"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/வெற்றி முரசு" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
 
വരി 10: വരി 10:

===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid red;text-align:left;color:#006400;"><font size=5>'''முகவுரரை'''</font></div>===
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid red;text-align:left;color:#006400;"><font size=5>'''முகவுரரை'''</font></div>===
<font size=3>மாவட்ட கல்வி பயிற்சி மையம் (Diet) சார்பில் 25.2.2020 செவ்வாய்கிழமையன்று மேனோன் பாறையிலுள்ள B N பேபி ஹாலில் நடந்தேறியது. பாலக்காடு மாவட்ட அளவிலான தமிழ் வழி மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட திட்டமான தமிழ் தென்றலின் நினைவு விழாவே '''வெற்றி முரசு'''. பாலக்காடு மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிக்கூடத்திலுள்ள மாணவ மாணவியர் பங்கேற்ற நிகழ்வாகும் இது.</font>
<font size=3>மாவட்ட கல்வி பயிற்சி மையம் (DIET) சார்பில் 25.2.2020 செவ்வாய்கிழமையன்று மேனோன் பாறையிலுள்ள B N பேபி ஹாலில் நடந்தேறியது. பாலக்காடு மாவட்ட அளவிலான தமிழ் வழி மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட திட்டமான தமிழ் தென்றலின் நினைவு விழாவே '''வெற்றி முரசு'''. பாலக்காடு மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிக்கூடத்திலுள்ள மாணவ மாணவியர் பங்கேற்ற நிகழ்வாகும் இது.</font>

===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid red;text-align:left;color:#006400;"><font size=5>'''தொடக்கம்'''</font></div>===
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid red;text-align:left;color:#006400;"><font size=5>'''தொடக்கம்'''</font></div>===
വരി 43: വരി 43:
<font size=3> நிறைவு விழாவுக்கு சித்தூர் B.P.C திரு. மனுசந்திரன் வரவேற்புரை வழங்க... சித்தூர் AE0 திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் தலைமை தாங்கினார். கல்வி நிகழ்வுகள் அளித்த மாணவ, மாணவியருக்கு டயட் பிரின்சிபால் திரு.ராஜேந்திரன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சித்தூர் BRCயின் பயிற்சியாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றியுரைத்தார். இவ்வனைத்து நிகழ்வுகளையும் காலை முதல் மாலை வரை தொகுத்து வழங்கியவர்கள் திருமதி.சுரஜா மற்றும் திரு. ஆரோக்கியதாஸ் ஆவார்கள். கணினியை இயக்கி காணொளித் தொகுப்பாளினியாக இருந்தவர் GVLP சித்தூரில் ஆசிரியரான திருமதி. ரசியா பானு ஆவார். மாலை 4:30 மணிக்கு தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.</font>

* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1x1-THLXyPafUL0t_u_nuTq7B2Endnmxa<u><font size=4>*''''''வெற்றி முரசு'''''']</font></u>
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1x1-THLXyPafUL0t_u_nuTq7B2Endnmxa<u><font size=4>*'''''வெற்றி முரசு''''']</font></u>
|-
|-
|}
|}
5,490

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/699439" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്