"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
No edit summary
 
വരി 146: വരി 146:
[[പ്രമാണം:21302-ullasaganitham.jpeg|200px|thumb]]

உல்லாசகணிதம் என்பது அனைத்து குழந்தைகளுக்கும் கணிதத்தின் அடிப்படை  திறன்களை உறுதி செய்வதற்காக கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். நமது பள்ளியில் 1, 2 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுடையவும் மற்றும் பெற்றோர்களுடையவும் முழு பங்களிப்பும் இருந்தது. 05.02.2022 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தார். சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர் வி.சுமதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியை எஸ். சுனிதா. கணிதம் என்பது மகிழ்ச்சியுடன் படிக்க வேண்டிய பாடம் என்றும், அனைவரும் விருப்பத்துடன் அணுகினால் அதை வேடிக்கையாகக் கற்கலாம் என்றும் கூறினார். குழந்தைகள் கணிதத்தை ரசிக்கிறார்கள் என்பதை பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ரசிக்கக்கூடிய கணிதக் கற்றலை விரும்புகிறார்கள், இயந்திர கணிதத்தை அல்ல, என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து வேடிக்கையான கணிதச்செயலில் ஈடுபட்ட இரண்டு செயல்பாடுகளின் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கான கணிதப் பெட்டி மூலம் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்பதை விளக்கினார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு உல்லாசகணிதம் மிகவும் உற்சாகமான அனுபவமாக மாறியுள்ளது. ஆசிரியைகளான  டி. ஜெயஸ்ரீ வாழ்த்துரையும்  எஸ்.சுப்ரபா நன்றியுரையும் வழங்கினார்.

====வாசிப்புத் தோழமை====
[[പ്രമാണം:21302-vayanacangatham.jpeg|200px|thumb]]
எழுத்துக்களையும் புத்தகங்களையும் நண்பர்களாக்கி வாசிப்புத் தோழமை குழந்தைகள் முன் !  வாசிப்பு என்னும் அறிவின் சுரங்கத்தை திறக்க வாய்ப்பளிப்பதே இதன் நோக்கம். அறிவு பெறுவதற்கும் பொழுதுபோக்கிற்கும் தனிமனித வளர்ச்சிக்கும் வாசிப்பே சிறந்த நண்பன் என்பதை மீண்டும் வலியுறுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும். சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியில் வாசிப்புத் தோழமை 16-02-2022 காலை 11 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். எம்.பி.டி.எ தலைவி பினி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சுகதன், சசிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வரவேற்புரையும் எஸ்.ஆர்.ஜி கன்வீனர் ஸ்ரீஜா நன்றியுரையும் வழங்கினார்.  ஆசிரியைகள் ஜெயஸ்ரீ, ஹேமாம்பிகா ஆகியோர் வகுப்பு எடுத்தனர். குழந்தைகளுடன் பெற்றோர்களது வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவிக்கவும், அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ஒரு பத்திரிகையை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  வாசிப்பின் மூலம் படைப்பாற்றலின் சாத்தியங்களை கண்டறிய வாசிப்புத் தோழமை உதவும் என்பதில் ஐயமில்லை.