Jump to content
സഹായം

"സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/സയൻസ് ക്ലബ്ബ്" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

(ചെ.)
തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
('<big>பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சிகள், பல்வே...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
 
(ചെ.)No edit summary
വരി 1: വരി 1:
{{Schoolwiki award applicant}}
<big>பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சிகள், பல்வேறு வினாடி-வினா போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் துணை மாவட்ட மற்றும் மாவட்ட அறிவியல் கண்காட்சிகள் மற்றும் அறிவியல் நாடகங்களில் பங்கேற்கின்றனர். ஆண்டு தோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த படைப்புகளில் இருந்து ஸ்டில் மோடல் , வர்க்கிங் மோடல் , இன்பூவைஸ்டு வர்க்கிங் மோடல் , ரிசர்ச் டைப் புரோஜக்ட் , சயின்ஸ் மேகசின் போன்றவை உப மாவட்ட அளவிலும் , மாவட்ட அளவிலும் , மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வெல்கின்றனர். இதனால் மாணவர்களின் அறிவியல் திறன் , மற்றும் அறிவியல் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது. அறிவியல் ஆசிரியர்கள் பெறும் முயற்சியோடு மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர். ஆண்டு தோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த படைப்புகளில் இருந்து ஸ்டில் மோடல் , வர்க்கிங் மோடல் , இன்பூவைஸ்டு வர்க்கிங் மோடல் , ரிசர்ச் டைப் புரோஜக்ட் , சயின்ஸ் மேகசின் போன்றவை '''உப''' '''மாவட்ட அளவிலும் , மாவட்ட அளவிலும்''' , மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வெல்கின்றனர். இதனால் மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் அறிவியல் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது. அறிவியல் ஆசிரியர்கள் பெறும் முயற்சியோடு மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.</big>

716

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1806170" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്