"ജി.യു.പി.എസ്.ആർ.ബി.കുടം/ஜி.யு.பி.எஸ். ஆர்.பி. கூடம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.യു.പി.എസ്.ആർ.ബി.കുടം/ஜி.யு.பி.எஸ். ஆர்.பி. கூடம் (മൂലരൂപം കാണുക)
15:06, 30 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 30 ജനുവരി 2022→செயல்பாடுகள்
(→வரலாறு) |
|||
വരി 64: | വരി 64: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
பாலக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள ஒரே தமிழ்ப் பள்ளி ஆர்.பி.குடம் அரசு பள்ளிதான். பாலக்காடு நகராட்சியில் 50 வார்டுகள் உள்ளன. 45வது வார்டில் இந்தப் பள்ளி உள்ளது. 32 செயின்ட் இடத்தில் பள்ளி நிலை கொள்கிறது குழந்தைகள் பாலக்காடு | பாலக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள ஒரே தமிழ்ப் பள்ளி ஆர்.பி.குடம் அரசு பள்ளிதான். பாலக்காடு நகராட்சியில் 50 வார்டுகள் உள்ளன. 45வது வார்டில் இந்தப் பள்ளி உள்ளது. 32 செயின்ட் இடத்தில் பள்ளி நிலை கொள்கிறது குழந்தைகள் பாலக்காடு நகராட்சியின் பல பகுதிகளில் இருந்தும் இந்த பள்ளியில் தமிழ் படிக்க வருகின்றனர் .பள்ளியின் பழைய பெயர் "மேற்கும் பூரம்" என்பதாகும்.முன் காலத்தில் ராமனும் அவரது சகோதரர் லக்ஷ்மணனும் பஜனை நடத்திய இடம்தான் ஆர் .பி .குடம் பள்ளியாக மாறியது.மக்கள் இந்த பஜனைகளில் பங்கேற்கத் தொடங்கினர் . ராமானுஜ பஜனைகளால் பள்ளிக்கு "ராமானுஜ பரணகூடம்" என்று பெயர் பெற்றது. | ||
இந்த பள்ளி நிறுவப்பட்ட சரியான ஆண்டு இன்னும் கண்டறியப்படவில்லை .இது | இந்த பள்ளி நிறுவப்பட்ட சரியான ஆண்டு இன்னும் கண்டறியப்படவில்லை .இது 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட து என்று புரிந்து கொள்ளப்படுகிறது .பாலக்காடு நகராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் தமிழ் பேசுபவர்களும் , தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்களும் ஆவர் .எனவே மாணவர்களுக்கு தமிழ் கற்பதற்காக ராமானுஜபஜனை கூடம் ஜி .யு .பி .எஸ் ஆர் .பி கூடம் பள்ளியாக மாறியது | ||
அப்பாதுரைப்பிள்ளை, பி.சி.சங்கர்ஜி, சொக்கலிங்கம், ராமலிங்கம் பிள்ளை, சின்னப்பிள்ளை மாஜிஸ்திரேட், ராமனுண்ணி மண்ணடியார், ஆர்.எஸ்.பேச்சியப்ப செட்டியார், ஆர்.எஸ்.ராமன் செட்டியார், கே.ஆர்.திருமூர்த்தி செட்டியார், பெருமாள் செட்டியார், டி.டி.என்.பி.பிள்ளை, ராமகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி அமைக்க இடம் வழங்கினர். | அப்பாதுரைப்பிள்ளை, பி.சி.சங்கர்ஜி, சொக்கலிங்கம், ராமலிங்கம் பிள்ளை, சின்னப்பிள்ளை மாஜிஸ்திரேட், ராமனுண்ணி மண்ணடியார், ஆர்.எஸ்.பேச்சியப்ப செட்டியார், ஆர்.எஸ்.ராமன் செட்டியார், கே.ஆர்.திருமூர்த்தி செட்டியார், பெருமாள் செட்டியார், டி.டி.என்.பி.பிள்ளை, ராமகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி அமைக்க இடம் வழங்கினர். | ||
== வசதிகள் == | == வசதிகள் == | ||
இங்கு வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், கழிப்பறைகள், நூலகம் மற்றும் குழந்தைகளுக்கான ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் சிறந்த கற்றல் சூழலைக் கொண்டுள்ளது. | |||
அனைத்து வகுப்பறைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன .அறிவியல் ஆய்வகம், சமூக அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலகம் ஆகியவற்றில் ஏராளமான | அனைத்து வகுப்பறைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன .அறிவியல் ஆய்வகம், சமூக அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலகம் ஆகியவற்றில் ஏராளமான பொருட்கள் உள்ளன, ஆனால் அவற்றிற்கு தனி அறைகள் இல்லை. | ||
== செயல்பாடுகள் == | == செயல்பாடுகள் == | ||
* | * வித்யாரங்க கலா இலக்கிய மேடை. | ||
* | * கிளப் செயல்பாடுகள். | ||
== ஸ்கூல் ரேடியோ == | == ஸ்கூல் ரேடியோ == |