"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 3: വരി 3:
===ஜூன்===                 
===ஜூன்===                 
====பள்ளி நுழைவுத் திருவிழா====
====பள்ளி நுழைவுத் திருவிழா====
<center>
[[ചിത്രം:21302-praves5.jpg|200px|thumb]]
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-pravesh2.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-pravesh3.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-pravesh4.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-praves5.jpg|200px]]
|-
|-
|}</center>
நமது பள்ளியில் ஜூன் ஒன்றாம் நாள் நுழைவு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு எழுத்துக்களாலான கிரீடம் அணிவித்தோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பரிசுப்பைகள் வழங்கினர். நுழைவுத் திருவிழாப் பாடல் அனைவரும் கேட்கும்படி செய்தோம். கல்வி அமைச்சரின் உறுதிமொழியை அனைவரும் கூறினோம். பள்ளிச் சீருடை மற்றும் புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்பு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.

====உலக சுற்றுப்புற தினம்====
====உலக சுற்றுப்புற தினம்====
<center>
[[ചിത്രം:21302-environ1.jpg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-environ.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-environ1.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-environ2.jpg|200px]] || 
|-
|-
|}</center>
உலக சுற்றுப்புற தினமான ஜூன் 5 ஆம் நாள் சுற்றுப்புற தின உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். குழந்தைகளுடைய பதிப்புகளும் வெளியிடப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் உலக சுற்றுப்புற தினம் கொண்டாடுவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். பின்பு குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தோடு தொடர்புடைய பாடல்கள், கவிதைகள், குறிப்புகள் போன்றன இடம்பெற்றன. குழந்தைகள் ப்ளக்கார்டு பிடித்துக்கொண்டும் பேட்ஜ் அணிந்து கொண்டும் சுற்றுபுற தின ஊர்வலம் நடத்தினர். கவுன்சிலர் திரு. சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுப்புற தினத்தை தொடங்கி வைத்தார்.அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

====முன்னறி சோதனை====
====முன்னறி சோதனை====
വരി 34: വരി 24:

====வாசிப்பு வாரம்====
====வாசிப்பு வாரம்====
<center>
[[ചിത്രം:21302vayanadinam.jpg|200px|thumb]]
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302vayanadinam.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-vayanadinam2.jpg|200px]]  
|-
|}</center>
ஜூன் 19 பி.என் பணிக்கரின் நினைவு நாளை வாசிப்பு தினமாக கொண்டாடினோம். வாசிப்பு தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் முன்னிலையில், குழந்தைகள் கவிதைகள், கதைகள், பி.என் பணிக்கரை பற்றின குறிப்புகள் போன்றவற்றைக் கூறினர். தலைமையாசிரியை அனைவருக்கும் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை விவரித்துக் கொடுத்தார். வகுப்பு நூலகமும், பள்ளி நூலகமும் இயன்ற அளவு பயன்படுத்தி வாசிப்புக் குறிப்பு எழுதுவதற்கு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் வாசிப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. தமிழ் மற்றும் மலையாள சங்கங்களின் தொடக்கமும், முடிவும் ஒரே நாளில் நடத்தப்பட்டது.

വരി 51: വരി 36:

====துஞ்சன் குருமடத்திற்கு ஒரு பயணம்====
====துஞ்சன் குருமடத்திற்கு ஒரு பயணம்====
<center>
[[ചിത്രം:21302-gurumadam1.jpeg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-thun01.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-gurumadam.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-gurumadam1.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-thun03.jpg|200px]]
|-
|-
|}</center>
ஜூலை மூன்றாம் தேதி திரு. துஞ்சன் குருமடம் சென்றோம். நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த களப்பயணத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் துஞ்சன் குருமடத்தின் முக்கியத்துவத்தை அறிய முடிந்தது. அங்கே சில குழந்தைகள் ராமாயணம் வாசித்தனர்.

====பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு====
====பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு====
<center>
[[ചിത്രം:21302-july5 7.jpg|thumb|200px]]
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-basheer1.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-basheer2.jpeg|200px]] ||  [[ചിത്രം:21302-july5.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 1.jpg|200px]]
|-
|-
|}</center>
<center>
{| class="wikitable"
|-
|  [[ചിത്രം:21302-july5 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 4.jpg|200px]]  ||  [[ചിത്രം:21302-july5 5.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 6.jpg|200px]]
|-
|-
|}</center>
<center>
{| class="wikitable"
|-
[[ചിത്രം:21302-july5 7.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 8.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-july5 9.jpg|200px]] || [[ചിത്രം:21302-july5 10.jpg|200px]]
|-
|-
|}</center>
ஜூலை 5 ஆம் நாள் பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு என்பன நடத்தப்பட்டது.திரு. சேகரிரிபுரம் மாதவன் இந்நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்பில் பயிலும் அனஸ்தூப், அனர்கயா என்னும் குழந்தைகளின் தந்தை திரு.ஏஞ்சல் பாபு அவர்கள் வரைத்த பஷீரின் படம் வெளியிடப்பட்டது.திரு. சேகரிபுரம் மாதவன் குழந்தைகளுக்கு [https://drive.google.com/open?id=1_E54RizElZmKA9LJpBRhuDih5Io2k9W1 நாட்டுப்புறப் பாடல்களும் கவிதைகளும்] பாடிக் கொடுத்தார். திருமதி. கிரிஜா அவர்களும் குழந்தைகளுக்கு [https://drive.google.com/open?id=1XLTlu-XnuZrhozQDDIbFxYUFDzPMfnVz நாட்டுப்புறப் பாடலை] பாடிக் கொடுத்தார். குழந்தைகள் பஷீர் கதைகளான பூமியுடெ அவகாசிகள், பாத்தும்மயுடெ ஆடு போன்றவற்றிலிருந்து சில பாகங்களை மட்டும் நாடகமாக நடித்துக் காண்பித்தனர். [https://drive.google.com/open?id=1ouTxoFqTOPjC59Gtb7d__Pe2VLJ1kiRW பஷீர் கவிதை]களும் கூறினர். வாசிப்புக் குறிப்புகளும் வாசித்தனர். அனைத்து குழந்தைகளும் பதிப்புகள் தயாராக்கியிருந்தனர். ரமணன் புராணம்  [https://drive.google.com/open?id=19wsLn4yMRCQ7CoEjWgvEPXuy4HziyWss நாட்டிய காவிய]மாக நிகழ்த்தினர். தமிழ் குழந்தைகள் [https://drive.google.com/open?id=1imv21dfjKbKRgzYLHbMZSKkcBBKFhYWD நாட்டுப்புற நடனம்], [https://drive.google.com/open?id=12rdJCkV4oskGDoiDHb7VktCZehC6-UQQ திருக்குறள்], குழுப்பாடல் போன்றவற்றை நிகழ்த்தினர்.

