிலத்தில் மிகவும் நல்ல முறையில் ஸ்கூல்விக்கி பதிவு செய்கின்ற பள்ளிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். மாவட்ட அளவில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். துவக்கம் முதல் ஸ்கூல் விக்கி செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மலப்புரம் மாவட்டத்தில் KITE னுடைய முதன்மை பயிற்சியாளரான திரு. கே. சபரீஷ் அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டது.  [http://ml.wikipedia.org/wiki/_സ്കൂൾ_വിക്കി_പുരസ്കാരം  ஸ்கூல்விக்கி] - 2018 என்னும் போட்டியில் நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி என்னும் குட்டி பள்ளிக்கூடமும் பங்கேற்றது. 15000 பள்ளிகளுக்கு மேல் அங்கங்களாக உள்ள ஸ்கூல்விக்கியில் அனேகம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வென்று பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.
நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! ஆமாம் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிக மிக மகிழ்ச்சி அடைந்த தருணம் ஆகும் அது. மாநிலத்தில் மிகவும் நல்ல முறையில் ஸ்கூல்விக்கி பதிவு செய்கின்ற பள்ளிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். மாவட்ட அளவில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். துவக்கம் முதல் ஸ்கூல் விக்கி செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மலப்புரம் மாவட்டத்தில் KITE னுடைய முதன்மை பயிற்சியாளரான கே. சபரீஷ் அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டது.  [http://ml.wikipedia.org/wiki/_സ്കൂൾ_വിക്കി_പുരസ്കാരം  ஸ்கூல்விக்கி] - 2018 என்னும் போட்டியில் நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி என்னும் குட்டி பள்ளிக்கூடமும் பங்கேற்றது. 15000 பள்ளிகளுக்கு மேல் அங்கங்களாக உள்ள ஸ்கூல்விக்கியில் அனேகம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வென்று பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.


===பரிசளிப்பு===
===பரிசளிப்பு===
വരി 12: വരി 11:
<gallery>
<gallery>


21302-ravinranadh.jpeg|''' பேராசிரியர். திரு. சி. ரவீந்திரநாத், பொதுக் கல்வி அமைச்சர்''' - துவக்கவுரையாளர்,  பரிசளிப்பு
21302-ravinranadh.jpeg|பேராசிரியர். சி. ரவீந்திரநாத், பொதுக் கல்வி அமைச்சர் - துவக்கவுரையாளர்,  பரிசளிப்பு


21302-ubaidulla.jpeg|''' திரு. உபைதுல்லா, எம்.எல்.ஏ.மலப்புறம்.''' - தலைமை தாங்குபவர்
21302-ubaidulla.jpeg|உபைதுல்லா, எம்.எல்.ஏ. மலப்புறம். - தலைமை தாங்குபவர்


