Jump to content
സഹായം

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 41: വരി 41:
[[ചിത്രം:21302-bigmart.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-bigmart.jpg|thumb|200px]]
<font size=3>சித்தூரிலுள்ள மிகமுக்கிய நிறுவனமான பிக்மார்ட்டில் (Big Mart) நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீலக்ஷ்மி முதலிடம் பெற்றாள். நூற்றுக்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்ட இப்போட்டியில் முதலிடம் என்பது மிகவும் சிறப்பானதுவே. 1001 ரூபாயும் விருதும் சான்றிதழும் இந்த குழந்தைக்கு கிடைத்தது. இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, ஊக்குவிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களே நமது ஆசிரியர்கள். நமது பள்ளி ஓவியரான ஸ்ரீலக்ஷ்மியின் வெற்றியில் அனைத்து குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டோம். இந்த வெற்றி மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக வேண்டுமென்று தலைமையாசிரியை ஷைலஜா பாராட்டினர். பல்வேறு திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது எங்களது பள்ளி ஆசிரியர்களே. இது குழந்தைகளுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயத்தை நீக்கி அவர்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறது.

===வெற்றித்திருவிழா===
[[ചിത്രം:21302-padanothsavam 1.jpg|150px|thumb]]
அரசு ஆரம்பப் பள்ளி சித்தூரின் முதல் கற்றல் திருவிழாவே சிறப்பான வெற்றியை தந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருவிழாவில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் தயாளன் என்னும் மாணவனது ஆங்கிலப் பேச்சு மிக மிக சிறப்பானதாக இருந்தது. ''Cleanliness'' என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினான். இது பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக் கல்வியின் சிறப்பை இந்த மூன்றாம் வகுப்பு மாணவனின் பேச்சின் மூலம் நமக்கு புரிந்து கொள்ள முடியும். பொது கல்விக் கூடங்கள் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்குழந்தையின் பேச்சாற்றல். பார்வையாளர்களில் ஒருவரான அரசு ஆரம்ப பள்ளி சள்ளையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த பேச்சாற்றலைக் கண்டு வியந்து, அவனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார். எதிர்காலத்தில் வெற்றியின் உச்சியை தயாளன் அடையட்டும் என ஆசிர்வதித்து ஒரு பரிசு வழங்கவும் செய்தார். எங்களது கற்றல் திருவிழாவிற்கு இவ்வளவு சிறப்பான ஒரு பலன் கிடைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. எனவே எல்லா ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும், பெற்றோர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உறைவிடம் உண்டு என்பது சத்தியமாகும். அதுபோல இப்பள்ளியின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் இங்கு பயிலும் மாணவர்களே.
5,422

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1397295" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്