====சந்திர தினம்====
====சந்திர தினம்====
<center>
[[ചിത്രം:21302-chandra.jpg|thumb|200px]]
{| class="wikitable"
|-
[[ചിത്രം:21302-chandra.jpg|200px]] || [[ചിത്രം:21302-chandra2.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-moonday.jpg|200px]] || [[ചിത്രം:21302-moon.jpg|200px]]
|-
|-
|}</center>
<center>
{| class="wikitable"
|-
|  [[ചിത്രം:21302-moonday1.jpg|200px]] || [[ചിത്രം:21302-moonday1.jpg|200px]] 
|-
|-
|}</center>
சந்திர தினமான ஜூலை 21 விடுமுறை நாளானதால் சந்திரத் தினத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் யாவும் ஜூலை 20ஆம் தேதியே நடத்தப்பட்டது. அறிவியல் இலக்கிய பரிஷத் செயலாளர் திரு. பிரசாத் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அறிவியல் சங்கத்தின் தொடக்கமும் அன்றைய நாள் நடந்தது. பிரசாத் அவர்கள் சந்திரனைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் வெளியேற்றம், வேலியிறக்கம், சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றைப் பற்றியும் எளிமையான மொழிநடையில் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். ஜூலை 27-ஆம் தேதி நடைபெறக்கூடிய சந்திர கிரகணத்தை பார்க்க தவறாதீர்கள் என்று குழந்தைகளுக்கு நினைவூட்டினார். பின்பு குழந்தைகள் உருவாகிவந்த ராக்கெட்டின் மாதிரி காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் போன்றோரது வேடமணிந்து வந்தனர். மற்ற குழந்தைகள் அவர்களிடம் சந்திர பயணத்தின் சிறப்புக்களை கேட்டறிந்தனர். அனைத்து குழந்தைகளும் அவரவர் தயாராக்கி வந்த பதிப்புகளை வெளியிட்டனர். இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொம்மலாட்டம் நிகழ்த்தினர். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நிலாவினுடையவும் நட்சத்திரங்களுடையவும் பாடல்கள் பாடி நடமாடினர். தமிழ் குழந்தைகள் கிரகங்களைப் பற்றிய ஒரு பாடலுக்கு நடனமாடினர். பின்பு காணொளி காண்பிக்கப்பட்டது.

====திரு.எ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள் ====
====திரு.எ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள் ====
<center>
[[ചിത്രം:21302-apj2.jpg|200px|thumb]]   
{| class="wikitable"
|-
[[ചിത്രം:21302-apj1.jpg|200px]] || [[ചിത്രം:21302-apj2.jpg|200px]]   
|-
|-
|}</center>
எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய குறிப்பு (ஒலி அலைகள்) காலை கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் கேட்கும்படி செய்தோம். ஒன்றாம் வகுப்பு மாணவர்களான அன்ஸ்தூப், அனர்கயா என்பவர்களின் தந்தை திரு. ஏய்ஞ்சல் பாபு அவர்கள் வரைந்த எ.பி.ஜே அப்துல் கலாமின் படம் வெளியிடப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு ICT ன் உதவியோடு அனைத்து வகுப்புகளிலும் காண்பிக்கப்பட்டது.

====பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்====  
====பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்====  
<center>
[[ചിത്രം:21302-pta2018.jpg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
|  [[ചിത്രം:21302-pta1.jpg|200px]] || [[ചിത്രം:21302-pta2018.jpg|200px]]  || [[ചിത്രം:21302-pta2.jpg|200px]]
|-
|-
|}</center>
2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

വരി 126: വരി 60:

====ஹிரோஷிமா தினம்====
====ஹிரோஷிமா தினம்====
<center>
[[ചിത്രം:21302-hiro2018 3.jpg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-hiro2018 1.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-hiro2018 3.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-hiro2018 4.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-hiro2018 10.jpg|200px]]
|-
|}</center> 
ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நல்லமுறையில் கொண்டாடப்பட்டது. யுத்தத்தின் கொடுமைகளை குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை வகுப்பு நடத்தினார். குழந்தைகள் உருவாக்கிக் கொண்டு வந்த பிளக்கார்டுகளைப் பிடித்துக்கொண்டு, பாட்ஜ் அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். '''யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம்''' என்னும் முத்திரை வாக்கியத்தை முழக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தினர். பதிப்புகளும் படங்களும் குழந்தைகள் உருவாக்கினர். யுத்தத்தினால் ஏற்படும் கொடுமைகளை உணர்த்தும் காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. போரின் கொடுமைகள் யாவும் குழந்தைகளுடைய மனதில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

വരി 137: വരി 66:

====சுதந்திர தினம்====
====சுதந்திர தினம்====
<center>
[[ചിത്രം:21302-indp2.jpg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-indp1.jpg|200px]] || [[ചിത്രം:21302-indp2.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-indp3.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-indp11.jpg|200px]]  
|-
|}</center> 
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடுவது போல இவ்வருடம் கொண்டாட முடியவில்லை. கனத்த மழையானதனால் குழந்தைகள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு நல்ல முறையில் கொண்டாடினோம். நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் கொடியேற்றினார். தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் சுதந்திரதினத்தை பற்றியும் சந்திரதின நல்வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு அறிவித்தனர். குழந்தைகளுடைய தேசபக்திப் பாடல், மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்பு அனைவருக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.

