|
|
വരി 1: |
വരി 1: |
| {{PHSSchoolFrame/Header}}
| |
| {{prettyurl|sphs kozhinjampara}}
| |
| [[sphs|எஸ் பி எச் எஸ் தமிழ் விக்கி]]
| |
|
| |
|
| {{Infobox School
| |
| |സ്ഥലപ്പേര്=கொழிஞ்சாம்பாறை
| |
| |വിദ്യാഭ്യാസ ജില്ല=பாலக்காடு
| |
| |റവന്യൂ ജില്ല=பாலக்காடு
| |
| |സ്കൂൾ കോഡ്=21045
| |
| |എച്ച് എസ് എസ് കോഡ്=21045
| |
| |വി എച്ച് എസ് എസ് കോഡ്=
| |
| |വിക്കിഡാറ്റ ക്യു ഐഡി=Q64690797
| |
| |യുഡൈസ് കോഡ്=32060400707
| |
| |സ്ഥാപിതദിവസം=
| |
| |സ്ഥാപിതമാസം=
| |
| |സ്ഥാപിതവർഷം=1947
| |
| |സ്കൂൾ വിലാസം=தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறை
| |
| |പോസ്റ്റോഫീസ്=கொழிஞ்சாம்பாறை
| |
| |പിൻ കോഡ്=678555
| |
| |സ്കൂൾ ഫോൺ=04923272368
| |
| |സ്കൂൾ ഇമെയിൽ=stpaulshss@gmail.com
| |
| |സ്കൂൾ വെബ് സൈറ്റ്=
| |
| |ഉപജില്ല=சிற்றூர்
| |
| |തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനം =கொழிஞ்சாம்பாறை கிராம பஞ்சாயத்து
| |
| |വാർഡ്=18
| |
| |ലോകസഭാമണ്ഡലം=ஆலத்தூர்
| |
| |നിയമസഭാമണ്ഡലം=ஆலத்தூர்
| |
| |താലൂക്ക്=சிற்றூர்
| |
| |ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്=சிற்றூர்
| |
| |ഭരണവിഭാഗം=அரசு உதவிபெறும் நிறுவனம்
| |
| |സ്കൂൾ വിഭാഗം= அரசு கல்வி நிறுவனம்
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ1=
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ2= நடு நிலைப்பள்ளி
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ3=உயர் நிலைப்பள்ளி
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ4=மேல் நிலைப்பள்ளி
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ5=
| |
| |സ്കൂൾ തലം=
| |
| |മാദ്ധ്യമം=தமிழ் , ஆங்கிலம் , மலையயாளம்
| |
| |ആൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=976
| |
| |പെൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=796
| |
| |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം 1-10=1772
| |
| |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം 1-10=69
| |
| |ആൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=250
| |
| |പെൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=231
| |
| |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=481
| |
| |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=22
| |
| |ആൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |പെൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |പ്രിൻസിപ്പൽ=யேசுதாஸ் பெஸ்கி
| |
| |വിഎച്ച്എസ്എസ് പ്രിൻസിപ്പൽ=
| |
| |വൈസ് പ്രിൻസിപ്പൽ=
| |
| |പ്രധാന അദ്ധ്യാപിക=
| |
| |പ്രധാന അദ്ധ്യാപകൻ=அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்
| |
| |പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=அருள் பாபு
| |
| |എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=பிரசீதா
| |
| |size=350px
| |
| ||സ്കൂൾ ചിത്രം=സ്കൂൾ ചിത്രം.jpeg
| |
| |caption=ஞானம் , உண்மை , சேவை
| |
| |ലോഗോ=ஞானம் , உண்மை , சேவை
| |
| |logo_size=
| |
| }}
| |
|
| |
| {| class="wikitable"
| |
| ![[வசதிகள்]]
| |
| ![[செயல்பாடுகள்]]
| |
| ![[குழுக்கள்]]
| |
| ![[வரலாறு]]
| |
| ![[அங்கீகாரங்கள்]]
| |
| |}<!-- സ്കൂൾ വിവരങ്ങൾ ഉൾപ്പെടുത്തുന്നതിനുള്ള സ്ഥലം ഇവിടെ അവസാനിക്കുന്നു -->
| |
|
| |
| ==வரலாறு/[[மேலும் அறிய]]==
| |
|
| |
| தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தோற்றமும் வளர்ச்சியும்.
| |
|
| |
|
| |
| கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட ஆயர் உபகரசுவாமி ஆண்டகை''' அவர்களின் ஆசிராலும், அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில் அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த [[திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்|சுவாமியப்ப கவுண்டர்]]. இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.
