"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 24: വരി 24:
|}
|}


==பதறாத அடிகள்==
துணை மாவட்டக் கலைவிழாவில் குழு நடனம் ஆடிக்கொண்டிருந்த சிறுமிகள், நடுவில் பாடல் நின்றபோதும் நடனத்தை நிறுத்தவில்லை. பார்வையாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு நடனத்தை முழுமையாக்கிய விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவிகள் கலைவிழாவின் நட்சத்திரங்களாக மாறினர். கீர்த்தனா, ஸ்ரேயா தாஸ், இஷா, கார்த்திகா, பத்மகேசிகா மேனன், ஆஷிமா, அன்விதா ஆகியோர் இக்குழு நடனத்தில் கலந்து கொண்டனர்.  பாடல் நின்றபோதும் சிறிதும் கலங்காமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நடனத்தை முடித்து முதல் இடத்தைப் பிடித்தனர். இது சமூக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=gEIaQOlHZh8 '''பதறாத அடிகள்''']


==நவ கேரளா - பசுமை கேரளா மிஷன்==
==நவ கேரளா - பசுமை கேரளா மிஷன்==
വരി 34: വരി 37:


==எல்.எஸ்.எஸ்.- 2023-24==
==எல்.எஸ்.எஸ்.- 2023-24==
இந்த கல்வியாண்டில் 14 மாணவர்கள் எல்.எஸ்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். முறையான பயிற்சி, மாணவர்களின் முயற்சி மற்றும் பெற்றோரின் ஆதரவு இதற்குப் பெரிதும் உதவியது.  ஆன்லைனில் மாதிரி வினாக்கள் கொடுத்தும், மாணவர்களுக்கு தனிப் பயிற்சி வகுப்புகளும் கொடுக்கப்பட்டது. மேலும் மாதிரித் தேர்வுகளும் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற உதவியது. வெற்றியாளர்களுக்கு கடந்த வருடங்களைப் போலவே பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.
இந்த கல்வியாண்டில் அபின் . பி, மயூகா எம், விஷ்மா பி, பவ்யா ஆர், அதன்யகிருஷ்ணா ஆர், க்ருஷா. கே.எஸ், தீக்ஷா எம், இ.ஆதித்யன் மேனன், அனஸ்வரா ஆர், கீர்த்தனா சமன்வித சிவம், அகிலா எம் ஏ , ஜிதிஷ்னா ஜே, அபினந்த் ஏ,சௌபர்ணிகா வி ஆகிய 14 மாணவர்கள் எல்.எஸ்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். முறையான பயிற்சி, மாணவர்களின் முயற்சி மற்றும் பெற்றோரின் ஆதரவு இதற்குப் பெரிதும் உதவியது.  ஆன்லைனில் மாதிரி வினாக்கள் கொடுத்தும், மாணவர்களுக்கு தனிப் பயிற்சி வகுப்புகளும் கொடுக்கப்பட்டது. மேலும் மாதிரித் தேர்வுகளும் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற உதவியது. வெற்றியாளர்களுக்கு கடந்த வருடங்களைப் போலவே பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.