"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/பிரபலங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/பிரபலங்கள் (മൂലരൂപം കാണുക)
14:43, 21 ഫെബ്രുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 21 ഫെബ്രുവരി 2022തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
വരി 3: | വരി 3: | ||
சில பிரபலங்களைப் பற்றி அறிவோம். | சில பிரபலங்களைப் பற்றி அறிவோம். | ||
===டாக்டர் .அம்பாட்டு ராவுண்ணி மேனோன்=== | ===டாக்டர். அம்பாட்டு ராவுண்ணி மேனோன்=== | ||
[[പ്രമാണം:21302-AR Menon.jpeg|thumb|150px|டாக்டர். அம்பாட்டு ராவுண்ணி மேனோன்]] | [[പ്രമാണം:21302-AR Menon.jpeg|thumb|150px|டாக்டர். அம்பாட்டு ராவுண்ணி மேனோன்]] | ||
1886 ஏப்ரல் 6 ஆம் நாள் சித்தூர் அம்பாட்டு தறவாட்டில் பிறந்தார். புகழ் பெற்ற டாக்டரும் சமூக சேவகரும், திருச்சூர் பாலக்காடு முனிசிப்பல் செயர் மேன் ஆக இருந்தார் அம்பாட்டு ராவுண்ணி மேனோன். முதல் கேரள அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தார். டாக்டர் தொழில் செய்தாலும் பொது நலத்தொண்டராக பணிபுரிவதில் வல்லவராக இருந்தார். இரண்டு முறை கேரள சட்டசபையிலும், 20 வருடங்கள் கொச்சி சட்டசபையிலும் ஒரு முறை திருக் கொச்சி சட்டசபையிலும் உறுப்பினராயிருந்தார். 1960 அக்டோபர் 9 அன்று அன்னார் உயிர் நீத்தார். | 1886 ஏப்ரல் 6 ஆம் நாள் சித்தூர் அம்பாட்டு தறவாட்டில் பிறந்தார். புகழ் பெற்ற டாக்டரும் சமூக சேவகரும், திருச்சூர் பாலக்காடு முனிசிப்பல் செயர் மேன் ஆக இருந்தார் அம்பாட்டு ராவுண்ணி மேனோன். முதல் கேரள அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தார். டாக்டர் தொழில் செய்தாலும் பொது நலத்தொண்டராக பணிபுரிவதில் வல்லவராக இருந்தார். இரண்டு முறை கேரள சட்டசபையிலும், 20 வருடங்கள் கொச்சி சட்டசபையிலும் ஒரு முறை திருக் கொச்சி சட்டசபையிலும் உறுப்பினராயிருந்தார். 1960 அக்டோபர் 9 அன்று அன்னார் உயிர் நீத்தார். | ||
===சம்பத்தில் சாத்துக்குட்டி மன்னாடியார்=== | |||
[[പ്രമാണം:21302-chathukkutti.jpeg|thumb|150px|சம்பத்தில் சாத்துக்குட்டி மன்னாடியார்]] | |||
மலையாள இலக்கிய வரலாற்றில் பாசா கவிஞர் மகான் சம்பத்தில் சாத்துக்குட்டி மன்னாடியார். வரலாற்றுப்பழமையுள்ள சித்தூரில் சம்பத் மனையில் 1857 மார்ச் 17 ஆம் நாள் பிறந்தார். இவரது வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களும் மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. அவை பவபூதியின் உத்தரராமசரிதம் மொழிபெயர்ப்பு , ராமபத்ரதீக்ஷிதரின் ஜானகி பரிணயம் மொழிபெயர்ப்பு, ஹாலாஸ்யமாஹத்யம் மொழிபெயர்ப்பு போன்றவையாகும். முதல் இரண்டும் நாடகமும் மூன்றாவது மகாகாவியமும் ஆகும். சித்தூரைப் பொறுத்தவரையில் பெருமையடையக்கூடிய பெயர் சாத்துக்குட்டி மன்னாடியார். | |||
===அம்பாட் சிவராமமேனன்=== | |||
[[പ്രമാണം:21302-AS Menon.jpeg|thumb|150px|டாக்டர். அம்பாட்டு சிவராமமேனன்]] | |||
1878 இல் சித்தூர் சித்தூர் அம்பாட்டு மனையில் பிறந்தார். சுதந்திரத்திற்கு முன்பாக இந்திய அரசியலில் தீவிரமாக இருந்தார். ஒரு இந்திய மாநிலத்தில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் இவர். இந்தியாவின் முதல் நுகர்வோர் கூட்டுறவு நிறுவனமான சென்னை டிரிப்ளிக்கெய்ன் அர்பன் கோ-ஒப்பரேட்டீவ் சொசைட்டியின் தலைவராக இருந்தார் அம்பாட் சிவராமமேனன் . கொச்சி மாநிலத்தில் 1938ல் இவர் அமைச்சராக இருந்தார். 1939 ஆகஸ்ட் 30 அன்று தனது பிறந்தநாடாய சித்தூரில் நிகழ்வின் போது இதயத் தாக்குதலுக்கு உள்ளானார். | |||