"ഗവ. യു പി എസ് ഫോർട്ട്/അക്ഷരവൃക്ഷം/பாச போராட்டம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
No edit summary
No edit summary
 
(മറ്റൊരു ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 37: വരി 37:
| color= 4    <!-- color - 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക -->
| color= 4    <!-- color - 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക -->
}}
}}
{{Verification4|name=abhaykallar|തരം=ലേഖനം}}
[[വർഗ്ഗം:അക്ഷരവൃക്ഷം 2020 തമിഴ് രചനകൾ]]

22:56, 5 മേയ് 2020-നു നിലവിലുള്ള രൂപം

பாச போராட்டம்

என்ன மூட்டை. ஒண்ணும் இல்லை ரேஷன் கடையில்1000 ரூபாய் கொடுத்தாங்க .அது தான் கொஞ்சம் மளிகை சாமான் வங்கி வந்தேன். ஓடி வந்து மூட்டையை பிரிக்கும் மனைவியை அதட்டினார். ஏய் அதை தொடாதே. அது நமக்கில்லை. நம்ம பொண்ணு வீட்டுக்கு. ஏன் நமக்கு வாயும் vayarum இல்லையா? நம்ம பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் உண்டுமா?1000 ரூபாய் வாங்கிகிட்டு வந்திருக் கிங்க மீதிய கொடுஙக. இதுவே1400 ரூபா ஆச்சு400ரூபா கடன் சொல்லிக்கிட்டு வந்திருக்கேன். அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வங்களையோ. அதை உருஞ்சுகிற மிஷினும் இன்னும் வங்களையோ?. வான்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது வாங்கி தாறேன். கொஞ்சம் பொறு. மிதி வண்டியில் மகள் வீட்டிற்கு திரும்பினார். சிறுது தூரம் சென்றதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்தினார். பெரியவரிடம் வயத்தைக் கேட்டு உணவு தண்ணீர் கொடுத்தது வழி அனுப்பி வைத்தனர். அப்ப எப்படி வந்தீங்க. காய் கழுவுங்க அப்பா. மகள் அவர் வாங்கி வந்த மூட்டையை ஓரமா வைத்தாள். சாப்பிட்டு போங்கள் அப்பா. சாப்பிட்டேன் அம்மா. பேரங்களை அழைத்து அவர்களுக்கும் காசு கொடுத்துவிட்டு கிளம்பினார். மகள் ஒரு பையோடு வந்தாள். அப்பா பையில் கொஞ்சம் பழங்கள் இருக்கு. அம்மாவுக்கு ரோட் ஹெலர் மெஷி னும் ஆஸ்துமா மாத்திரையும் வாங்கி இருக்கேன். மறக்காமல் கொடுத்திருங்க அப்பா. பையை வாங்கி கொண்டார். இந்த.மெஷினுக்கும் மாத்திரைக்கும் ஏதும்மா காசு? பபோன மாச சம்பலத்தில இவை இரண்டும் வாங்கிட்டேன் அப்பா. அவர் சை க்கிளை எடுக்க வெளியே வந்த போது மகள் சட்டைப் பையில் இரண்டு 500 ரூபாய் தாள்களை வைத்தாள். அப்பா அரசு கொடுத்த1000 ரூபாயை உங்களுக்கு தர சொன்னார் உங்க மாப்பிள்ளை. நம்ம ஏதாவது வேலை செயது பிழைகிக்கலாம்.வயசானவங்க என்ன செய்வாங்க என்று கேட்டாரு அப்பா. சரி அம்மா மாப்பிள்ளை யை கேட் ட தா க சொல் பத்திரமாக இருங்கள் அப்பா மிதிவண்டியில் செல்வதை மிழிகள் எடுக்காமல் பார்த்துக்கொண்டே நின் றாள். மகள்

ബ്യൂല
4 ബി ഗവ. യു പി എസ് ഫോർട്ട്
തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ല
തിരുവനന്തപുരം
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം


 സാങ്കേതിക പരിശോധന - abhaykallar തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - ലേഖനം