വരി 171: വരി 95:
|}
|}
   
செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 4 பூத்துகள் 4 வகுப்புகளிலாக அமைக்கப்பட்டது. ப்ரிசைடிங் மற்றும் போளிங் அலுவலர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். சரியாக காலை 10:30 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தது. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கைப்பேசியில்( மொபைல்) அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எலக்ட்ரானிக் வாக்களித்தனர். கை விரலில் மை தடவியது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் வாக்கு ஆனதனால் வாக்கு எண்ணுதல் மிக மிக சுலபமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவும் அதே நாள் அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 4 பூத்துகள் 4 வகுப்புகளிலாக அமைக்கப்பட்டது. ப்ரிசைடிங் மற்றும் போளிங் அலுவலர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். சரியாக காலை 10:30 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தது. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கைப்பேசியில்( மொபைல்) அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எலக்ட்ரானிக் வாக்களித்தனர். கை விரலில் மை தடவியது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் வாக்கு ஆனதனால் வாக்கு எண்ணுதல் மிக மிக சுலபமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவும் அதே நாள் அறிவிக்கப்பட்டது. சரண்ஜித் பள்ளித் தலைவராகவும் வரிஷ் பள்ளித் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது.
   
  '''<u><big>தேர்தல் முடிவு</big></u>'''
  '''<u><big>தேர்தல் முடிவு</big></u>'''
വരി 191: വരി 115:

|}
|}
      '''சரண்ஜித் பள்ளித் தலைவராகவும் வரிஷ் பள்ளித் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது.'''
[https://drive.google.com/open?id=1hvAmXwjJlJbzyIVAkvWuE9QzyQzg8Kj- * '''பள்ளித் தேர்தல்''']

വരി 201: വരി 122:

====வித்தியாசமான விருந்து (சத்யா)====
====வித்தியாசமான விருந்து (சத்யா)====
<center>
[[ചിത്രം:21302-onam2018 14.jpg|200px|thumb]]   
{| class="wikitable"
|-
[[ചിത്രം:21302-onam2018 3.jpg|200px]] || [[ചിത്രം:21302-onam2018 2.jpg|200px]]  || [[ചിത്രം:21302-onam2018 4.jpg|200px]]  || [[ചിത്രം:21302-onam2018 14.jpg|200px]]   
|-
|-
|}</center>
ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து  இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது.

വരി 221: വരി 136:

====காந்தி ஜெயந்தி====
====காந்தி ஜெயந்தி====
[[ചിത്രം:21302-oct2.jpg|thumb|250px|thumb]]
[[ചിത്രം:21302-oct2.jpg|thumb|200px]]
ஆசிரியர்களும் குழந்தைகளும் அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடுவதற்காக ஒன்றுகூடினர். குழந்தைகள் காந்திஜி பற்றிய கவிதைகள் பாடினர். அவர்களது பாதிப்புகளும் காண்பித்தனர். குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் மிக அருமையாக இருந்தது. காந்தி ஜெயந்தி தினமான இன்று உலகம் முழுவதும் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. காந்திஜியினுடைய வாழ்க்கை வரலாறு குழந்தைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டது. அவரைப் பற்றின ஒலி அலைகள் குழந்தைகளுக்கு கேள்விக்கப்பட்டது.