| |
|
| |
| பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும் மட்டுமே இருந்தனர் . [[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்|அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்]]அவர்கள் நிர்வாகியாகவும், விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் . 1948ல் அண்மையிலுள்ள C.S.M பள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . 212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியர்களும் இருந்தனர் .</big>
| |
|
| |
|
| |
|
| |
| == பள்ளியின் வசதிகள் ==
| |
| பள்ளி 5.75 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் '''9 வகுப்பறை'''களும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள்''' உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.</big>
| |
|
| |
| == செயல்படும் குழுக்கள் ==
| |
| பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும் , அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க
| |
| *[[செஞ்சிலுவை|செஞ்சிலுவை குழு]]
| |
| *[[என்.சி.சி]]
| |
| *இசைக்குழு
| |
| *'''வகுப்பு இதழ்'''
| |
| *'''[[வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு]]'''
| |
| *'''[[லிட்டில் கைட்ஸ்|<big>லிட்டில் கைட்ஸ் குழு</big>]]'''
| |
| *'''[[ஸ்போட்ஸ் கிளப்|<big>ஸ்போட்ஸ் குழு</big>]]'''
| |
| *'''[[நூலகம் கிளப்|<big>நூலகம் குழு</big>]]'''
| |
| *'''[[சயின்ஸ் கிளப்|<big>சயின்ஸ் குழு</big>]]'''
| |
| *'''[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]'''
| |
| *<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big>
| |
| ==நிர்வாகம் ==
| |
| '''<big>பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக யேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.</big>'''
| |
| {| class="wikitable"
| |
| |+
| |
| !'''<big>ஆண்டு</big>'''
| |
| !'''<big>மேலாளர்கள்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1947</big>'''
| |
| |'''<big>பிஷப் உபகார சுவாமி</big>'''
| |
| |-
| |
| |'''<big>1948</big>'''
| |
| |'''<big>அருட்திரு மனுவேல் அடிகளார்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1969</big>'''
| |
| |'''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1977</big>'''
| |
| |'''<big>அருட்திரு கே.பி.வின்சென்ட்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1986</big>'''
| |
| |'''<big>அருட்திரு எஸ்.எம்.அமலதாஸ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1993</big>'''
| |
| |'''<big>அருட்திரு எம்.குருசாமி</big>'''
| |
| |-
| |
| |'''<big>2000</big>'''
| |
| |'''<big>அருட்திரு அமல்ராஜ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2003</big>'''
| |
| |'''<big>அருட்திரு மரிய இருதய நாதர்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2008</big>'''
| |
| |'''<big>அருட்திரு மதலைமுத்து</big>'''
| |
| |-
| |
| |'''<big>2014</big>'''
| |
| |'''<big>[[அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு]]</big>'''
| |
| |}
| |
| == முன்னால் தலைமை ஆசிரியர்கள் ==
| |
| இப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.
| |
| {| class="wikitable"
| |
| |+
| |
| !''<big>ஆண்டு</big>''
| |
| ! ''<big>பணிபுரிந்த மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்</big>''
| |
| |-
| |
| |'''<big>1947</big>'''
| |
| |'''<big>விஷ்வநாத ஐயர்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1948</big>'''
| |
| |<big>'''சவரிமுத்து'''</big>
| |
| |-
| |
| |'''<big>1950</big>'''
| |
| |'''<big>அருட்தந்தை இம்மானுவேல்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1969</big>'''
| |
| |'''<big>ஞானாமிர்தம்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1986</big>'''
| |
| |'''<big>காதர் பாட்ஷா</big>'''
| |
| |-
| |
| |'''<big>1987</big>'''
| |
| |'''<big>பிலமின்ராஜ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1997</big>'''
| |
| |'''<big>குஞ்சப்பன்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1998</big>'''
| |
| |'''<big>வெங்கிடசாமி</big>'''
| |
| |-
| |
| |'''<big>1999</big>'''
| |
| |'''<big>அருணாட்சலம்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2000</big>'''
| |
| |'''<big>ஹில்டாமேரி</big>'''
| |
| |-
| |
| |'''<big>2009</big>'''
| |
| |'''<big>சிஸிலி ஆண்டனி சரோஜா</big>'''
| |
| |-
| |
| |'''<big>2011</big>'''
| |
| |'''<big>மரிய ஜோன் போஸ்கோ</big>'''
| |
| |-
| |
| |'''<big>2013</big>'''
| |
| |'''<big>ஆண்டனி அமல்ராஜ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2017</big>'''
| |
| |'''<big>[[அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்]]</big>'''
| |
| |}
| |
|
| |
| == பிரபல முன்னாள் மாணவர்கள் ==
| |
|
| |
| # <big>'''1972ல் கிரி''' என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big>
| |
| # <big>இப்பள்ளியில் '''2002''' ஆம் வருடம் '''10 : A''' வகுப்பில் பயின்ற '''டீனா''' என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big>
| |
| # <big>எங்கள் பள்ளியில் '''2007''' ஆம் வருடம் '''10 : J''' வகுப்பில் படித்த '''[[அனிஷா]]''' என்ற மாணவி 2020 இல் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.</big>
| |
| # <big>எங்கள் பள்ளியில் '''2013''' ஆம் வருடம் படித்த '''அபுதாஹிர்''' என்ற மாணவன் '''டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.'''</big>
| |
| *
| |
|
| |
| ==வழி காட்டி==
| |
| {| class="infobox collapsible collapsed" style="clear:left; width:50%; font-size:90%;"
| |
| | style="background: #ccf; text-align: center; font-size:99%;" |
| |
| |-
| |
| |style="background-color:#A1C2CF; " | '''വിദ്യാലയത്തിലേക്ക് എത്തുന്നതിനുള്ള മാർഗ്ഗങ്ങൾ'''
| |
| *28 k.m distance from palakkad
| |
|
| |
|
| |
| {| cellpadding="2" cellspacing="0" border="1" style=" border-collapse: collapse; border: 1px #BEE8F1 solid; font-size: small "
| |
|
| |
| * via Palakkad - Pollachi Rd
| |
| |----
| |
| * 28 k.m distance from palakkad
| |
|
| |
| |}
| |
| |}
| |
| {{#multimaps: 10.743134959272398, 76.8307166028902| width=600px | zoom=18 }}
| |
| <!--visbot verified-chils->-->
| |