21302-anwar sadath.jpeg|'''திரு. கே. அன்வர் சாதத், KITE கன்வீனர் ''' - வரவேற்புரை
21302-anwar sadath.jpeg|கே. அன்வர் சாதத், KITE கன்வீனர் - வரவேற்புரை
</gallery>
</gallery>
அக்டோபர் மாதம் நான்காம் நாள் மாலை 3 மணிக்கு மலப்புறத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு KITE கன்வீனர், திரு. அன்வர் சாதத் அவர்கள் வரவேற்புரை அளித்தார். மலப்புறம் எம்.எல்.ஏ, திரு. உபயதுல்லா அவர்கள் தலைமை தாங்கினார். பொதுக் கல்வி அமைச்சர், [https://drive.google.com/open?id=1uOOtMTcBmBOr6cluUJgN28axVW-ukENP '''பேராசிரியர் திரு. சி ரவீந்திரநாத் அவர்கள் துவக்கவுரை''']  ஆற்றி பரிசுகளை வழங்கினார். இச்சிறப்பு விழாவில் தலைமை ஆசிரியை திருமதி. ஷைலஜா என். கே அவர்கள், PSITC திருமதி. ரசியா பானு. அ, மற்று ஆசிரியர்களான திருமதி.சுப்ரபா.எஸ், திருமதி சுனிதா. எஸ், திருமதி. கீதா கே. வி, திரு.பவில்தாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே. பி ரஞ்சித் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் திரு. மோகன்தாஸ், திரு. சுகதன் என்பவர்கள் ஒன்று சேர்ந்து விருதை பெற்றுக் கொண்டனர். KITE ன் பாலக்காடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சசிகுமார் அவர்களும் இத்தருணத்தில் எங்களுடன் இருந்தார். இது மகிழ்ச்சி பொங்கும் நிமிடங்களாக இருந்தது.
அக்டோபர் மாதம் நான்காம் நாள் மாலை 3 மணிக்கு மலப்புறத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு KITE கன்வீனர் அன்வர் சாதத் அவர்கள் வரவேற்புரை அளித்தார். மலப்புறம் எம்.எல்.ஏ, உபயதுல்லா அவர்கள் தலைமை தாங்கினார். பொதுக் கல்வி அமைச்சர், [https://drive.google.com/open?id=1uOOtMTcBmBOr6cluUJgN28axVW-ukENP பேராசிரியர் திரு. சி ரவீந்திரநாத் அவர்கள் துவக்கவுரை]  ஆற்றி பரிசுகளை வழங்கினார். இச்சிறப்பு விழாவில் தலைமையாசிரியை ஷைலஜா என். கே, PSITC ரசியா பானு. அ, மற்று ஆசிரியர்களான சுப்ரபா.எஸ், சுனிதா .எஸ், கீதா கே. வி, பவில்தாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மோகன்தாஸ், சுகதன் என்பவர்கள் ஒன்று சேர்ந்து விருதை பெற்றுக் கொண்டனர். KITE ன் பாலக்காடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமாரும் இத்தருணத்தில் எங்களுடன் இருந்தார். இது மகிழ்ச்சி பொங்கும் நிமிடங்களாக இருந்தது.


===நன்றி===
===நன்றி===
ஒரு சிறு வட்டாரத்தில் மட்டும் ஒதுங்கி இருந்த எங்களது பள்ளியின் புகழ் உலக அளவில் பரவியதற்கு துணையாக இருந்த ஸ்கூல்விக்கிக்கும், எங்களது PSITC க்கும், எங்களுக்கு எப்பொழுதும், எந்த நேரத்திலும், எல்லா செயல்களிலும் எங்களது சந்தேகங்களை சரிசெய்து, எங்களுக்கு உதவுகின்ற [https://schoolwiki.in/%E0%B4%89%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%8B%E0%B4%95%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BE%E0%B4%B5%E0%B5%8D:Prasad.ramalingam '''முதன்மை பயிற்சியாளர் திரு. பிரசாத்'''] அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்துகின்றோம்!
ஒரு சிறு வட்டாரத்தில் மட்டும் ஒதுங்கி இருந்த எங்களது பள்ளியின் புகழ் உலக அளவில் பரவியதற்கு துணையாக இருந்த ஸ்கூல்விக்கிக்கும், எங்களது PSITC க்கும், எங்களுக்கு எப்பொழுதும், எந்த நேரத்திலும், எல்லா செயல்களிலும் எங்களது சந்தேகங்களை சரிசெய்து, எங்களுக்கு உதவுகின்ற [https://schoolwiki.in/%E0%B4%89%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%8B%E0%B4%95%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BE%E0%B4%B5%E0%B5%8D:Prasad.ramalingam முதன்மை பயிற்சியாளர் பிரசாத்] அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்துகின்றோம்!