വരി 232: വരി 147:
===நவம்பர்===   
===நவம்பர்===   
====கேரளப்பிறவி====
====கேரளப்பிறவி====
<center>
[[ചിത്രം:21302-nov 1-2018 11.jpg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-nov 1-2018 1.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-nov 1-2018 2.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-nov 1-2018 11.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-nov 1-2018 9.jpg|200px]]  
|-
|}</center>   
கேரளப்பிறவி தினமான நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தவேண்டிய நிகழ்ச்சிகள் யாவும் அவரவரது வகுப்பறைகளில் நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நன்னாளில் காலைப் பொதுக்கூட்டத்தில் கேரளத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து தலைமையாசிரியை உரையாற்றினார். பின்பு அனைத்து குழந்தைகளுக்கும் கேரளப்பிறவி நல்வாழ்த்துக்களை வழங்கினார். பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தேசபக்தி பாடல், திருவாதிரை, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். கேரளத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காகவும் கேரள வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் வேண்டி குழந்தைகளுக்கு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. படித்துப் புரிந்து கொள்வதைவிட காணொளி வாயிலாகப் பார்த்து எளிதில் புரிந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் யாவும் உருவாக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர்.

* [[{{PAGENAME}}/கேரளப்பிறவி|''' படத்தொகுப்பு''']]

വരി 249: വരി 159:
===டிசம்பர்===
===டிசம்பர்===
====கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்====
====கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்====
<center>
[[ചിത്രം:21302-xmas2018 7.jpg|200px|thumb]]   
{| class="wikitable"
|-
[[ചിത്രം:21302-xmas2018 3.jpg|200px]] || [[ചിത്രം:21302-xmas2018 15.jpg|200px]]  || [[ചിത്രം:21302-xmas2018 11.jpg|200px]]  || [[ചിത്രം:21302-xmas2018 7.jpg|200px]]   
|-
|-
|}</center>
இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. 21.12.2018 வெள்ளிக்கிழமை குழந்தைகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வேடமணிந்த குழந்தைகள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கினர். பிறகுழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சேர்ந்து ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பாட்டுகள் பாடிக்கொண்டு புல்கூட்டை பார்த்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்த குழந்தைகளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் திருமதி. லில்லி ஆசிரியை அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். கிறிஸ்துமஸ் தாத்தாவோடு சேர்ந்து குழந்தைகள் பள்ளியைச் சுற்றிலும் ஆடியும் பாடியும் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்றனர்.

* [[{{PAGENAME}}/கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்|'''படத்தொகுப்பு''']]

വരി 264: വരി 168:

====குடியரசு தினம்====
====குடியரசு தினம்====
<center>
[[ചിത്രം:21302-republic2019 25.jpg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
|  [[ചിത്രം:21302-republic2019 4.jpg|100px]] || [[ചിത്രം:21302-republic2019 21.jpg|100px]]  || [[ചിത്രം:21302-republic2019 25.jpg|200px]]  || [[ചിത്രം:21302-republic2019 11.jpg|100px]]
|-
|-
|}</center>
தலைமையாசிரியை காலை 9 மணியளவில் கொடியேற்றி, தொடர்ந்து கொடி வணக்கப்பாடல் ஒலிக்க இனிதான குடியரசு தினம் இவ்வருடம் அரங்கேறியது. இந்தியப்பண்பாட்டு மரபினை பாதுகாக்க வலியுறுத்தி தலைமையாசிரியை உரையாற்றினார். அனைத்து வகுப்பு குழந்தைகளும் தேசபக்திப் பாடல்கள் பாடினர். காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆயிரக்கணக்கான தியாகிகளால் கிடைத்த சுதந்திரத்தையும், டாக்டர் .அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியலமைப்புச் சட்டத்தையும் பேணி காக்கவேண்டிய தலையாய கடமை நம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என ஆசிரியை திருமதி. சுப்ரபா உரையாற்றினார்.

