"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/ஸ்கூள்விக்கி விருது 2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 2 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
=='''வெற்றி வாகை சூட தலைநகருக்கு!'''==
<font size=5><u><center>'''ஸ்கூள் விக்கி விருது 2021-22, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடம்''' </center></u></font size=5>
[[പ്രമാണം:21302-sw22 1.jpeg|thumb|center]]
[[പ്രമാണം:21302-sw22 1.jpeg|thumb]]
ஸ்கூல் விக்கியில் சிறந்த பக்கங்களை உருவாக்கியதற்காக பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளியின் பிரதிநிதிகள் திருவனந்தபுரம் அடைந்தனர். மாணவர்களான அனுஸ்ரீ, நிவேத்யா, ஈஷா ரஞ்சித், வினய், சௌபர்ணிகா ஆகியோருடன் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, PSITC ரசியா பானு, PTA தலைவர் மோகன்தாஸ் ஆகியோரும் சேர்ந்து பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதோடு ஜூலை 1 ஆம் தேதி சட்டசபை மந்திரத்திலுள்ள சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில் நடந்த விழாவில் விருது, சான்றிதழ் மற்றும் 25000 ரூபாய் பண விருதையும் பெற்றனர். இந்த பெருமைமிகு தருணத்திற்கு சாட்சியாக ஆசிரியை சுப்ரபா, ஹேமாம்பிகா, அம்பிகாதேவி, பவில்தாஸ் மற்றும் PTA துணைத்தலைவர் சுகதன் ஆகியோர் மண்டபத்தில் இருந்தனர். முதன்மை பயிற்சியாளர்  [https://schoolwiki.in/ഉപയോക്താവ്:Prasad.ramalingam பிரசாத்] எங்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்களுடன் இணைந்தார்.கேரள சட்டப் பேரவைத் தலைவர் எம்.பி.ராஜேஷ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி. சிவன் குட்டி தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு கலந்து கொண்டார். கைட் சி.இ.ஓ அன்வர் சாதத், பொதுக் கல்வி இயக்குனர் ஜீவன் பாபு IAS இயக்குனர் எஸ்.சி.இ.ஆர்.டி  ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிரமாண்டமான விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடத்தைப் பிடித்த பள்ளிகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தேநீர் விருந்திற்குப் பிறகு சட்டசபை அரங்கைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. நீண்ட பயணமும் புதிய காட்சிகளும் குழந்தைகளுக்கு அளவற்ற ஆனந்தத்தைத் தந்தது. மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளிகள் பெற்ற புள்ளிகளில் சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி சிறிய புள்ளி வித்தியாசத்திலேயே இருந்தது. இது அடுத்த வருடத்திற்கான எமது செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் சிறந்த வெற்றியை அடைவதற்கும் எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது. விக்கி பக்கங்களைத் தயாரிக்கும் பணியை முன்னின்று நடத்தும் ரஸியாவிற்கும் நமது பள்ளிக்கும் மாநில விருது பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த பெருமையான தருணத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்......

* வீடியோ காண்போம் - [https://www.youtube.com/watch?v=yLWQdtAiwyU '''ஸ்கூல் விக்கி விருது - 2022''']
==ஸ்கூள் விக்கி விருது 2021-22==
SchoolWiki என்பது மாநிலத்தில் உள்ள 15,000 ற்கும் மேம்பட்ட பள்ளிகளை பங்கேற்கச் செய்து 2009 இல் கல்வித் துறையால் தொடங்கப்பட்ட ஆன்லைன் கலைக்களஞ்சியம் ஆகும். மாநிலத்தில் மிகச் சிறந்த முறையில் விக்கித் தாள்களை உருவாக்கும் பள்ளிகளுக்கு இந்த வருடமும் சிறப்பு சபரீஷ் நினைவு விருது வழங்கப்படும் என்று 2021 டிசம்பர் 5, அன்று, பொதுக்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் வி. சிவன்குட்டி அறிவித்திருந்தார். மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளிக்கு 1,50,000 ரூபாயும் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெறும் பள்ளிகளுக்கு தலா 1,00,000 ரூபாவும் 75,000 ரூபாவும் தகுதிச் சான்றிதழும் மாவட்ட அளவில் முதல், இரண்டு மூன்றாம் இடம் பெறும் பள்ளிகளுக்கு தலா ரூ.25,000/-, ரூ.15,000/-, ரூ.10,000/- மற்றும் தகுதிச் சான்றிதழும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

===செய்தித்தாள்களில்===
==பரிசளிப்பு விழா==
கேரள சட்டப் பேரவைத் தலைவர் எம்.பி.ராஜேஷ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி. சிவன் குட்டி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு கலந்து கொண்டார். கைட் சி.இ.ஓ அன்வர் சாதத், பொதுக் கல்வி இயக்குனர் ஜீவன் பாபு IAS, எஸ்.சி.இ.ஆர்.டி இயக்குனர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர். கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளிகளில் இருந்து வந்த ஆசிரியர்களும் மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

