"நூலகம் கிளப்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
(ചെ.)
തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
(ചെ.)No edit summary |
(ചെ.)No edit summary |
||
വരി 1: | വരി 1: | ||
எங்கள் பள்ளியில் '''<big>1955</big>''' ஆம் ஆண்டு '''நூல் நிலையம் தொடங்கப்பட்டது'''. நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் '''திரு ஷாஜூ ஆசிரியர்''' ஆவர்.இங்கு '''<big>1026 புத்தகங்கள்</big>''' உள்ளன . '''மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.''' இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர், மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது .நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. | எங்கள் பள்ளியில் '''<big>1955</big>''' ஆம் ஆண்டு '''நூல் நிலையம் தொடங்கப்பட்டது'''. நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் '''திரு ஷாஜூ ஆசிரியர்''' ஆவர்.இங்கு '''<big>1026 புத்தகங்கள்</big>''' உள்ளன . '''மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.''' இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர், மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது . நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. |