* [[{{PAGENAME}}/குடியரசு தினம்|'''படத்தொகுப்பு''']]

വരി 279: വരി 177:
===பிப்ரவரி===   
===பிப்ரவரி===   
====கல்விச் சுற்றுலா====
====கல்விச் சுற்றுலா====
<center>
[[ചിത്രം:21302-tour2019 18.jpg|200px|thumb]]  
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-tour2019 7.jpg|200px]] || [[ചിത്രം:21302-tour2019 18.jpg|200px]] || [[ചിത്രം:21302-tour2019 24.jpg|200px]] || [[ചിത്രം:21302-tour2019 48.jpg|200px]]
|-
|-
|}</center>
சுற்றுலா என்றாலே பிள்ளைகளுக்கு உற்சாகம் தான். ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் மனதை கவரும் விதமாகவும், விளையாட்டு, மன மகிழ்ச்சி போன்றவற்றைத் தூண்டும் விதத்திலும் கல்விச் சுற்றுலா செல்வது வழக்கம். பிப்ரவரி 2ஆம் நாள் பீச்சி அணைக்கட்டு, அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, ஸ்நேகதீரம் கடற்கரை போன்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றோம். 75 குழந்தைகள், ஆசிரியர்‍கள் மற்றும் PTA அங்கங்கள் அடங்கிய குழு சென்றோம். முதலில் பீச்சியிலுள்ள அணைக்கட்டுக்கு சென்றோம். பிளாஸ்டிக் பொருட்கள் இல்லை என பரிசோதித்த பின்னர் உள்ளே கடத்தி விட்டனர். தண்ணீர் இயற்கையின் வரம் என்றும் அணைக்கட்டுகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும் என்று  என்றும் சுப்ரபா டீச்சர் விளக்கினார். இதன் அருமை தெரியாமல்  மனிதன் நாசம் செய்கின்றான் என்றும் கூறினார். அணைக்கட்டை பார்வையிடும்போது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரக்கூடாது என்று சொல்லப்பட்ட தன் நோக்கம் இதுவே. குழந்தைகள் அனைவரும் உற்சாகத்துடன் அணைக்கட்டை கண்டு மகிழ்ந்தனர். பீச்சி அணைக்கட்டுக்கு உட்பகுதியில் உள்ள பூந்தோட்டத்தில் சென்றபோது குழந்தைகளுடைய மனது விளையாட்டின் மீதுள்ள விருப்பத்தை எங்களுக்கு நேரில் அறிய முடிந்தது. குழந்தைகளுடைய ஒழுக்கமான நடத்தைகள் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தியது.  

വരി 305: വരി 197:
===மார்ச்===   
===மார்ச்===   
====ஷலபோல்ஸவம் -2019====
====ஷலபோல்ஸவம் -2019====
<center>
[[ചിത്രം:21302-annual 19-5.JPG|thumb|200px]]
{| class="wikitable"
 
|-
| [[ചിത്രം:21302-annual 19-2.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-3.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-4.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-5.JPG|200px]]
|-
|}</center>
அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி சித்தூரில் இவ்வருட ஆண்டுவிழா '''''ஷலபோல்ஸவம்-2019''''' என்ற பெயரில் மார்ச் 8 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இப்பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளின் கண் கொள்ளாகாட்சியாக இருந்தது ஷலபோல்ஸவம்2019. மிகவும் நல்ல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளும், குழந்தைகளின் கலை திறன்களும் இப்பள்ளி குழந்தைகளின் சிறப்பை எப்பொழுதும் எடுத்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. மாலை 4 மணிக்கு '''வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார்''' அவர்கள் இவ்விழாவினைத் துவங்கி வைத்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவரும், ஓய்வுபெற்ற RDD யுமான திரு. சிவன் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் வாழ்த்துரை வழங்கியது வார்டு கவுன்சிலர்கள் திரு. மணிகண்டன் மற்றும் திரு. சாமிநாதன், துணை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஜெயஸ்ரீ, BPO திரு. மனு சந்திரன், ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித், அரசு விக்டோரியா மேல்நிலைப்பள்ளி மேலாளர் திரு. ராஜீவன் போன்றவர்களாவர்.  

