ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/வித்யாரங்கம்/கதைக் கூட்டம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
'{{PSchoolFrame/Pages}} =='''கதைக்கூட்டம்'''== thumb|250px...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു
 
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 1: വരി 1:
{{PSchoolFrame/Pages}}  
{{PSchoolFrame/Pages}}  
=='''கதைக்கூட்டம்'''==
==கதைக்கூட்டம்==
[[ചിത്രം:21302-story1.jpg|thumb|250px]]
[[ചിത്രം:21302-story1.jpg|thumb|250px]]
வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாகும் கதை. கதைக்கூட்டத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்காக திருமதி. ஜெயஸ்ரீ ஆசிரியை தயாராக்கி இருந்தார். மேலும் இக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் தலைமை தாங்கினார். ஒரு நல்ல கதையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு ஆசிரியர் குழந்தைகளோடு கருத்துக்களை பரிமாறினார். மேலும் குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கான வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கதையும் உருவாவது கதை எழுத்தாளரின் கற்பனைத் திறனைப் பொறுத்தேயாகும். இரண்டு வகையான கதைகள் உண்டு என்று ஆசிரியர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். ஒன்று உண்மைக்கதை மற்றொன்று கற்பனைக்கதை. ஒரு கதையைப் படித்து, அதன் பொருளைப்  புரிந்துகொள்ள வேண்டுமெனில் அனைவருக்கும் நல்ல வாசிப்புப் பயிற்சி வேண்டும் என்று ஆசிரியர் கூறினார். திருமதி. கீதா ஆசிரியை முயலும் மானும் என்ற ஒரு தலைப்புக் கொடுத்து புதிய கதைகள் உருவாக்க குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மிக நல்ல முறையில் குழந்தைகள் கதைகள் கூறினர். எல்லா குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. அனைவரும் நல்ல கதை எழுத்தாளராக முடியும் என ஊக்கப்படுத்திக்கொண்டு கதைக்கூட்டம் என்ற புதிய ஒரு அற்புத உலகிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல முடிந்தது.
வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாகும் கதை. கதைக்கூட்டத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்காக ஆசிரியை ஜெயஸ்ரீ தயாராக்கி இருந்தார். மேலும் இக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை ஷைலஜா தலைமை தாங்கினார். ஒரு நல்ல கதையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு ஆசிரியர் குழந்தைகளோடு கருத்துக்களை பரிமாறினார். மேலும் குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கான வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கதையும் உருவாவது கதை எழுத்தாளரின் கற்பனைத் திறனைப் பொறுத்தேயாகும். இரண்டு வகையான கதைகள் உண்டு என்று ஆசிரியர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். ஒன்று உண்மைக்கதை மற்றொன்று கற்பனைக்கதை. ஒரு கதையைப் படித்து, அதன் பொருளைப்  புரிந்துகொள்ள வேண்டுமெனில் அனைவருக்கும் நல்ல வாசிப்புப் பயிற்சி வேண்டும் என்று ஆசிரியர் கூறினார். ஆசிரியை கீதா முயலும் மானும் என்ற ஒரு தலைப்புக் கொடுத்து புதிய கதைகள் உருவாக்க குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மிக நல்ல முறையில் குழந்தைகள் கதைகள் கூறினர். எல்லா குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. அனைவரும் நல்ல கதை எழுத்தாளராக முடியும் என ஊக்கப்படுத்திக்கொண்டு கதைக்கூட்டம் என்ற புதிய ஒரு அற்புத உலகிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல முடிந்தது.

13:49, 15 മാർച്ച് 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം

கதைக்கூட்டம்