|
|
വരി 1: |
വരി 1: |
| {{BoxTop1
| |
| | തലക്കെട്ട്= இயற்கை <!-- തലക്കെട്ട് - സമചിഹ്നത്തിനുശേഷം കവിതയുടെ തലക്കെട്ട് നൽകുക -->
| |
| | color= 5 <!-- color - സമചിഹ്നത്തിനുശേഷം 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക -->
| |
| }}
| |
| <center> <poem>
| |
|
| |
|
| காற்றிலாடும் மரங்கள்,
| |
| வானில் பறக்கும் பறவைகள்,
| |
| நீரில் நீந்தும் மீன்கள்,
| |
| நிலத்தில் நீங்கும் விலங்குகள்,
| |
| இவை தானே இயற்கை!
| |
| என் கண்ணுக்கு இவை மட்டும்தான்.
| |
| ஆனால் இவையெல்லம் படைத்த உமக்கு,
| |
| இயற்கை இவ்வளவு சிறிதல்ல.
| |
| என் கண்ணால் பார்த்தாலும்,
| |
| தெரிந்தும் புரியாத புதிர்கள்!
| |
| எவ்வளவு நிரப்பினாலும்
| |
| நிறையாத புதிர்!
| |
| ஒன்றை நிரப்பி முடித்தால் மற்றொன்று.
| |
| என்னால் முடியவில்லை!
| |
| இந்த இயற்கையின்,
| |
| ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை!
| |
| என் முயற்சியில் நான்,
| |
| சோர்ந்து போகிறேன்!
| |
| மனிதர்களின் பொழுது மனிதர்களின் பொழுதுபோக்கே, இயற்கை தான் !
| |
| அதை வைத்து ,
| |
| நீ பொழுதை போக்குகிறாய்!
| |
| இயற்கையின் ரகசியத்தை
| |
| அறிந்திடாத வரையிலே
| |
| இயற்கைக்கு அழகு! அதை அறிந்தால்
| |
| நமக்கு முடிவு!
| |
| </B>
| |
| </poem> </center>
| |
| {{BoxBottom1
| |
| | പേര്= மஹி ஜே வி
| |
| | ക്ലാസ്സ്= 9ஆம் வகுப்பு <!-- ക്ലാസും ഡിവിഷനും നല്കുക. ഉദാ- (5 A OR 5 എ) -->
| |
| | പദ്ധതി= അക്ഷരവൃക്ഷം
| |
| | വർഷം=2020
| |
| | സ്കൂൾ= விமல ஹரிதாய எச். எஸ் விராலி. <!-- കുട്ടിയുടെയും സ്കൂൾ, ജില്ല, ഉപജില്ല എന്നീ പേരുകളും മലയാളത്തിൽ തന്നെ നൽകുക-->
| |
| | സ്കൂൾ കോഡ്= 44003
| |
| | ഉപജില്ല= പാറശ്ശാല <!-- ചില്ലുകൾ ഉപയോഗിക്കേണ്ടിവരുമ്പോൾ ആണവച്ചില്ല് മാത്രം ഉപയോഗിക്കുക. (ഇവിടെ നിന്നും പകർത്താം ൽ, ർ, ൻ, ൺ, ൾ ) -->
| |
| | ജില്ല= விமல ஹரிதாய எச். எஸ் விராலி.
| |
| | തരം= കവിത <!-- കവിത / കഥ / ലേഖനം -->
| |
| | color= 5 <!-- color - 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക -->
| |
| }}
| |