==மகிழ்ச்சித் தருணங்கள்==
ஸ்கூல் விக்கியில் சிறந்த பக்கங்களை உருவாக்கியதற்காக பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளியின் பிரதிநிதிகள் திருவனந்தபுரம் அடைந்தனர். மாணவர்களான அனுஸ்ரீ, நிவேத்யா, ஈஷா ரஞ்சித், வினய், சௌபர்ணிகா ஆகியோருடன் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, PSITC ரசியா பானு, PTA தலைவர் மோகன்தாஸ் ஆகியோரும் சேர்ந்து பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதோடு ஜூலை 1 ஆம் தேதி சட்டசபை மந்திரத்திலுள்ள சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில் நடந்த விழாவில் விருது, சான்றிதழ் மற்றும் 25000 ரூபாய் பண விருதையும் பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியிடமிருந்து பெற்றுக் கொண்டனர். ஆசிரியை சுப்ரபா, ஹேமாம்பிகா, அம்பிகாதேவி, பவில்தாஸ் மற்றும் PTA துணைத்தலைவர் சுகதன், ஹைஃபா ஹனன் (PSITC ன் மகள் ) ஆகியோர் மண்டபத்தில் பார்வையாளர்களாக இருந்தனர். முதன்மை பயிற்சியாளர் பிரசாத் எங்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்களுடன் இணைந்தார்.விழா நிறைவடைந்ததும் தேநீர் விருந்திற்குப் பிறகு சட்டசபை அரங்கைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

<center>
நீண்ட பயணமும் புதிய காட்சிகளும் குழந்தைகளுக்கு அளவற்ற ஆனந்தத்தைத் தந்தது. மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளிகள் பெற்ற புள்ளிகளில் சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி சிறிய புள்ளி வித்தியாசத்திலேயே இருந்தது. இது அடுத்த வருடத்திற்கான எமது செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் சிறந்த வெற்றியை அடைவதற்கும் எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது. விக்கி பக்கங்களைத் தயாரிக்கும் பணியை முன்னின்று நடத்தும் ரஸியாவிற்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நமது பள்ளிக்கும் மாநில விருது பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த பெருமையான தருணத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.....
{|
 
[[പ്രമാണം:21302-1sw.jpg|300px]]
* '''''ஈஷா ரஞ்சித் எழுதிய பயணக் கட்டுரையைப் பார்ப்போம்''''' - [https://drive.google.com/file/d/1DdbFGDsZIcabm504vt08B1MyxXcUkLwg '''பயணக் கட்டுரை''']
[[പ്രമാണം:21302-2.1sw.jpg|300px]]
 
[[പ്രമാണം:21302-2sw.jpg|100px]]
* '''''வீடியோ காண்போம்''''' - [https://www.youtube.com/watch?v=yLWQdtAiwyU '''ஸ்கூல் விக்கி விருது - 2022''']  
|}
 
</center>
* [https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்_/அங்கீகாரங்கள்/2022-23ல்_பெற்ற_அங்கீகாரங்கள்#.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.95.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.BF_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4.E0.AF.81_-_.E0.AE.9A.E0.AF.86.E0.AE.AF.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.B3.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D'''செய்தித்தாள்களிலும் உள்ளூர் செய்தி சேனலிலும்''']
<center>
 
{|
* [https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்_/அங்கீகாரங்கள்/2022-23ல்_பெற்ற_அங்கீகாரங்கள்#.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.81_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.B4.E0.AE.BE_-_.E0.AE.A4.E0.AF.81.E0.AE.A3.E0.AF.88_.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F_.E0.AE.85.E0.AE.B3.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D'''பாராட்டு விழா - துணை மாவட்ட அளவில்''']
[[പ്രമാണം:21302-4.2sw.jpg|200px]]
 
[[പ്രമാണം:21302-4.1sw.jpg|300px]]
* [[{{PAGENAME}}/முதன்மை சபரீஷ் நினைவு விருது|'''முதன்மை சபரீஷ் நினைவு விருது''']]
|}
</center>

