தமிழ் விக்கி/ഗണിത ക്ലബ്ബ്

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

கணித லாப் தொடர்பான செயல்பாடுகளை வீட்டில் இருந்தே மாணவர்கள் தயாரித்தனர்.அதில் அவர்களுடைய பெற்கோர்களின் துணையும் இருந்தது.




இது அஸ்வின் வகுப்பு நானகில் படித்தான்.கணிதத்தில் ஆர்வம் அதிகம்.






இவர் பெயர் கைலாஷ்.கே , இவருடைய தாயார் கீதா எங்கள் பள்ளியின் குக் ஆவார்.இயற்கையாகவே இவர் கற்றலில் மிகுந்த ஆர்வமுள்ளவர் ஆவார்.