"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
വരി 101: വരി 101:
குழந்தைகளில் ஜனாதிபத்தியத்தின் மதிப்பை வளர்ப்பதற்கும் தேர்தல் எவ்வாறு நடக்கிறது என்பதை அறியச் செய்வதற்காகவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கின்ற தேர்தலைவிட முற்றிலும் மாறுபட்டதாக இவ்வருட தேர்தல் நடத்தப்பட்டது. ICT ன் துணையோடு பள்ளித் தேர்தல் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளிலும் வகுப்புத் தேர்தல் நடத்தப்பட்டு, வகுப்புத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4A, 4B, 4C என்னும் மூன்று வகுப்புகளிலுள்ள தலைவர்கள் நோமினேஷன் வழங்கினர். குழந்தைகளே அவர்களுக்குப் பிடித்தமான சின்னங்களைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒருவார காலஅளவு கொடுக்கப்பட்டது.

போட்டியாளர்கள்
{| class="wikitable sortable mw-collapsible"
{| class="wikitable"
|+போட்டியாளர்கள்
|-
!போட்டியாளர்களின் பெயர் !! வகுப்பும் பிரிவும் !! சின்னங்கள்

വരി 121: വരി 120:
செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 4 பூத்துகள் 4 வகுப்புகளிலாக அமைக்கப்பட்டது. ப்ரிசைடிங் மற்றும் போளிங் அலுவலர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். சரியாக காலை 10:30 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தது. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கைப்பேசியில்( மொபைல்) அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எலக்ட்ரானிக் வாக்களித்தனர். கை விரலில் மை தடவியது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் வாக்கு ஆனதனால் வாக்கு எண்ணுதல் மிக மிக சுலபமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவும் அதே நாள் அறிவிக்கப்பட்டது. சரண்ஜித் பள்ளித் தலைவராகவும் வரிஷ் பள்ளித் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவு
{| class="wikitable sortable mw-collapsible"
{| class="wikitable"
|+தேர்தல் முடிவு
|-
!போட்டியாளர்களின் பெயர் !! வகுப்பும் பிரிவும் !! ஓட்டுக்களின் எண்ணிக்கை

വരി 137: വരി 135:
|-
|-
| சிவாகினி. எஸ் || 4 C || 13
| சிவாகினி. எஸ் || 4 C || 13
|}
|}
* வீடியோ காண்போம்-  [https://drive.google.com/open?id=1hvAmXwjJlJbzyIVAkvWuE9QzyQzg8Kj பள்ளித் தேர்தல்]

വരി 239: വരി 236:
2018ல் எல்.எஸ்.எஸ்<ref>நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு நடத்தும் உதவித்தொகை தேர்வு</ref> தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களான ப்ரயாக் கிருஷ்ணா, ஆஷ்ணா. எஸ், ஆரதி.ஜெ, நந்திதா கிருஷ்ணா, மேகா போன்றவர்களுக்கு விருதுகளையும்ம் புத்தகங்களையும் வார்டு கவுன்சிலர் சிவகுமார் வழங்கி, பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் நமது குட்டி செஸ் சாம்பியனான வைகப்பிரபாவுக்கு விருதும், புத்தகங்களும் வழங்கி பாராட்டினார். ஷலபோல்ஸவம்-2018 ன் நிறைவு வேளையில் ஆசிரியை சுப்ரபா  நன்றியுரை வழங்கினார். இவ்வருட ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையிலும், ஒன்றோடொன்று ஒப்புமைப்படுத்த முடியாத அளவுக்கு சிறப்பாகவும் இருந்தது. பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் இருந்தது. ஒவ்வொரு வகுப்பினுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்களைக் குளிரச் செய்வதாகவே இருந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்ற ஆடை, அலங்காரங்கள் கண்களை வியக்க வைத்தது. ரங்கபூஜை, ஜப்பானீஸ் நடனம், ராஜஸ்தானிய நடனம், பஞ்சாபி நடனம், காளை விளையாட்டு, நாட்டுப்புற நடனம், மோகினி ஆட்டம், சினிமா பாடல்களுக்கான நடனம், கவிதை சொல்லுதல், பேச்சுப் போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றிற்க்கொன்று மேன்மையான தாகவே இருந்தது. இத்தனை சிறப்புமிக்க நடனங்களையும், சிகை அலங்காரங்களையும் செய்தது ஜின்ஸ்வி கோபாலும், உதவியாளரான விஷ்ணுவும் ஆவர்.  

* ஸ்லைடு ஷோ-  [https://drive.google.com/open?id=1RHfcx29RVbgxGrR1Fhy6HdAxttvLatQZ ஷலபோல்ஸவம் - 2019]

====பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...====
[[ചിത്രം:21302-hv01.jpg|thumb|200px]]
எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.

==ஆவணம்==
==ஆவணம்==