===மகிழ்ச்சித் தருணங்கள்===
==மகிழ்ச்சியின் உச்சியில் ==
<center>
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
| [[പ്രമാണം:21302-5sw.jpg|200px|thumb|எங்கள் முதன்மை பயிற்சியாளருடன்]] || [[പ്രമാണം:21302-6sw.jpg|300px|thumb|மாவட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றவர்கள்]]||  [[പ്രമാണം:21302- 2sw.jpg|250px]]
| [[പ്രമാണം:21302-5sw.jpg|200px|thumb|எங்கள் முதன்மை பயிற்சியாளருடன்]] || [[പ്രമാണം:21302-6sw.jpg|300px|thumb|மாவட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றவர்கள்]]||  [[പ്രമാണം:21302- 2sw.jpg|300px]]
|-
|-
|-
|-
|}</center>
|}</center>
* [[{{PAGENAME}}/முதன்மை சபரீஷ் நினைவு விருது|முதன்மை சபரீஷ் நினைவு விருது]]

07:05, 11 സെപ്റ്റംബർ 2022-നു നിലവിലുള്ള രൂപം

ஸ்கூள் விக்கி விருது 2021-22, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடம்

ஸ்கூள் விக்கி விருது 2021-22

SchoolWiki என்பது மாநிலத்தில் உள்ள 15,000 ற்கும் மேம்பட்ட பள்ளிகளை பங்கேற்கச் செய்து 2009 இல் கல்வித் துறையால் தொடங்கப்பட்ட ஆன்லைன் கலைக்களஞ்சியம் ஆகும். மாநிலத்தில் மிகச் சிறந்த முறையில் விக்கித் தாள்களை உருவாக்கும் பள்ளிகளுக்கு இந்த வருடமும் சிறப்பு சபரீஷ் நினைவு விருது வழங்கப்படும் என்று 2021 டிசம்பர் 5, அன்று, பொதுக்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் வி. சிவன்குட்டி அறிவித்திருந்தார். மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளிக்கு 1,50,000 ரூபாயும் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெறும் பள்ளிகளுக்கு தலா 1,00,000 ரூபாவும் 75,000 ரூபாவும் தகுதிச் சான்றிதழும் மாவட்ட அளவில் முதல், இரண்டு மூன்றாம் இடம் பெறும் பள்ளிகளுக்கு தலா ரூ.25,000/-, ரூ.15,000/-, ரூ.10,000/- மற்றும் தகுதிச் சான்றிதழும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழா

கேரள சட்டப் பேரவைத் தலைவர் எம்.பி.ராஜேஷ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி. சிவன் குட்டி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு கலந்து கொண்டார். கைட் சி.இ.ஓ அன்வர் சாதத், பொதுக் கல்வி இயக்குனர் ஜீவன் பாபு IAS, எஸ்.சி.இ.ஆர்.டி இயக்குனர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர். கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளிகளில் இருந்து வந்த ஆசிரியர்களும் மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சித் தருணங்கள்

ஸ்கூல் விக்கியில் சிறந்த பக்கங்களை உருவாக்கியதற்காக பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளியின் பிரதிநிதிகள் திருவனந்தபுரம் அடைந்தனர். மாணவர்களான அனுஸ்ரீ, நிவேத்யா, ஈஷா ரஞ்சித், வினய், சௌபர்ணிகா ஆகியோருடன் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, PSITC ரசியா பானு, PTA தலைவர் மோகன்தாஸ் ஆகியோரும் சேர்ந்து பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதோடு ஜூலை 1 ஆம் தேதி சட்டசபை மந்திரத்திலுள்ள சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில் நடந்த விழாவில் விருது, சான்றிதழ் மற்றும் 25000 ரூபாய் பண விருதையும் பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியிடமிருந்து பெற்றுக் கொண்டனர். ஆசிரியை சுப்ரபா, ஹேமாம்பிகா, அம்பிகாதேவி, பவில்தாஸ் மற்றும் PTA துணைத்தலைவர் சுகதன், ஹைஃபா ஹனன் (PSITC ன் மகள் ) ஆகியோர் மண்டபத்தில் பார்வையாளர்களாக இருந்தனர். முதன்மை பயிற்சியாளர் பிரசாத் எங்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்களுடன் இணைந்தார்.விழா நிறைவடைந்ததும் தேநீர் விருந்திற்குப் பிறகு சட்டசபை அரங்கைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

நீண்ட பயணமும் புதிய காட்சிகளும் குழந்தைகளுக்கு அளவற்ற ஆனந்தத்தைத் தந்தது. மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளிகள் பெற்ற புள்ளிகளில் சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி சிறிய புள்ளி வித்தியாசத்திலேயே இருந்தது. இது அடுத்த வருடத்திற்கான எமது செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் சிறந்த வெற்றியை அடைவதற்கும் எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது. விக்கி பக்கங்களைத் தயாரிக்கும் பணியை முன்னின்று நடத்தும் ரஸியாவிற்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நமது பள்ளிக்கும் மாநில விருது பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த பெருமையான தருணத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.....

மகிழ்ச்சியின் உச்சியில்

எங்கள் முதன்மை பயிற்சியாளருடன்
 
மாவட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றவர்கள்