=== மகிழ்ச்சித் தருணங்கள்===
=== மகிழ்ச்சித் தருணங்கள்===


[[ചിത്രം:21302-awardnews1.jpg|thumb|250px|'''30.09.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கு''']]
[[ചിത്രം:21302-awardnews1.jpg|thumb|250px|30.09.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கு]]


[[ചിത്രം:21302-awardnews.jpg|thumb|250px|'''06.10.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கும், படமும்''']]
[[ചിത്രം:21302-awardnews.jpg|thumb|250px|'''06.10.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கும், படமும்]]


[[ചിത്രം:21302-mathruboomi.jpg|thumb|250px|'''17.10.2018ல் மாத்ருபூமி- செய்தித் துணுக்கும், படமும்''']]
[[ചിത്രം:21302-mathruboomi.jpg|thumb|250px|17.10.2018ல் மாத்ருபூமி- செய்தித் துணுக்கும், படமும்]]


<gallery>
<gallery>

15:32, 24 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! ஆமாம் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிக மிக மகிழ்ச்சி அடைந்த தருணம் ஆகும் அது. மாநிலத்தில் மிகவும் நல்ல முறையில் ஸ்கூல்விக்கி பதிவு செய்கின்ற பள்ளிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். மாவட்ட அளவில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். துவக்கம் முதல் ஸ்கூல் விக்கி செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மலப்புரம் மாவட்டத்தில் KITE னுடைய முதன்மை பயிற்சியாளரான கே. சபரீஷ் அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டது. ஸ்கூல்விக்கி - 2018 என்னும் போட்டியில் நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி என்னும் குட்டி பள்ளிக்கூடமும் பங்கேற்றது. 15000 பள்ளிகளுக்கு மேல் அங்கங்களாக உள்ள ஸ்கூல்விக்கியில் அனேகம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வென்று பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.

பரிசளிப்பு

  • தேதி - 04.10.2018
  • நேரம் - மாலை 3 மணி
  • இடம் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மலப்புறம்.


அக்டோபர் மாதம் நான்காம் நாள் மாலை 3 மணிக்கு மலப்புறத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு KITE கன்வீனர் அன்வர் சாதத் அவர்கள் வரவேற்புரை அளித்தார். மலப்புறம் எம்.எல்.ஏ, உபயதுல்லா அவர்கள் தலைமை தாங்கினார். பொதுக் கல்வி அமைச்சர், பேராசிரியர் திரு. சி ரவீந்திரநாத் அவர்கள் துவக்கவுரை ஆற்றி பரிசுகளை வழங்கினார். இச்சிறப்பு விழாவில் தலைமையாசிரியை ஷைலஜா என். கே, PSITC ரசியா பானு. அ, மற்று ஆசிரியர்களான சுப்ரபா.எஸ், சுனிதா .எஸ், கீதா கே. வி, பவில்தாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மோகன்தாஸ், சுகதன் என்பவர்கள் ஒன்று சேர்ந்து விருதை பெற்றுக் கொண்டனர். KITE ன் பாலக்காடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமாரும் இத்தருணத்தில் எங்களுடன் இருந்தார். இது மகிழ்ச்சி பொங்கும் நிமிடங்களாக இருந்தது.

நன்றி

ஒரு சிறு வட்டாரத்தில் மட்டும் ஒதுங்கி இருந்த எங்களது பள்ளியின் புகழ் உலக அளவில் பரவியதற்கு துணையாக இருந்த ஸ்கூல்விக்கிக்கும், எங்களது PSITC க்கும், எங்களுக்கு எப்பொழுதும், எந்த நேரத்திலும், எல்லா செயல்களிலும் எங்களது சந்தேகங்களை சரிசெய்து, எங்களுக்கு உதவுகின்ற முதன்மை பயிற்சியாளர் பிரசாத் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்துகின்றோம்!


மகிழ்ச்சித் தருணங்கள்

30.09.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கு
06.10.2018ல் தேசாபிமானி- செய்தித் துணுக்கும், படமும்
17.10.2018ல் மாத்ருபூமி- செய்தித் துணுக்கும், படமும்