2018ல் '''LSS''' தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களான ப்ரயாக் கிருஷ்ணா, ஆஷ்ணா. எஸ், ஆரதி.ஜெ, நந்திதா கிருஷ்ணா, மேகா போன்றவர்களுக்கு விருதுகளையும்ம் புத்தகங்களையும் வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் வழங்கி, பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் நமது குட்டி செஸ் சாம்பியனான வைகப்பிரபாவுக்கு விருதும், புத்தகங்களும் வழங்கி பாராட்டினார். ஷலபோல்ஸவம்-2018 ன் நிறைவு வேளையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை நன்றியுரை வழங்கினார். இவ்வருட ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையிலும், ஒன்றோடொன்று ஒப்புமைப்படுத்த முடியாத அளவுக்கு சிறப்பாகவும் இருந்தது. பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் இருந்தது. ஒவ்வொரு வகுப்பினுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்களைக் குளிரச் செய்வதாகவே இருந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்ற ஆடை, அலங்காரங்கள் கண்களை வியக்க வைத்தது. ரங்கபூஜை, ஜப்பானீஸ் நடனம், ராஜஸ்தானிய நடனம், பஞ்சாபி நடனம், காளை விளையாட்டு, நாட்டுப்புற நடனம், மோகினி ஆட்டம், சினிமா பாடல்களுக்கான நடனம், கவிதை சொல்லுதல், பேச்சுப் போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றிற்க்கொன்று மேன்மையான தாகவே இருந்தது.  
2018ல் '''LSS''' தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களான ப்ரயாக் கிருஷ்ணா, ஆஷ்ணா. எஸ், ஆரதி.ஜெ, நந்திதா கிருஷ்ணா, மேகா போன்றவர்களுக்கு விருதுகளையும்ம் புத்தகங்களையும் வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் வழங்கி, பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் நமது குட்டி செஸ் சாம்பியனான வைகப்பிரபாவுக்கு விருதும், புத்தகங்களும் வழங்கி பாராட்டினார். ஷலபோல்ஸவம்-2018 ன் நிறைவு வேளையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை நன்றியுரை வழங்கினார். இவ்வருட ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையிலும், ஒன்றோடொன்று ஒப்புமைப்படுத்த முடியாத அளவுக்கு சிறப்பாகவும் இருந்தது. பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் இருந்தது. ஒவ்வொரு வகுப்பினுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்களைக் குளிரச் செய்வதாகவே இருந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்ற ஆடை, அலங்காரங்கள் கண்களை வியக்க வைத்தது. ரங்கபூஜை, ஜப்பானீஸ் நடனம், ராஜஸ்தானிய நடனம், பஞ்சாபி நடனம், காளை விளையாட்டு, நாட்டுப்புற நடனம், மோகினி ஆட்டம், சினிமா பாடல்களுக்கான நடனம், கவிதை சொல்லுதல், பேச்சுப் போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றிற்க்கொன்று மேன்மையான தாகவே இருந்தது. இத்தனை சிறப்புமிக்க நடனங்களையும், சிகை அலங்காரங்களையும் செய்தது திரு.ஜின்ஸ்வி கோபால் அவர்களும், உதவியாளரான திரு. விஷ்ணு அவர்களும் ஆவர்.  
<gallery>
* ஸ்லைடு ஷோ- [https://drive.google.com/open?id=1RHfcx29RVbgxGrR1Fhy6HdAxttvLatQZ<u> '''''ஷலபோல்ஸவம் - 2019''''']
21302-annual 19-6.jpg|
21302-annual 19-7.jpg|
</gallery>
இத்தனை சிறப்புமிக்க நடனங்களையும், சிகை அலங்காரங்களையும் செய்தது திரு.ஜின்ஸ்வி கோபால் அவர்களும், உதவியாளரான திரு. விஷ்ணு அவர்களும் ஆவர்.  
 
'''ஸ்லைடு ஷோ''' - [https://drive.google.com/open?id=1RHfcx29RVbgxGrR1Fhy6HdAxttvLatQZ<u>*'''ஷலபோல்ஸவம் - 2019''']